கம்பேக் ஸ்பெஷல் முதல்...
இது எப்போ வந்தது அது எப்போ வந்தது என்றும் கதைகள் ஹூரோக்களைப் பற்றிய விவரங்கள் என கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு மட்டுமில்லாமல் பலருக்கும் உதவக்கூடும் என்பதற்காகவே இப்பதிவை பதிவு செய்கிறேன்!
2012 முதல் 2021 வரை வெளிவந்த புத்தகங்களைப் பற்றிய முழு விவரத்தையும் (முடிந்தளவுக்கு) கொடுத்ததோடு நில்லாமல், இனி தொடர்ந்து வெளிவரும் இதழ்களைப் பற்றியும் அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
(லக்கிலுக்+பிரின்ஸ்+இரும்புக்கை மாயாவி + காரிகன்)
2. கொலைகாரக் கலைஞன் (காமிக்ஸ் கிளாசிக்ஸ்)
(ஜானிநீரோவின் மறுபதிப்பு)
3. விண்ணில் ஒரு குள்ளநரி (முத்து காமிக்ஸ்)
விங்கமாண்டர் ஜார்ஜ்
மார்ச்
1. தலைவாங்கிக் குரங்கு (காமிக்ஸ் கிளாசிக்ஸ்)
டெக்ஸ் வில்லர் - (மறுபதிப்பு )
ஏப்ரல்
1. சாத்தானின் தூதன் டாக்டர் செவன் (லயன் காமிக்ஸ்}
(காரிகன்)
மே
1. முத்து சர்ப்ரைஸ் ஸ்பெஷல் (முத்து காமிக்ஸ்)
லார்கோ வின்ச் + சைத்தான் கிரகம் (
திகில் காமிக்ஸ்
மறுபதிப்பு)
ஜூன்
1. சிகப்புக் கன்னி மர்மம் (ஜெரோம்) முத்து காமிக்ஸ் +
2. தற்செயலாய் ஒரு தற்கொலை (ஜெரோம்)
முத்து காமிக்ஸ் 1&2
ஜுலை
1. லயன் நியூ லுக் ஸ்பெஷல் (லயன் காமிக்ஸ்)
1. லயன் டபுள் த்ரில் ஸ்பெஷல் (லயன் காமிக்ஸ்)
(ரிப்போர்ட்டர் ஜானி & பிரின்ஸ்) -
செப்டம்பர்
கேப்டன் டைகர் + எமனின் திசை மேற்கு
அக்டோபர்
12. சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் (லயன் காமிக்ஸ்)
ஸ்பைடர் & இரும்புக்கை மாயாவி & ஆர்ச்சி
1. தங்கக் கல்லறை (முத்து காமிக்ஸ்)
1. மரணத்தின் நிசப்தம் (முத்து காமிக்ஸ்)
2. சிகப்பாய் ஒரு சொப்பனம் (லயன் காமிக்ஸ்)
(லக்கிலுக்)
மார்ச்
1. துரத்தும் தலைவிதி (முத்து காமிக்ஸ்)
1. Hot & cool ஸ்பெஷல் (லயன் காமிக்ஸ்)
2. இரத்தத் தடம் (முத்து காமிக்ஸ்) (கேப்டன் டைகர்)
(டெக்ஸ் வில்லர்)
2. பூத வேட்டை (லயன் காமிக்ஸ்)
3. குற்றத் திருவிழா (லயன் காமிக்ஸ்)
4. லக்கி ஸ்பெஷல் 1 (சன்ஷைன் லைப்ரரி)
சூப்பர் சர்க்கஸ் & பொடியன் பில்லி (1) மறுபதிப்பு கதைகள்
2. மனதில் மிருகம் வேண்டும் (லயன் காமிக்ஸ்)
( பற்றி எரியும் பாலைவனம் & நரகத்தின் எல்லையில்
2. ஆதலீனால் அதகளம் செய்வீர் (முத்து காமிக்ஸ்)
2. இரத்தப்படலம் (21,22) (லயன் காமிக்ஸ்)
(மரண தேசம் மெக்ஸிகோ & நீதியின் நிழலில்)
2. வேங்கையின் சீற்றம் (சன்ஷைன் லைப்ரரி )
3. காமெடி ஸ்பெஷல் (சன்ஷைன் லைப்ரரி)
புரட்சித் தீ & விற்பனைக்கு ஒரு பேய் (மறுபதிப்பு)
4. ஜானி ஸ்பெஷல் - 1 (சன்ஷைன்
