எரிமலை தீவில் பிரின்ஸ்

சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னனான லம்பார்டியும் கொலைக்கு சிறிதும் அஞ்சாத அவனது இரு கூட்டாளிகளான ஸ்டீபன் மற்றும் ஹம்மிங்ஸ் ஆகிய மூவரும் பிரின்ஸிக்கு சொந்தமான கழுகு கப்பலை கடத்தி செல்கின்றனர்.
அருகிலிருக்கும் தீவுகளில் ஒன்றான கோர்க்காவில் எரிமலை வெடித்து தீவே அழியப் போவதாக அரசாங்கம் விடுத்த எச்சரிக்கைய கேட்டு தீவு மக்கள் அனைவரும் கப்பல்களில் ஏறித் தப்ப முயல்கிறார்கள்.
இந்த நிலையில் அத்தீவிற்கு வந்தடையும் கடத்தல் பேர்வழிகள் தீவு மக்களை பிணைக் கைதிளாக்கி அரசாங்கத்திடம் கோரிக்கைகள் வைத்து தீவிலிருந்து தப்பிக்க திட்டமிடுகிறார்கள். அரசாங்கமும் இவர்களுடைய கோரிக்கைகளுக்கு பணிந்து அவர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருகிறது,
இதனிடையே சுயநலம் காரணமாக கடத்தல் பேர்வழிகளுக்குள் கலகம் ஏற்பட இதில் தலைவன் பலியாகிவிடுகிறான் எஞ்சியிருக்கும் இவருக்குள் மோதல் ஏற்படுகிறது. பல இன்னல்களை கடந்து அங்கு வந்து சேரும் பிரின்ஸ்சும் மோதலில் கலந்து கொள்ள நேரிடுகிறது
இந்த நேரத்தில் எரிமலையும் பயங்கரமாக வெடித்து கொதிக்கும் குழம்பாக தீவையே முற்றுகையிட பாய்ந்தோடி வருகிறது. எதிரிகளிடமும் தீக்குழம்புகளிடமிருந்தும பிரின்ஸ் தப்பித்தாரா? தீவு மக்கள் அனைவரையும் பத்திரமாக மீட்கப்பட்டனரா? என்பதே இக்கதையின் முடிவு.
பிரின்ஸ் கதைகளில் என் மனதை கவர்ந்த கதைகளில் இதற்கும் இடமுண்டு.




Comments

  1. எப்ப போடுவீங்க?
    எப்ப போடுவீங்க?
    எப்ப போடுவீங்க?
    எப்ப போடுவீங்க?

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  2. முழு பதிவு எப்பொழுது ?
    முழு பதிவு எப்பொழுது ?
    முழு பதிவு எப்பொழுது ?
    முழு பதிவு எப்பொழுது ?

    Thanks & Regards,
    Lucky Limat

    ReplyDelete
  3. அடடா, கேப்டன் பிரின்ஸ் கதைகளின் பொக்கிஷ படயலாக முதலை பட்டாளம் வலைத்தளம் மாறி கொண்டிருக்கிறது.

    எரிமலை தீவில் பிரின்ஸ், என்னுடைய பிரியமான பிரிண்ஸ் கதை (எல்லா பிரின்ஸ் கதைகளும் அப்படிதான்). உங்கள் கருத்தை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ÇómícólógÝ

    ReplyDelete
  4. பிரின்ஸ் கதை என்றால் சும்மாவா, போட்டுத் தாக்குங்கள் நண்பர் BB.

    உற்சாகத்துடன் தொடருங்கள்.

    ReplyDelete
  5. ஆவலுடன் காத்திருக்கிறேன்!
    ஆவலுடன் காத்திருக்கிறேன்!
    ஆவலுடன் காத்திருக்கிறேன்!
    ஆவலுடன் காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  6. நண்பர் முதலை பட்டாளம் அவர்களே,

    அடுத்த முறை நீங்கள் முன்னோட்டம் இடும் போது அதனை தனி பதிவாகவும் உங்களின் விமர்சனத்தை தனி பதிவாகவும் இடவும். இந்த பதிவை நீங்கள் எப்போது இட்டீர்கள் என்றே எனக்கு தெரியவில்லை.

    இந்த கதையின் கிளைமாக்ஸ் சிறப்பான ஒன்றாகும். ரசித்த கதைகளில் இதுவும் ஒன்று.

    இந்த கால கட்டத்தில் தான் திகில் காமிக்ஸ் இதழின் அடையாளம் முற்றிலும் மாற ஆரம்பித்தது. பின்னர் நின்றே விட்டது.

    அருமையான எண்ணங்களுக்கு நன்றி.

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  7. முதலை பட்டலத்தாரே,

    கேப்டன் பிரின்ஸ் கதைகளிலே இதுவும் ஒரு சிறந்த கதை என்பதை மறுப்பதற்கு இல்லை. தொடருங்கள்.

    அம்மா ஆசை இரவுகள் விசிறி.

    ReplyDelete
  8. நண்பரே,

    பிரின்ஸ் கதைகள் மீது நீங்கள் கொண்டுள்ள அளவற்ற பிரியம் மீண்டும் இப்பதிவின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. சிறந்த பதிவு.

    உற்சாகத்துடன் தொடருங்கள்.

    ReplyDelete
  9. PINNI PEDAL EDUTHUVITTIRKAL THALAIVARE.

    ReplyDelete
  10. latethan analum enathu பங்களிப்பும் இருக்க வேண்டும் என்றே இந்த போஸ்ட் சூப்பரா சொல்லி இருக்கீங்க நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்