பாண்டிச்சேரியில் லயன் காமிக்ஸ்


பாண்டிச்சேரி (அ) புதுச்சேரி காமிக்ஸ் வாசகர்களுக்கு ஒரு இனிய செய்தி. இம் மாதம் (அக்டோபர் 2012 ) முதல் லயன் காமிக்ஸ் குழுமம் வெளியிடும் அனைத்து காமிக்ஸ் இதழ்களும், சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் ( லயன் காமிக்ஸ் ) இதழ் முதல். 

இனி காலந்தவறாமல் புதிய  லயன் & முத்து  காமிக்ஸ்கள் இதழ்கள் அனைத்தும் 

கீழே குறிப்பிட்டுள்ள கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

1. சிந்து சௌமியா டிரேடர்ஸ் 
எண்- 43 . ஏர்போர்ட் ரோடு 
 (குளினி ஸ்கூல் அருகில்) 
லாஸ்பேட்
 புதுச்சேரி - 8  
சிந்து சௌமியா ட்ரேடர்ஸ்

2.M.V. ஸ்டோர் 
எண் - 117
 மகாத்மா காந்தி ரோடு  
புதுச்சேரி-1 
M.V. Store3. அப்துல் ஹாமிது 
எண் - 144 மிஷன் வீதி ( நேரு வீதி சந்திப்பு) 
புதுச்சேரி -1 
Abdul Hameed Shop

மேலும் படிக்க மட்டும்  விரும்பும் வாசக, வாசகிகள் லாஸ்பேட்டையில் நடராஜ் லெண்டிங்  லைப்ரரியில் நமது லயன் & முத்து காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

Nadaraj Lending Library


நட்ராஜ் லெண்டிங் லைப்ரரி
64, பாரதியார் வீதி,
அசோக் நகர்,
லாஸ்பேட், புதுச்சேரி 8
(J.T.S. பஸ் ஸ்டாப் அருகில்)

Focus Book Shop.
204, Mission Street,
Pondicherry 605 001.

Comments

 1. பரவால்லையே, பிக்கப் ஆக ஆரம்பித்து விட்டது போல இருக்கு. ஆசிரியரிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றும் இது பற்றி இல்லையே.

  டிஸ்கவேரி பாலஸ் சென்னையில் 10 நாட்கள் தாமதமாக தான் கொடுக்கிறார்கள். புதுச்சேரியில் உடனே கிடைக்கிறதா என்று சொல்லவும்.

  லெண்டிங் லைப்ரரி வேறயா ? சொக்கா எனக்கு இல்ல எனக்கு இல்ல

  நீங்கள் புதுவையில் தான் இருகிறீர்களா?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நண்பரே நான் புதுவையை சேர்ந்தவன்தான்.

   Delete
 2. நல்ல செய்தி புதுச்சேரி வாசகர்கட்கு

  ReplyDelete
 3. நீங்க பாண்டிச்சேரி இல் தான் இருக்கிறீர்களா. என்ன கொடுமை சார் இது.
  நானும் பாண்டிச்சேரிதான். தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்களேன்.
  என் ஈமெயில் : pkarthihr@gmail.com

  ReplyDelete
 4. பாண்டிச்சேரியில் இனி காமிக்ஸ் தங்குதடையின்றி கிடைக்கும் என்று நம்பலாம் தான்.

  நூலக பலகையில் குழந்தைகளுக்காக என்று குறிப்பிட்டிருப்பது, நெருடுகிறது :P

  ReplyDelete
 5. Dear ப்ரூனோ ப்ரேசில்
  ஆரம்ப கால முத்து காமிக்ஸ் இதழ்கள் அனைத்தும் கிடைக்குமா என்று தெரிவிக்கவும்.எனது வெளிநாட்டுவாழ் நண்பர் வேண்டி விரும்பி கேட்டிருக்கிறார்.
  இயன்றால் தொடர்பு கொள்ளுங்கள்
  elam1685@gmail.com

  ReplyDelete
 6. புதுச்சேரி வாசகர்களுக்கு நிச்சயம் இது இனிப்பான சேதிதான்!
  பயனுள்ள தகவல்களைச் சேகரித்ததோடு, கிடைக்குமிடங்களை புகைப்படமாகவும் அடையாளப்படுத்தி அமர்க்களப்படுத்தியுள்ளீர்கள்!

  ReplyDelete
 7. Dear Sir..,

  Can I get the previous recent books of lion & muthu comics? Pls let me know...

  ReplyDelete
 8. Yappa..

  Finally I got.. thank u so much.. Im also a die hard fan of lion and muthu.

  to all Feel free to mail me, we will touch in the name of lion-muthu comics. muthudvp@yahoo.co.in

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

கம்பேக் ஸ்பெஷல் முதல்...

லயன் காமிக்ஸ் லிஸ்ட்