லைப்ரரி)
3. சாக மறந்த சுறா (முத்து காமிக்ஸ்) (ப்ரூனோ பிரேசில்)
4. பிரபஞ்சத்தின் புதல்வன் (சன்ஷைன் கிராபிக் நாவல்)
2. காவியில் ஒரு ஆவி (லயன் காமிக்ஸ்)
3. நினைவுகளைத் துரத்துவோம் (முத்து காமிக்ஸ்)
2. கப்பலுக்குள் களேபரம் (முத்து காமிக்ஸ்)
2. எஞ்சி நின்றவனின் கதை (லயன் காமிக்ஸ்)
4. முகமற்ற கண்கள் (சன்ஷைன் லைப்ரரி)
5. நில் கவனி சுடு (லயன் காமிக்ஸ்)
2. ஒரு பைங்கிளிப் படலம் ( லயன் காமிக்ஸ்) (சிக்பில்)
2. ஆத்மாக்கள் அடங்குவதில்லை (லயன் காமிக்ஸ்)
3. விரியனின் விரோதி (சன்ஷைன் கிராபிக் நாவல்)
4. பூம் பூம் படலம் (சன்ஷைன் லைப்ரரி)
2. காதலிக்க குதிரையில்லை(முத்து காமிக்ஸ்)
3. செங்குருதிச் சாலைகள் (லயன் காமிக்ஸ்)
2. வீதியெங்கும் உதிரம் ( லயன் காமிக்ஸ்)
3. காலனின் கைக்கூலி (சன்ஷைன் கிராபிக் நாவல்)
2. சைத்தான் வீடு (சன்ஷைன் லைப்ரரி)
2. உயிரே ஒரு ஒற்றைக் கழுகு (லயன் காமிக்ஸ்)
4. நித்தமும் குற்றம் (லயன் காமிக்ஸ்)
5. நள்ளிரவு நங்கை ( லயன் காமிக்ஸ்) (டைலன் டாக்)
2. நிழலோடு நிஜ யுத்தம் (முத்து காமிக்ஸ்)
3. ஒரு ஜென்டில்மேனின் கதை (லயன் காமிக்ஸ்)
4. ரௌத்திரம் பழகு (லயன் காமிக்ஸ்) (பவுன்சர்)
5. நயாகராவில் மாயாவி ( முத்து காமிக்ஸ்)
இரும்புக்கை மாயாவி (மறுபதிப்பு)
7. பெய்ரூட்டில் ஜானி (முத்து காமிக்ஸ்)
(வேய்ன் ஷெல்டன்)
2. அம்பின் பாதையில் (லயன் காமிக்ஸ்)
(XIII) இரத்தப்படலம் இரண்டாவது சுற்றுக்
கதையின் இரண்டாவது கதை)
4. சைத்தான் விஞ்ஞானி (லயன் காமிக்ஸ்)
2. வேங்கைக்கு முடிவுரையா? (முத்து காமிக்ஸ்)
3. எத்தர்களின் எல்லை (முத்து காமிக்ஸ் )
2. கொள்ளைக்கார மாயாவி (முத்து காமிக்ஸ்)
3. ஃபிளைட் – 731 (முத்து காமிக்ஸ்)
4. மின்னும் மரணம் (முத்து காமிக்ஸ்)
3. மலைக்கோட்டை மர்மம் (முத்து காமிக்ஸ்)
4. கனவின் குழந்தைகள் (முத்து காமிக்ஸ்) (மார்ட்டின்)
2. துணைக்கு வந்த தொல்லை (முத்து காமிக்ஸ்)
(ஜில் ஜோர்டான்)
3. தங்கம் தேடிய சிங்கம் (முத்து காமிக்ஸ்)
2. உறைபனி மர்மம் (முத்து காமிக்ஸ்)
3. கருப்புக் காகிதங்கள் (லயன் காமிக்ஸ் )
4. ஏழு நாட்களில் எமலோகம் முத்து
காமிக்ஸ்)
5. விடிய விடிய விஞ்ஞானி (முத்து காமிக்ஸ்)
6. இது ஒரு ஊதா உலகம் (முத்து காமிக்ஸ்) (ஸ்மர்ப்)
7. மாறிப்போன மாப்பிள்ளை (முத்து காமிக்ஸ்) (சிக்பில்)
(கமான்சே)
2. சைத்தான் துறைமுகம் (லயன் காமிக்ஸ்)
35. வாராதோ ஒரு விடியலே (லயன் காமிக்ஸ்)
36. கருப்பு விதவை (லயன் காமிக்ஸ்) (பவுன்சர்)
2. காலனின் காலம் (முத்து காமிக்ஸ்)
3. சிறைப் பறவைகள் (முத்து காமிக்ஸ்)
