Posts

காமிக்ஸ் கிளாசிக்ஸ் லிஸ்ட்

Image
  லயன் & முத்து காமிக்ஸில் வெளிவந்திருந்த சிறந்த ( கிளாசிக் ) கதைகளை தேர்ந்தெடுத்து காமிக்ஸ் கிளாசிக்ஸ் என்ற தலைப்பில் மறுபதிப்பாக வெளியிட்டு வந்தனர் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தினர். 1999 முதல் 2012 வரை தொடர்ந்து வெளிவந்த   காமிக்ஸ் கிளாசிக்ஸ்  2012 க்கு பிறகு நிறுத்தப்பட்டது, அதன் பிறகு ( 2013 )   மறுபதிப்பு  (கிளாசிக்) கதைகளை   முழு வண்ணத்தில் சன்ஷைன் லைப்ரரி என்ற தலைப்பில்   தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். 1999 முதல் 2012 வரை வெளிவந்துள்ள காமிக்ஸ் கிளாசிக்ஸ்  பட்டியலை இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.           1.     டாக்டர் டக்கர் & பாதாள நகரம் (ஸ்பைடர் & மாயாவி) 1999     2.     சதிகாரர் சங்கம் & சிறைப்பறவைகள்        (ஜானி நீரோ& லாரன்ஸ்) 1999      3. பாம்புத் தீவு & கடத்தல் குமிழிகள் (மாயாவி & ஸ்பைடர்) 1999   4. பழிவாங்கும் பாவை & கொல...

வேதாள மாயாத்மா

Image
                                       சித்திரக்கதைகளில் வேதாளர் என்றழைக்கப்படும் மாயாவியை அறியாதவர்கள் இருப்பது கடினமே! 1936 - ம் ஆண்டில் லீ ஃ பாக் என்பவரால் வேதாளர் உருவாக்கப்பட்டவர். உலகம் முழுவதும் உள்ள    பல சித்திரக்கதை நாயகர்களுக்கு மத்தியில் இன்றும் அளவிட முடியாத வாசகர்களை பெற்றுள்ளார். 25 க்கும் மேற்பட்ட மொழிகளில் இவரின் சித்திரக்கதைகள் வெளிவந்துள்ளன. தமிழில் இந்திரஜால் காமிக்ஸ், வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸ், ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் மற்றும் குமுதம், மாலைமலர், இன்னும் சில நாளேடுகளில் தொடராகவும் வெளிவந்துள்ளார்.  1975 – ம் ஆண்டில் வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸில்   வெளிவந்த வேதாளரின் கதைகளில் ஒன்றான கப்பல் கில்லாடிகளை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். படித்து விட்டு உங்கள் எண்ணங்களை மறவாமல் தெரியப்படுத்துங்கள். நன்றி!        ...