tag:blogger.com,1999:blog-1060420723083356752.post995584976808760802..comments2024-03-14T00:54:56.496-07:00Comments on முதலை பட்டாளம்: சூப்பர் சர்க்கஸ் kaleel ahamadhttp://www.blogger.com/profile/05081261139947005098noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1060420723083356752.post-63715082941119001132009-07-09T17:24:34.064-07:002009-07-09T17:24:34.064-07:00BOSS WHO WOULD FORGET THIS FIRST BOOK OF LUCKYLUKE...BOSS WHO WOULD FORGET THIS FIRST BOOK OF LUCKYLUKE IN COLOUR THAT TOO FOR THE PRICE OF RS2!!!NONE CAN MATCH THAT FEET.ITS NOTHING BUT A FUN RIOT.Unknownhttps://www.blogger.com/profile/06148186149962535021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-49547258754833066192008-12-18T15:51:00.000-08:002008-12-18T15:51:00.000-08:00உங்கள் வலை பதிவின் முயற்சி பாராட்டுக்குரியது, உங்க...உங்கள் வலை பதிவின் முயற்சி பாராட்டுக்குரியது, உங்களுக்கு என் வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள், நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-90278292221955988672008-12-13T01:50:00.000-08:002008-12-13T01:50:00.000-08:00Can somebody write up a review about "Puratchi The...Can somebody write up a review about "Puratchi Thee", which is one of the greatest comics I ever read.

Regards,
Mahesh kumarMahesh kumar Shttps://www.blogger.com/profile/05285819904930467918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-33764740628638618962008-12-13T01:47:00.000-08:002008-12-13T01:47:00.000-08:00Buddy,It's so nice to read this review with some o...Buddy,

It's so nice to read this review with some of "Super Circus" comics pages..

Though this comics and some other comics available in english, the translation is not at all equal to what our editor S. Vijayan has gifted to us.
Thanks dude..

Trust me, I have Blueberry's original english versions too..
But my opinion is translation of Blueberry's to tamil by Muthu/Lion comics is much better than what they did for english versions.

Regards,
Mahesh kumarMahesh kumar Shttps://www.blogger.com/profile/05285819904930467918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-79453813388033685362008-12-11T21:37:00.000-08:002008-12-11T21:37:00.000-08:00//ஒர் கதையில் தினசரி ஒன்றை அச்சிட காப்பித்தூளை பயன...//ஒர் கதையில் தினசரி ஒன்றை அச்சிட காப்பித்தூளை பயன்படுத்துவார் லக்கி லுக், வாசகர்கள் படித்து முடித்தவுடன் அத்தினசரியை பாலில் தோய்த்து காப்பி குடிப்பார்கள். இது என் மனதை விட்டு நீங்காத காட்சியாகும்//

அந்த கதை லக்கி லூகின் சூப்பர் ஹிட் ஆகிய "புரட்சி தீ" ஆகும். இந்த கதை (மற்ற லக்கி லுக் கதைகளை போலவே சரித்திர நாயகர்களை மைய்யமாக கொண்டே அமைந்தது - இந்த கதையில் பத்திரிக்கையாளர் ஹோராஸ் அவர்களை மைய்யப் படுத்தி இருப்பார்).

கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-44904615892261962632008-12-11T07:45:00.000-08:002008-12-11T07:45:00.000-08:00நண்பரே,மொரிஷ், கொச்சினியின் கூட்டணி ஒர் வெற்றிக்கூ...நண்பரே,

மொரிஷ், கொச்சினியின் கூட்டணி ஒர் வெற்றிக்கூட்டணி. அவர்கள் இருவரும் உருவாக்கிய கதைகள் சோடை போனது கிடையாது.

துரதிர்ஷ்டவசமாக லக்கி லுக்கின் தற்போதைய நிலை இதற்கு எதிர்மாறானது, இவ்வாரம் ஒர் லக்கி லுக் ஆல்பம் வெளியாகிறது L'HOMME DE WASHINGTON=வாஷிங்டன் பேர்வழி இது எப்படி என்பதை காண சற்றுப்பொறுத்திருப்போம்.

ஒர் கதையில் தினசரி ஒன்றை அச்சிட காப்பித்தூளை பயன்படுத்துவார் லக்கி லுக், வாசகர்கள் படித்து முடித்தவுடன் அத்தினசரியை பாலில் தோய்த்து காப்பி குடிப்பார்கள். இது என் மனதை விட்டு நீங்காத காட்சியாகும்.

தமிழ் ஸ்கேன்களிற்கு நன்றி, உற்சாகத்துடன் தொடருங்கள்.shankarvisvalingamhttps://www.blogger.com/profile/10754799214832379494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1060420723083356752.post-19884931338445539742008-12-11T05:53:00.000-08:002008-12-11T05:53:00.000-08:00//நான் இரசித்து படித்த காமிக்ஸ் கதைகளில் இதுவும் ஒ...//நான் இரசித்து படித்த காமிக்ஸ் கதைகளில் இதுவும் ஒன்று// ரிபீட்டேய்.

இந்த கதையை படிக்க புத்தகம் கொடுத்து உதவிய திரு காமிக்ஸ் டாக்டருக்கு நன்றி.

கிங் விஸ்வா.

தமிழ் காமிக்ஸ் உலகம்King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com