4. புயலுக்கொரு பள்ளிக்கூடம் (லயன் காமிக்ஸ்)
டைனோசரின் பாதையில் + எமனின் வாசலில்
2. வரலாறும் ஒரு வல்லூறும் (லயன் காமிக்ஸ்)
3. மூளை திருடர்கள் (முத்து காமிக்ஸ்)
(ஜானிநீரோ) மறுபதிப்பு
4. மஞ்சள் நிழல் (முத்து காமிக்ஸ்)
(கமான்சே)
2. பாதைகளும் பயணங்களும் (3) (முத்து காமிக்ஸ்)
3. மரணத்தின் முத்தம் (முத்து காமிக்ஸ்)
4. மூன்றாம் உலகம் முத்து காமிக்ஸ்) (தோர்கல்)
2. விதி எழுதிய திரைக்கதை (லயன் காமிக்ஸ்)
3. சூ – மந்திரி காலி (முத்து காமிக்ஸ்)
(மதியில்லா மந்திரி)
2. ஒரு பட்டாப் போட்டி (லயன் காமிக்ஸ்)
3. மஞ்சள் பூ மர்மம் (முத்து காமிக்ஸ்)
4. சட்டமும் சுருக்குக் கயிறும் (முத்து காமிக்ஸ்)
2. சாத்தானின் உள்ளங்கையில் (லயன் காமிக்ஸ்)
(கமான்சே)
3. டாக்டர் டக்கர் (லயன் காமிக்ஸ்)
4. நில் சிரி திருடு (முத்து காமிக்ஸ்) (கர்னல் கிளிப்டன்) -
2. கடன் தீர்க்கும் நேரமிது (முத்து காமிக்ஸ்)
3. ஆர்டினின் ஆயுதம் (லயன் காமிக்ஸ்)
4. நாச அலைகள் (முத்து காமிக்ஸ்)
டெக்ஸ் வில்லர்
4. சதிகாரர் சங்கம் (முத்து காமிக்ஸ்) (ஜானிநீரோ)
3. நெஞ்சில் ஒரு நட்சத்திரம் (லயன் காமிக்ஸ்) (கமான்சே)
4. பிரியமுடன் ஒரு பிணையக்கைதி (லயன் காமிக்ஸ்)
5. நின்று போன நிமிடங்கள் (முத்து காமிக்ஸ்) (ஜூலியா)
6. பழிவாங்கும் புயல் (லயன் காமிக்ஸ்)
7. இன்ஸ்பெக்டர் விக்ரம் (முத்து மினி காமிக்ஸ்)மறுபதிப்பு
8. வாயு வேக வாசு (முத்து மினி காமிக்ஸ்)மறுபதிப்பு
9. தபால்தலை மர்மம் (முத்து மினி காமிக்ஸ்)மறுபதிப்பு
10. காந்த மலை மர்மம் (முத்து மினி காமிக்ஸ்)மறுபதிப்பு
12. படகு வீடு மர்மம் முத்து மினி காமிக்ஸ்) மறுபதிப்பு
கேப்டன் பிரின்ஸ் + ரிப்போர்ட்டர் ஜானி +
2. கேடியும் ஒரு கோடியும் (லயன் காமிக்ஸ்)
3. நிஜம் 1 நிழல் 2 (லயன் காமிக்ஸ்) (சிக்பில்)
4. குற்றம் பார்க்கின் (லயன் காமிக்ஸ்)
5. இமயத்தில் மாயாவி (முத்து காமிக்ஸ்)
டெக்ஸ் வில்லர் + ராபின்
+ டைலன் டாக் + மேஜிக் விண்ட்
2.இனி எல்லாம் மரணமே (முத்து காமிக்ஸ் )
4. திகிலூட்டும் நிமிடங்கள் (முத்து காமிக்ஸ் )
5. கான்கிரீட் கானகம் நியூயார்க் (முத்து காமிக்ஸ் )
2. இரத்தப்படலம்? (லயன் காமிக்ஸ்)
3. ஒரே ஒரு ஊரிலே (முத்து காமிக்ஸ்) (ஸ்மர்ப்)
4. காணாமல் போன கைதி (முத்து காமிக்ஸ்)
2. திருடனும் திருந்துவான் (லயன் காமிக்ஸ்)
3. கடத்தல் குமிழிகள் (லயன் காமிக்ஸ்)
4. எழுதப்பட்ட விதி (லயன் காமிக்ஸ்)
2. ஜீனியஸ் உறங்குவதில்லை (முத்து காமிக்ஸ்)
3. வேதாள வேட்டை (முத்து காமிக்ஸ் )
4. பனிக்கடலில் பயங்கர எரிமலை (முத்து காமிக்ஸ் )
