tag:blogger.com,1999:blog-1060420723083356752.post9032073447828701681..comments2024-03-14T00:54:56.496-07:00Comments on முதலை பட்டாளம்: கொலைகார கானகம் kaleel ahamadhttp://www.blogger.com/profile/05081261139947005098noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1060420723083356752.post-88613068393447891302016-07-23T21:40:29.477-07:002016-07-23T21:40:29.477-07:00super post sir!super post sir!Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-27922743177082809232010-09-17T01:38:40.624-07:002010-09-17T01:38:40.624-07:00hai a warm welcome.hai a warm welcome.jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-32288862569098163182009-10-20T19:11:58.486-07:002009-10-20T19:11:58.486-07:00BOSS UR STYLE OF WRITING IS REALLY REFRESHING KEEP...BOSS UR STYLE OF WRITING IS REALLY REFRESHING KEEP POSTING.Unknownhttps://www.blogger.com/profile/06148186149962535021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-63804462816831660922009-09-15T21:41:02.526-07:002009-09-15T21:41:02.526-07:00This comment has been removed by a blog administrator.Aiswaryahttps://www.blogger.com/profile/09678590884976064766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-5638972549787714492009-09-11T07:20:13.912-07:002009-09-11T07:20:13.912-07:00என் அபிமான ஹீரோ ப்ரூனோ ப்ரேசில் பற்றிய பதிவுக்காக ...என் அபிமான ஹீரோ ப்ரூனோ ப்ரேசில் பற்றிய பதிவுக்காக ஆவலுடன் காத்துஇருக்கிறேன்.
ரஃபிக் குறிப்பிட்ட வாசகர் கடிதம் "பிரின்ஸ் in ஆப்பிரிக்கா" இதழுக்கு வந்தது என் எண்னுகிறேன்SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-14443525498030069732009-09-09T12:17:54.913-07:002009-09-09T12:17:54.913-07:00நண்பரே இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் கிடைக்குமா??? ...நண்பரே இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் கிடைக்குமா??? என்ன பெயர்.

அருமையான அதிரடிப் பதிவு. வாழ்த்துக்கள்.கனவில் வாழ்பவன்https://www.blogger.com/profile/06107548758659037846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-49848367507353479152009-09-05T08:23:13.517-07:002009-09-05T08:23:13.517-07:00அருமையான பிரின்ஸ் சித்திர கதையை பற்றி உங்கள் பாணிய...அருமையான பிரின்ஸ் சித்திர கதையை பற்றி உங்கள் பாணியில் கச்சிதமாக பதிந்திருக்கிறீர்கள். இந்த கதையை திகிலில் படித்த போது, அந்த சின்ன கரடியின் அன்னியோன்யம் புலப்படவில்லை. இப்போது புரிகிறது, அது எப்படி பிரின்ஸ் குழுவினரிடம் ஐக்கியமாகி கொண்டது என்று. கேப்டன் பிரின்ஸ் கதைகளை மீண்டும் கிளாசிக் காமிக்ஸில் திரு.விஜயன் பதிவார் என்று கனா காண்கிறேன். பார்ப்போம்.

இந்த கதை வெளிவந்த சமயத்தில் வாசகர் கடிதங்களில் யாரோ ஒருவர், ஏன் காடுகளில் இப்படி அலைந்து திரிந்து காப்பாற்ற வேண்டும். தீ அணைந்த பிறகு ஹெலிகாப்டரில் சுலபமாக காப்பாற்றியிருக்கலாமே என்று வினவும், ஆசிரியரும் அது சாத்தியம் தான், நம் வாசகர்கள் வித்தியாசமாக சிந்திப்பவர்கள் என்று பறைசாற்றியதாக படித்த நியாபகம்... உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா ?

அடுத்த தாக்குதல் ப்ரூனோ பிரேசிலா... அமர்க்களபடுத்துங்கள் :)Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-67781960097553467022009-09-05T01:23:34.331-07:002009-09-05T01:23:34.331-07:00நண்பரே,
பிரின்ஸின் ரசிகர்களிடம் எதிர்மறையான சலனங்...நண்பரே,

பிரின்ஸின் ரசிகர்களிடம் எதிர்மறையான சலனங்களை ஏற்படுத்தும் என ஆசிரியர் எடிட் செய்த காட்சி பற்றிய தகவலிற்கு நன்றி.

இருப்பினும் அக்காட்சி முழுமையாக இடம் பெற்றிருந்தால் மட்டுமே கதையின் முழுமை கெடாது இருந்திருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

பிரின்ஸை இயல்பான உணர்வுகள் கொண்ட பாத்திரமாகவே கதாசிரியர் ஹெர்மான் தன் கதைகளில் காட்டி வந்திருக்கிறார், அதனையும் தாண்டி பிரின்ஸிற்கு மேலான ஹீரோ அந்தஸ்து தர விரும்பியிருக்கிறாரா திகில் ஆசிரியர் என்ற கேள்வி எழாமலில்லை.

சுருக்கமான சுவையான பதிவு.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-32330552568024420382009-09-04T12:13:13.344-07:002009-09-04T12:13:13.344-07:00பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....
அன்புடன் ,
லக...பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....

அன்புடன் ,
லக்கி லிமட் - காமிக்ஸ் உலவல் Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-56828605598669157222009-09-04T04:59:41.932-07:002009-09-04T04:59:41.932-07:00நண்பரே,
நீங்கள் பேசாமல் உங்கள் பெயரை கேப்டன் பிரி...நண்பரே,

நீங்கள் பேசாமல் உங்கள் பெயரை கேப்டன் பிரின்ஸ் என்றே வைத்துக் கொண்டு இருக்கலாம். இதுவரையில் ஒரு புருனோ பிரேசில் கதையை கூட இடவில்லை. ஆனால் அடுத்து அடுத்து கேப்டன் பிரின்ஸ் கதைகளை போட்டு எங்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்துகிறீர்கள். நன்றி.

அடுத்ததாக ஒரு சிறிய விளம்பரம் - நானும் ஒரு பிளாக் ஆரம்பித்து இருக்கிறேன். ஒரு முறை பாருங்களேன்?

காமிக்ஸ் காதலன்
பொக்கிஷம் - நீங்கள் விரும்பிய சித்திரக் கதை பககங்கள்
யார் இந்த மரண அடி மல்லப்பா? காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-54940511452434801982009-09-03T23:25:16.736-07:002009-09-03T23:25:16.736-07:00நண்பர் ப்ரூனோ,
இந்த புத்தகம் இன்று கைவசம் இல்லையெ...நண்பர் ப்ரூனோ,

இந்த புத்தகம் இன்று கைவசம் இல்லையென்றாலும், இன்றும் நினைவில் தங்கும் ஒரு பிரின்ஸ் சாகஸம். பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-42564561373668644122009-09-03T08:13:37.116-07:002009-09-03T08:13:37.116-07:00நண்பரே,
நண்பர் ஜாலிஜம்ப்பரைப் போலவே அக்குட்டிக் க...நண்பரே,

நண்பர் ஜாலிஜம்ப்பரைப் போலவே அக்குட்டிக் கரடிக்கு நானும் ஒர் ரசிகன். பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-36890845864485297732009-09-03T07:11:50.037-07:002009-09-03T07:11:50.037-07:00ஆவலுடன் காத்து இருக்கிறேன் நண்பரே. அந்த குட்டி கரட...ஆவலுடன் காத்து இருக்கிறேன் நண்பரே. அந்த குட்டி கரடியின் சாகசங்கள் இன்னமும் மறக்க வில்லை.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.com