வலையில் வாழும் பாத்திரங்கள்...

இன்று வெளிவந்துள்ள இந்தியா டுடே வாரப்பத்திரிக்கையில் வலையில் வாழும் பாத்திரங்கள் என்ற தலைப்பில் சித்திரக் கதைகள் பற்றியும், வலைப்பதிவர்கள்  பற்றியும் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  அதன் விவரங்கள் கீழே உள்ளன, இதில் பங்கு பெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும். மற்றும் இக்கட்டுரையை வெளியிட்டுள்ள இந்தியா டுடே பத்திரிக்கை   நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த    நன்றியையும்      தெரிவித்துக் கொள்கிறேன்.
 இம் மாத விற்பனையில்.
    

Comments

 1. //இன்று வெளிவந்துள்ள இந்தியா டுடே வாரப்பத்திரிக்கையில்//

  ஞாயிற்று கிழமையே வெளி வந்துவிட்டது.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் & நன்றிகள் கலீல்!

  ReplyDelete
 3. ஹி ஹி ஹி எங்கள் ஊரில் இன்று தான் வெளிவந்தது...

  ReplyDelete
  Replies
  1. லயன் காமிக்சே முதலில் வந்து சேர்கிற உங்கள் ஊரில் இந்தியா டுடே லேட்டா வருதா?

   என்ன கொடுமை சார் இது?

   Delete
 4. நன்றி கார்த்திக்... உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. ஸ்கான் மற்றும் தகவலுக்கு நன்றி கலீல். இந்த பதிவு இல்லையென்றால், மூன்று வாரம் முன்பு எடுக்கபட்ட இந்த தொலைபேசி அழைப்பை மறந்தே போயிருப்பேன்.

  2 பக்கங்களில் சொல்லபட கூடிய விஷயம் இல்லையென்றாலும், ஒரு இந்திய அளவிளான பத்திரிக்கையில் தமிழ் காமிக்ஸ் பற்றிய விஷயம் வெளிவருவது வரவேற்கதக்கது.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் ரபீக்.. ஒரு இந்திய அளவிளான பத்திரிக்கையில் தாங்கள் இடம் பெற்றதுக்கு வாழ்த்துக்கள்..!

   Delete
 6. நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 7. நன்றி செந்தில்...

  ReplyDelete
 8. தங்கள் பெயரை பத்திரிக்கையில் பார்க்க மகிழ்சியாக உள்ளது! வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

கம்பேக் ஸ்பெஷல் முதல்...

லயன் காமிக்ஸ் லிஸ்ட்