ஜெஸ்ஸி ஜேம்ஸ் + ஒரு கோச்சு வண்டியின் கதை
2. நீதிக்கு நிறமேது (லயன் காமிக்ஸ்)
3. மறைக்கப்பட்ட நிஜங்கள் லயன் காமிக்ஸ்)
4. வானம் தந்த வரம் (முத்து காமிக்ஸ்) (ஸ்மர்ப்)
2. நானும் சிப்பாய் தான் (முத்து காமிக்ஸ்)
3. இயந்திரத் தலை மனிதர்கள் (முத்து காமிக்ஸ்)
4. ஆவியின் ஆடுகளம் (லயன் காமிக்ஸ்)
2. என் ராஜ்யமே ஒரு கேரட்டுக்கு (முத்து காமிக்ஸ்)
3. திரை விலகும் நேரம் (லயன் காமிக்ஸ்)
2. இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்
3. பழிவாங்கும் பொம்மை (லயன் காமிக்ஸ்)
4. தரைக்கடியில் தங்கம் (லயன் காமிக்ஸ்)
5. விண்வெளியின் பிள்ளை (முத்து காமிக்ஸ்)
2. ஒரு வெறியனின் தடத்தில் (லயன் காமிக்ஸ்)
3. மிஸ் அட்டகாசம் (முத்து காமிக்ஸ்)
4. கொலைக்கரம் (முத்து காமிக்ஸ்)
2. கர்னலுக்கொரு சிறுத்தை (முத்து காமிக்ஸ்)
3. தலை கேட்ட தங்கப் புதையல் (முத்து காமிக்ஸ்)
2. கவரி மான்களின் கதை (லயன் காமிக்ஸ்)
3. ஒரு சிலந்தியின் வலையில் (முத்து காமிக்ஸ்)
4. தங்க விரல் மர்மம் (முத்து காமிக்ஸ்)
5. தடை பல தகர்த்தெழு (லயன் காமிக்ஸ்)
2. சிக்பில் கிளாசிக் (லயன் காமிக்ஸ்)
4. சில்வர் ஸ்பெஷல் (முத்து காமிக்ஸ்)
2. மரணத்தின் நிறம் பச்சை (லயன் காமிக்ஸ்)
3. இது கொலையுதிர் காலம் (லயன் காமிக்ஸ்)
4. ஒரு காகிதத்தை தேடி (லயன் காமிக்ஸ்)
5. கர்னல் அமோஸ் (லயன் காமிக்ஸ்)
2. என் சித்தம் சாத்தனுக்கு சொந்தம் (லயன் கிராபிக் நாவல்)
3. கடல் குதிரையின் முத்திரை (லயன் காமிக்ஸ்)
4. டாக்டர் பொடியன் (முத்து காமிக்ஸ்) ( ஸ்மர்ப்)
2. குற்றத் தொழிற்சாலை (லயன் காமிக்ஸ்)
3. ஒரு ஷெரீப் சிப்பாய் ஆகிறார் (லயன் காமிக்ஸ்)
4. கனவுகளின் கதையிது (லயன் கிராபிக் நாவல்)
2. லேடி எஸ் (முத்து காமிக்ஸ்) (ஷானியா)
3. ஒற்றைக்கை பகாசூரன்(லயன் காமிக்ஸ்)
கொலைகார கானகம் + எரிமலைத் தீவில் பிரின்ஸ்
2. ஓநாயின் சங்கீதம் (லயன் காமிக்ஸ்) (கமான்சே)
3. விண்ணில் ஒரு பொடியன் (முத்து காமிக்ஸ்) (ஸ்மர்ப்)
2. ஒரு கணவாய் யுத்தம் (லயன் காமிக்ஸ்)
3. விசித்திர சவால் (லயன் காமிக்ஸ்)
4. சேற்றுக்குள் சடுகுடு (முத்து காமிக்ஸ்)
5. நிஜங்களின் நிசப்தம் (லயன் கிராபிக் நாவல்)
2. என் நண்பேண்டா (லயன் காமிக்ஸ்)
3. மரணம் ஒரு முறையே (லயன் காமிக்ஸ்)
4. மர்ம கத்தி (முத்து காமிக்ஸ்) (சாகஸ வீரர் ரோஜர்)
5. விரட்டும் விதி (டெக்ஸ்) FREE BOOK
2. தோட்டா தலைநகரம் (முத்து காமிக்ஸ்)
3. பாலைவனத்தில் புலனாய்வு (லயன் காமிக்ஸ்)
4. வேட்டையாடு விளையாடு (முத்து காமிக்ஸ்) (ஸ்மர்ப்)
