Posts

Showing posts from October, 2014

காமிக்ஸ் கிளாசிக்ஸ் லிஸ்ட்

Image
  லயன் & முத்து காமிக்ஸில் வெளிவந்திருந்த சிறந்த ( கிளாசிக் ) கதைகளை தேர்ந்தெடுத்து காமிக்ஸ் கிளாசிக்ஸ் என்ற தலைப்பில் மறுபதிப்பாக வெளியிட்டு வந்தனர் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தினர். 1999 முதல் 2012 வரை தொடர்ந்து வெளிவந்த   காமிக்ஸ் கிளாசிக்ஸ்  2012 க்கு பிறகு நிறுத்தப்பட்டது, அதன் பிறகு ( 2013 )   மறுபதிப்பு  (கிளாசிக்) கதைகளை   முழு வண்ணத்தில் சன்ஷைன் லைப்ரரி என்ற தலைப்பில்   தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். 1999 முதல் 2012 வரை வெளிவந்துள்ள காமிக்ஸ் கிளாசிக்ஸ்  பட்டியலை இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.           1.     டாக்டர் டக்கர் & பாதாள நகரம் (ஸ்பைடர் & மாயாவி) 1999     2.     சதிகாரர் சங்கம் & சிறைப்பறவைகள்        (ஜானி நீரோ& லாரன்ஸ்) 1999      3. பாம்புத் தீவு & கடத்தல் குமிழிகள் (மாயாவி & ஸ்பைடர்) 1999   4. பழிவாங்கும் பாவை & கொலைக்கரம்      ( டெக்ஸ் & ஜானி நீரோ)2000    5. கல் நெஞ்சன் & இரும்புக்கை மாயாவி      ( ஸ்பைடர் & மாயாவி ) 2000    6. ஃபிளைட் –731 & ஜானி in இலண