வாசு காமிக்ஸ்

 

1974-ல் சென்னையிலிருந்து வெளியிடப்பட்ட சித்திரக்கதை இதழாகும். வாசு காமிக்ஸ் நிறுவனம் தமிழிலேயே (தமிழகத்தில்) உருவாக்கப்பட்ட சித்திரக்கதைகளை மட்டுமே வெளியிடத் தொடங்கினர். இருப்பினும், இவற்றில் வெளியிடப்பட்ட கதைகள் யாவும் வெளிநாட்டுக் கதைகளின் தாக்கத்தினால் தமிழில் உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன. மந்திர மாயாஜாலங்கள் நிறைந்த கதைகளையும், மாயாவிக் கதைகளையும், பேய் ஆவி தொடர்பான கதைகளையும், துப்பறியும் கதைகளையும் இவர்கள் வெளியிட்டனர்.  நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் இவ்விதழில் வெளிவந்திருக்கலாம் என கூறப்படுகிறது.  எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலே வாசு பிரசுரம் அவர்கள் வெளியிட்டுள்ள புத்தகங்களின் பட்டியலை கீழே தொகுத்துள்ளேன். அதில் சிலது தவறாகவும் அல்லது இடம் மாறியும் வந்திருக்கலாம். அதே போல இன்னும் முழுமையான பட்டியல் கிடைக்கவில்லை! கிடைத்த வரையிலும் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு புத்தகங்களின் பெயர்கள் கிடைக்க கிடைக்க இங்கே மறுகணமே தொகுக்கப்படும்! இதில் வெளியிடப்பட்ட பெரும்பான்மையான கதைகளையும் ஓவியங்களையும் துளசி என்பவர் வரைந்துள்ளார். பேய்க்கதைகளை எழுதிப் புகழ்பெற்ற பி.டி. சாமியும் இவ்விதழுக்குக் கதைகளை எழுதியுள்ளார். வாசு காமிக்ஸ் இதழ்கள் யாவும் ஒரு ரூபாய் விலையில் வெளியிடப்பட்டுள்ளன. சென்னைப் பகுதிகளில் தமிழ்ச் சித்திரக்கதை இதழ்களில் தமிழிலேயே உருவாக்கப்பட்ட கதைகளை வெளியிட்ட முன்னோடி இதழ் என இதனைக் குறிப்பிடலாம். இந்த பதிவைப் பற்றிய சந்தேகங்கள் அல்லது விடுபட்ட இதழ்களின் பெயர்கள் தெரிந்தவர்களும் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் கூறலாம்! நன்றி

 









வாசு காமிக்ஸ் லிஸ்ட்

1.   புல்லட் 006

2.   பயங்கர விமானிகள்

3.   முதலைத் தீவு

4.   பாம்பு மனிதன்

5.   விண்ணுலக வேட்டை

6.   பாதாளப் புதையல்

7.   நாக் அவுட் மன்னன் புல்லட்

8.   ராஜாளிக் கோட்டை

9.   ஏர்போர்ட்

10. கடல் கொள்ளைக்காரன்

11. இரும்புக்கை எடிசன்

12. மாற்று மூளை மாயவன்

13. பயங்கரக் கொள்ளைக்காரி

14. விண்ணுலக மாயக்காரி

15. பயங்கரக் கடத்தல் மன்னன்

16. பயங்கரக் குள்ளன்

17. பயங்கர பெண் சிலந்தி

18. விந்தை மனிதர்கள்

19. பயங்கர அக்னி மிருகம்

20. மாயக் குரங்கு

21. பயங்கர விஞ்ஞானி

22. வீரன் ஜெய சிம்மன்

23. காங்கோவில் பயங்கரம்

24. பறக்கும் குதிரை

25. சீன தேசத்து மாயாவி

26. குரங்கைத் தேடிய கோமாளிகள்

27. மாயத் தட்டு

28. டாக்டரின் ஆவி

29. மாயா மாயவன்

30. சிரிக்கும் மண்டை ஓடு

31. பாலைவனப் பாசறை

32. மாயப் பூனை

33. நவீன ஜான்சி ராணி

34. மாயக் கழுகு

35. மகேந்திரனின் வெற்றி

36. தங்கத் தாமரை

37. சித்ரலேகா

38. நாடு காத்த நங்கை

39. ஒற்றைக் கண் வேதாளம்

40. கழுகு மலைத்தீவு

41. பேய் மனிதன்

42. அபாயத்தை நோக்கி ஓடிய ரயில்

43.  

44. மரணப் பாதை

45. வீரச் சிறுவன்

46. காங்கேயத்து கண்ணி

47. கல் நெஞ்சம்

48. பாழைடைந்த மண்டபம்

49. ------------

50. -----------

51. கோமாளியின் கொலைகள்

52. ------------

53. மரணக்குகையில் மாயாவி

54. மாயாவியின் மரண அடி

55. அந்த மானில் மாயாவி

56. வசந்த மண்டபம்

57. டாக்டர் டால்பனும் மாயாவியும்

58. 20 வயதினிலே மாயாவி

59. அக்னித்தீவில் மாயாவி

60. மாயாவியும் மந்திரவாதியும்

61. மலைவாசலில் மாயாவி

62. -----------

63. ---------

64. மரணத்திவீல் மாயாவி

65. -----------

66. போர்க்களத்தில் மாயாவி

67. அக்னி தீவில் மாயாவி

68. --------

69. ---------

    70. --------

71. ---------

72. ----------

73. ------------

74. சீன தேசத்து மாயாவி

75. பாதாளக் குகை

76.  

77. ----------

78. ----------

79. -----------

Comments

  1. அருமையான தகவல்கள்...
    அப்படியே அட்டைப் படங்கள் இருந்தாலும் பதிவேற்றுங்கள் அண்ணா 🙏

    ReplyDelete
  2. அருமையான தகவல்கள்...
    அப்படியே அட்டைப் படங்கள் இருந்தாலும் பதிவேற்றுங்கள் அண்ணா 🙏

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ இருப்பதை மட்டும் அப்லோட் பண்ணியுள்ளேன்! வேற ஏதாவது கிடைத்தாலும் அப்லோட் பண்ணி விடலாம்

      Delete
  3. மிகச் சிறப்பான முயற்சி. விடுபட்ட இடங்களை பூர்த்தி செய்ய யார் வருவாரோ??? உங்களால் மட்டுமே முடியும்.. வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

கம்பேக் ஸ்பெஷல் முதல்...

லயன் காமிக்ஸ் லிஸ்ட்