5. கடைசிப் பலி (லயன் காமிக்ஸ்) டெக்ஸ் -FREE BOOK
2. சிக்பில் கிளாசிக் – 2 (முத்து காமிக்ஸ்)
(சிக்பில்) கொலைகாராக் காதலி + விசித்திர ஹூரோ
3. பூமிக்கொரு போலீஸ்காரன் (முத்து காமிக்ஸ்)
(லேடி எஸ்)
2. மெல்ல திறந்தது கதவு (முத்து காமிக்ஸ்)
3. வாடகைக்கு கொரில்லாக்கள் (லயன் காமிக்ஸ்)
2. பிரியமுடன் ஒரு பிரளயம் (முத்து காமிக்ஸ்)
3. நடுநிசிக் கள்வன்(முத்து காமிக்ஸ்)
2. திசைக்கு ஒரு திருடன் (லயன் காமிக்ஸ்)
3. பனி மண்டல வேட்டை (லயன் காமிக்ஸ்)
4. எரிமலைத் தீவில் பிரின்ஸ் (லயன் காமிக்ஸ்)
2. புலன் விசாரணை (இணைப்பு புத்தகம்)
3. விரட்டும் விதி (டெக்ஸ்) FREE BOOK
2. சைத்தான் சாம்ராஜ்யம் (லயன் காமிக்ஸ்)
3. களவும் கற்று மற (லயன் காமிக்ஸ்)
4. குரங்கு சேட்டை (ஜம்போ காமிக்ஸ்)
புயலுகொரு பிரளயம் + தெற்கே ஒரு தங்கத்தேட்டை
2. யார் அந்த மிஸ்டர் எக்ஸ் (முத்து காமிக்ஸ்)
3. தெய்வம் நின்று கொல்லும் (முத்து காமிக்ஸ்)
4. மரணம் சொல்ல வந்தேன் (முத்து காமிக்ஸ்)
2. காசு பணம் துட்டு (முத்து காமிக்ஸ்) (ஸ்மர்ப்)
3. பனியில் ஒரு பிரளயம் (ஜம்போ காமிக்ஸ்)
அதிரடிப் பொடியன் – 2 + மேடையில் ஒரு மன்மதன்
2. தி ACTION ஸ்பெஷல் (ஜம்போ காமிக்ஸ்)
ஒற்றைக்கண் ஜாக் + மர்ம மண்டலம் + இயந்திர
மனிதன்
3. காலனின் கானகம் (லயன் காமிக்ஸ்)
4. கனவெல்லாம் கலிபா (முத்து காமிக்ஸ்)
2. சிகரங்களின் சாம்ராட் (முத்து காமிக்ஸ்)
3. சாத்தானின் சீடர்கள் (லயன் காமிக்ஸ்)
2. நடமாடும் கொரில்லாக்கள் (லயன் காமிக்ஸ்)
4. ஜானி 2.0 (முத்து காமிக்ஸ்)
ரிப்போர்ட்டர் ஜானி
மார்ச்
(ஜேம்ஸ்பாண்ட்)
(ஷெர்லாக் ஹோம்ஸ்)
(டெக்ஸ் வில்லர்)
ஏப்ரல்
(லக்கிலுக்)
மண்ணில்
துயிலும் நட்சத்திரம் + புனிதப் பள்ளத்தாக்கு +
யார் அந்த மரணத்தூதன் (டெக்ஸ் வில்லர்)
(கேப்டன் பிரின்ஸ்) - மறுபதிப்பு
(கார்ட்லாண்ட்)
(டெக்ஸ் வில்லர்)
6. வெளிச்சத்துக்கு வந்த நிழல் (டெக்ஸ்) FREE BOOK
மே
(லோன் ரேஞ்சர்)
ட்யுராங்கோ
ஜூன்
(டெக்ஸ் வில்லர்)
(மார்ட்டின்)
(சிக்பில்)
(கேப்டன் டைகர்)
ஜூலை
(பாரீஸில்
ஒரு கெளபாய் + உத்தம புத்திரன்)
(லக்கிலுக்)
4. நட்புக்கு நாட்களேது (டெக்ஸ்) FREE BOOK
ஆகஸ்ட்
(ரிப்போட்டர் ஜானி) மறுபதிப்பு
(டெக்ஸ் வில்லர்) மறுபதிப்பு
(லக்கிலுக்) மறுபதிப்பு -
செப்டம்பர்
(டெக்ஸ் வில்லர்)
(ட்ரெண்ட்)
(ப்ளூகோட் பட்டாளம்)
அக்டோபர்
(டெக்ஸ் வில்லர்)
(ட்ரெண்ட்)
(மாடஸ்டி ப்ளைஸி) மறுபதிப்பு
நவம்பர்
டெக்ஸ் + மார்ட்டின் + ஜூலியா + சிஐடி ராபின் + டைலன் டாக்
(வேய்ன் ஷெல்டன்)
(கர்னல் கிளிப்டன்)
டிசம்பர்
(டெக்ஸ் வில்லர்)
