tag:blogger.com,1999:blog-1060420723083356752.post4742205214367255267..comments2024-03-14T00:54:56.496-07:00Comments on முதலை பட்டாளம்: இரகசிய உளவாளி பிலிப் காரிகன் kaleel ahamadhttp://www.blogger.com/profile/05081261139947005098noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1060420723083356752.post-66075229423750248302011-06-02T08:46:00.839-07:002011-06-02T08:46:00.839-07:00காரிகன் பற்றிய தகவல் பெட்டகமாக இருக்கிறது உங்கள் ப...காரிகன் பற்றிய தகவல் பெட்டகமாக இருக்கிறது உங்கள் பதிவு.
ஜேம்ஸ்பாண்டுக்கு போட்டியாக அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தான் காரிகன் என்று கூறி கேட்டிருக்கிறேன்.
அடுத்த லயன் கூட காரிகன் சாகஸம் என்று தான் எண்ணுகிறேன்.SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-67171432458475121432011-06-02T08:44:42.677-07:002011-06-02T08:44:42.677-07:00This comment has been removed by the author.SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-58022853371946113492011-06-01T08:51:08.759-07:002011-06-01T08:51:08.759-07:00கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல எளிமை...கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல எளிமையான பதிவு என்றாலும் போதுமான தகவல்களை கொண்டுள்ளது. நண்பர் ஹாஜா இஸ்மாயில் கொடுத்துள்ள தகவல்கள் புதியவை!அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்https://www.blogger.com/profile/06956828354017728068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-77398162968789235192011-05-30T12:35:33.854-07:002011-05-30T12:35:33.854-07:00தோழரே !! எனக்கு மிகவும் பிடித்த கதாநாயகர்களில் ...தோழரே !! எனக்கு மிகவும் பிடித்த கதாநாயகர்களில் 'காரிகனும்' ஒருவர். அவருடைய துப்பறியும் திறனும், சமயோசிதமும், அசத்தலான அடிதடியும் என்றைக்கும் எனக்கு பிடித்தமானவை, எனக்கு மட்டுமல்ல
எனது நண்பர்கள் அனைவருக்கும் காரிகனின் வீர சாகசங்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு. காரிகனின் எந்த கதையும் சோடை போனதில்லை, அப்படி இருக்க காரிகனை சிலருக்கு பிடிக்கவில்லைஎன்றால் அது அவர்களின் மன நிலையை பொருத்தது

எனக்கும் சாகசங்கள் மிகுந்த காமிக்ஸ்கள் மட்டுமே!! பிடிக்கும் கார்டூன் காமடி காமிக்ஸ்களை நான் அவ்வளவாக விரும்புவதுமில்லை சேர்பதுமில்லை

காரிகனின் காமிக்ஸ்களில் " Al Willamson " அவர்களின் ஓவியத்தில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு, இவர் வரைந்த போதுதான் காரிகனுக்கு சரியான ஒரு உருவம் கிடைத்ததாக நான் எண்ணுகிறேன். இதில் " Al Willamson " தன உருவத்தையே!! காரிகனாக வரைந்ததாக சொல்லபடுகிறது

அன்புடன்
ஹாஜா இஸ்மாயில்.HAJA ISMAILhttps://www.blogger.com/profile/16887021437048211013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-73153827621515504802011-05-30T03:31:02.677-07:002011-05-30T03:31:02.677-07:00நண்பரே, காரிகன் கதைகள் பெரும்பாலானவையை படித்திருக்...நண்பரே, காரிகன் கதைகள் பெரும்பாலானவையை படித்திருக்கிறேன் என்றாலும் "பனிமலைப் பயங்கரம்" கதையை தவிர்த்து மற்ற எதுவும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை.பனிமலைப் பயங்கரம் எனக்கு மிகப் பிடித்த கதைகளில் ஒன்று.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-30099179719290623992011-05-29T08:30:45.298-07:002011-05-29T08:30:45.298-07:00வரிசை பட்டியல் அருமை.
ஏனோ சீக்ரெட் ஏஜன்ட் காரிகன...வரிசை பட்டியல் அருமை.

ஏனோ சீக்ரெட் ஏஜன்ட் காரிகன் கதைகள் எனக்கு அவ்வளவாக பிடித்தம் இல்லாமல் போயிற்று. தொடர்ந்து வாசிக்காத தொடர் கதைகள் என்பதால் இருக்குமோ என்னவோ... வாய்ப்பு கிடைக்கும் போது அனைத்தையும் ஒரு சேர படிக்க முயல்கிறேன்... கொஞ்சம் கொஞ்சமாக.

ஆனால் அப்போதும் எண்ணம் மாறுமா என்பது சந்தேகமே, தோழா.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-65580467688015295882011-05-29T08:29:10.656-07:002011-05-29T08:29:10.656-07:00நண்பரே,
தலைநகரா கொலை நகரா அட்டைப்படம் அசத்தல். கா...நண்பரே,

தலைநகரா கொலை நகரா அட்டைப்படம் அசத்தல். காரிகனை எனக்கு பிடிக்கும் ஆனால் ரிப் கிர்பி அளவிற்கு பிடிக்காது.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com