(ஜேம்ஸ்பாண்ட்)
2020
ஜனவரி
1. ஆறாது சினம் (முத்து காமிக்ஸ்)
(டியூராங்கோ)
(ஜேம்ஸ்பாண்ட்)
(டெக்ஸ் வில்லர்)
(டெக்ஸ் வில்லர்)
5. ஆறாது சினம் (முத்து காமிக்ஸ்) (டியுராங்கோ)
(லாரன்ஸ் & டேவிட்) - மறுபதிப்பு
பிப்ரவரி
(மார்ஷல் சைக்கஸ்)
4. ஆர்ச்சி இருக்கப் பயமேன் (லயன் காமிக்ஸ்) ஆர்ச்சி
மார்ச்
(சிக்பில்)
5. இரவோடு யுத்தம் (டெக்ஸ்) லயன் காமிக்ஸ் - free
மே
(டெக்ஸ் வில்லர்)
(ட்ரெண்ட்)
(டயபாலிக்)
ஜூன்
(ஜேம்ஸ்பாண்ட்)
(டெக்ஸ் வில்லர்)
(ப்ளூகோட் பட்டாளம்)
(சாலமன் டேவிட்)
ஜூலை
2. எதிரிகள் ஓராயிரம் (லயன் காமிக்ஸ்)
(டெக்ஸ் வில்லர்)
(லாரன்ஸ் & டேவிட்) –
ஆகஸ்ட்
இரத்தப்படலம் இரண்டாவது சுற்றுக்கதை
(ஜேம்ஸ்பாண்ட்)
4. துரோகம் ஒரு தொடர்கதை (லயன் காமிக்ஸ்)
டேஞ்சர் டயபாலிக்
செப்டம்பர்
அக்டோபர்
டெக்ஸ் வில்லர் (மறுபதிப்பு)
சாகஸ வீரர் ரோஜர்
(இரத்தப்படலம் ஸ்பின் ஆப் கதை)
ரிப்போர்ட்டர் ஜானி
நவம்பர்
பனிவனப்
படலம் + யுத்த பூமியில் டெக்ஸ்
2. சர்ப்பத்தின் சவால் (சன்ஷைன் லைப்ரரி) ஸ்பைடர்
(தீபாவளி மலர் இலவச இணைப்பு )
டிசம்பர்
2021
டெக்ஸ் வில்லர் (மறுபதிப்பு)
இரும்புக்கை மாயாவி (மறுபதிப்பு) –
6. ஆழ்கடலில் ஆர்ச்சி ((சன்ஷைன் லைப்ரரி) ஆர்ச்சி -
பிப்ரவரி
1. யுகம் தாண்டியொரு யுத்தம் (மாக்ஸி லயன்)
2. கம்பி நீட்டிய குருவி (ரிப் கிர்பி) - லயன் காமிக்ஸ்
3. மின்னும் சொர்க்கம் (டெக்ஸ் வில்லர்) லயன் காமிக்ஸ்
மார்ச்
1. டாக்டர் நோ (ஜேம்ஸ்பாண்ட்) லயன் காமிக்ஸ்
2. வழியனுப்ப வந்தவன் (லயன் கிராபிக் நாவல்)
3. கெளபாய் எக்ஸ்பிரஸ் (மாக்ஸி லயன்)
4. டிடெக்டிவ் ஸ்பெஷல் (முத்து காமிக்ஸ்)
ஏப்ரல்
1. கழுகு வேட்டை ( (டெக்ஸ் வில்லர்) லயன் காமிக்ஸ்)
2. நீர் இன்றி அமையாது உலகு (சிக்பில்) (முத்து காமிக்ஸ்)
3. நித்தமும் உந்தன் நிழலில் (முத்து காமிக்ஸ்)
4. ஒரு தலைவனின் கதை ( ஜம்போ)
மே
1. கொரில்லா சாம்ராஜ்யம் ( சன்ஷைன் லைப்ரரி)
2. ரெளத்திரம் கைவிடேல் (ட்யுராங்கோ) முத்து காமிக்ஸ்
3. நெஞ்சே எழு ( லயன் காமிக்ஸ்)
ஜூன்
1. ஒரு தோழனின் கதை (லயன் கிராபிக் நாவல்)
2. காற்றில் கரைந்த கலைஞன் (முத்து காமிக்ஸ்)
3. இனியெல்லாம் சுகமே (ப்ளூகோட்) முத்து காமிக்ஸ்
ஜூலை
1. பாண்ட் & ப்ளைஸி ஸ்பெஷல் (முத்து காமிக்ஸ்)
2. ஒரு பிரளயப் பயணம் (டெக்ஸ்) லயன் காமிக்ஸ்
3. லக்கி ஜாலி ஆண்டுமலர் (லயன் காமிக்ஸ்)
ஆகஸ்ட்
1. சிகப்பாய் ஒரு சிலுவை (சன்ஷைன் லைப்ரரி)
2. சூ மந்திரக்காளி (லயன் காமிக்ஸ்)
3. புத்தம் புது பூமி வேண்டும் (லயன் காமிக்ஸ்)
4. அசுர பூமியில் தோர்கல் (முத்து காமிக்ஸ்)
செப்டம்பர்
1. நரகத்திற்கு நடுவழியே (லயன் காமிக்ஸ்)
2. பகலறியா பூமி (லயன் காமிக்ஸ்)
3. பாவை மிரண்டால் பார் கொள்ளாது (லயன் காமிக்ஸ்)
4. சித்திரமும் கொலைப்பழக்கம் (ஜம்போ காமிக்ஸ்)
அக்டோபர்
1. கண்ணே கொலைமானே (லயன் காமிக்ஸ்)
2. மறந்தும் மறவாதே (முத்து காமிக்ஸ்)
3. அந்தியும் அழகே (லயன் கிராபிக் நாவல்)
நவம்பர்
1. தீபாவளி மலர் – 2021 (லயன் காமிக்ஸ்)
2. நீதிக்குத் தலைவணங்கு (லயன் காமிக்ஸ்)
3. ஒருமுறை கொன்றுவிடு (முத்து காமிக்ஸ்)
டிசம்பர்
1. திக்கெட்டும் பகைவர்கள் (லயன்)
2. அலாவூதினும் ஒரு புலனாய்வு பூதமும் (முத்து)
3. காட்டான் கூட்டம் (ல.கி.நாவல்)
4. நினைவோ ஒரு பறவை (லயன்)
ஜனவரி
1. முத்து 50 பார்வர் ஸ்பெஷல் (முத்து)
2. பழிக்குப் பழி (ல.லைப்ரரி) (ரீ)
3. ஒரு வானவில்லை தேடி (ச.லைப்ரரி)
பிப்ரவரி
1. ஒரு வெள்ளை செவ்விந்தியன் (ஜம்போ)
2. களமெங்கும் காதல் (முத்து)
3. செய்வென தில்லாய் செய் (முத்து)
4. வேதாளன் ஸ்பெஷல் (முத்து)
மார்ச்
1. பாலைவனத்தில் பிணம் தின்னிகள் (லயன்)
2. போர்முனையில் தேவதைகள் (ஜம்போ)
3. காலனோடு கூட்டணி (முத்து)
நான் அந்தந்த மாத புத்தகங்கள் தனியாக எழுதி எடுத்து வைத்து விடுவேன் ..
ReplyDeleteகடந்த ஆறு மாதமாக பணிச்சுமை அதிகரித்ததால் எழுதி எடுத்து வைக்க முடியவில்லை..
சோம்பேறித்தனம் ஒரு புறம் எந்த இதழ் எந்த மாதத்தில் வந்தது என்று குழப்பம் ஒரு புறம் உங்களின் இந்த தகவல் தொகுப்பு எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் அண்ணா..
நன்றியுடன் பாராட்டுகள் அண்ணா.
நான் அந்தந்த மாத புத்தகங்கள் தனியாக எழுதி எடுத்து வைத்து விடுவேன் ..
ReplyDeleteகடந்த ஆறு மாதமாக பணிச்சுமை அதிகரித்ததால் எழுதி எடுத்து வைக்க முடியவில்லை..
சோம்பேறித்தனம் ஒரு புறம் எந்த இதழ் எந்த மாதத்தில் வந்தது என்று குழப்பம் ஒரு புறம் உங்களின் இந்த தகவல் தொகுப்பு எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் அண்ணா..
நன்றியுடன் பாராட்டுகள் அண்ணா.
மிக்க மகிழ்ச்சி சகோ எனது ஒவ்வொரு பதிவும் யாருக்காவது உதவுகிறது என்பதே மிகப் பெரிய சந்தோஷம்தான்
Deleteநல்ல பணி ஜி. புதிய இதழ்களை வாங்குபவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டி.
ReplyDeleteநான் புக்ஸ் வந்தவுடன் மினி டைரில எழுதிவிடுவேன்.
நன்றி ஜி
Deleteடைரி எழுதுவது நல்ல பழக்கம்தான்! நானும் அதை பல வருடமாக கடைப்பிடிப்பதால் இது போன்று பதிவுகளை போட வசதியாக உள்ளது! தெரியாததை நண்பர்களிடம் கேட்டு கொள்வது 😊
மினி டெக்ஸ்களை காணோமே ஜி.
ReplyDeleteஅது சந்தா இதழ் என்பதால் சேர்க்கலாமா வேண்டாமா என்பது சற்று குழப்பம் ஜி அதான் சேர்க்கவில்லை! வின்டர் ஸ்பெஷல் இலவச இணைப்பு அதனால் அதை சேர்த்துள்ளேன்
Deleteசந்தா கிஃப்ட்களை விட்டு விடலாம். தொகுப்பாக எல்லோருக்கும் போட்டாரே அவற்றை சேர்க்கலாம்னு நினைக்கிறேன். அது விலையோட வந்திருந்தது. சேகரிப்மாளர்களுக்கு அது கிடைச்சாலே போதும்.
Deleteஅதை சேர்க்கணும் ஜி நாளை அப்டேட் பண்ணி விடுவேன்
Deleteநன்றிகள் சகோ. 2012 க்கு முன்பு வரை அனைத்து இதழ்களையும் வரிசைபடி பதிந்து வந்தேன். இப்போது வேளைபளுவில் அதற்கு நேரமிருப்பதில்லை.
ReplyDeleteசென்ற வருடம், சேலம் விஜயராகவனின் சிறு டைரி குறிப்புகளை வைத்து மீண்டும் வரிசைபடுத்தும் முயற்சியை ஆரம்பித்தேன், முழுவதும் முடிக்க முடியவில்லை.
கூட்டு முயற்சியே இனி சுகபடும். விரைவில் ஒரு இணைய excel பதிப்பில் நம் மூவரிடையே உலா விடுகிறேன். ஏனையவர்களுக்கு பூர்த்தி ஆனபின் பகிறலாம்.
கண்டிப்பாக சகோ நல்ல முயற்சியே செய்யலாம்
Deleteநல்ல அருமையான தொகுப்பு....🌹🌹🌹🌹🌹🌹
ReplyDeleteநன்றி சகோ
Deleteஅருமை ஜி
ReplyDeleteநன்றி ஜி
Deleteமிக்க நன்றிகள் ஜி. 2012 முதல் ஒரு சில இதழ்கள் இல்லை என்பது தங்களின் தொகுப்பை பெரிதும் உதவுகின்றது. முன்பும் ஆரம்ப இதழ் தொடக்கம் ஒரு விபரக்குறிப்பு பட்டியல் வெளியிடீர்களை ஜி! மிக்க நன்றிகள் ஜி!
ReplyDeleteமிக்க சந்தோஷம் ஜி
Deleteநல்ல பிரயோசனமான பதிவு. பழைய நினைவுகளை மீட்டியது போலிருந்தது. 2012 க்கு வந்த இதழ்களில் வந்த உங்களுக்கு பிடித்த டாப்-டென் இதழ்கள் எவை என்று பதிவிடுங்களேன். இது மாதிரி மற்றைய வாசகர்களும் பதிவிட்டால் ஒரே போட்டியாக இருக்கும்.
ReplyDeleteநல்ல யோசனைதான் சகோ! சமயம் வாய்க்கும் போது முயற்சிக்கலாம்
Deleteஆசிரியரும் அவர் பங்குக்கு நன்றாகவே குழப்பி உள்ளார் 2021 ஒரு அழகிய அகதி 447 வெளியீடு என்று போட்டு உள்ளார் அவர் கணக்குப்படி ஏப்ரல் 2021 லேயே 450 வந்துவிட்டது டிடெக்டிவ் ஸ்பெஷல் நித்தமும் உந்தன் நிழலில் நீரின்றி அமையாது. ஒரே குழப்பமா இருக்கு நண்பா
ReplyDeleteஒரு சின்ன சந்தேகம் அக்டோபர் 2020 இல் வந்த ஆதலினால் கொலை செய்வீர் எப்படி 442 இருக்க முடியும். அது அதற்கு முன் வந்த ஜூன் மாதம் போர்முனையில் ஒரு பாலகன் 443 திசை மாறிய தேவதை 444.
ReplyDeleteஜூன் & ஜூலை 2021 பதிவு பண்ணுங்க ஜி. நன்றி
ReplyDeleteமிகச்சிறந்த வேலைப்பாடு கலீல். இப்படி காலத்தின் தேவை கருதிய தங்கள் தொகுப்புக்கள் காலம் கடந்து பலருக்கும் உதவும்!
ReplyDeleteவரிசைப்படி காமிக்ஸ் தேடும் வாசகர்களுக்கு,இந்த பதிவு நிச்சயம் பயன்தரும்.வாங்காத காமிக்ஸ்களை இதை பார்த்து வாங்கிக்க கொள்ளலாம்.தொடரட்டும் உங்கள் சேவை.
ReplyDelete