சன்ஷைன் லைப்ரரி காமிக்ஸ் லிஸ்ட்


1. டைகர் ஸ்பெஷல் -1 - கேப்டன் டைகர் - மறுபதிப்பு   ( ஏப்ரல் - 2013 )

2. நிலவொலியில் நரபலி - டெக்ஸ் வில்லர் ( ஜூன் - 2013 )

3. லக்கிலூக் ஸ்பெஷல் - 1 - லக்கிலூக் -  ( ஜூன் - 2013 )

4. மேற்கே ஒரு சுட்டிப்புயல் - லக்கிலூக் ( ஆகஸ்ட்  - 2013 )

5. கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல் - பிரின்ஸ் - மறுபதிப்பு ( செப்டம்பர் - 2013)

6. ஆகாயத்தில் அட்டகாசம் - ப்ளூகோட்ஸ் ( அக்டோபர் - 2013)

7. லயன் தீபாவளி மலர் - டெக்ஸ் வில்லர் ( நவம்பர் - 2013)

8. வேங்கையின் சீற்றம் - கேப்டன் டைகர் ( டிசம்பர் - 2013)

9. காமெடி கெளபாய் ஸ்பெஷல் - சிக்பில்&லக்கிலூக் - மறுபதிப்பு ( டிசம்-13)

10. ஜானி ஸ்பெஷல் - 1 - ரிப்போட்டர் ஜானி - மறுபதிப்பு ( டிசம் - 2013)

11. பயங்கரப் புயல் - பிரின்ஸ் -  மறுபதிப்பு ( ஜனவரி - 2014 )

12. முகமற்ற கண்கள் - ப்ரூனோ பிரேசில் - மறுபதிப்பு ( ஏப்ரல்-2014)

13. பூம் பூம் படலம் - லக்கிலூக் - மறுபதிப்பு ( ஜூன் - 2014)

14. கார்ஸனின் கடந்த காலம் - டெக்ஸ் வில்லர் - மறுபதிப்பு (அக்டோபர்-14)

15. சைத்தான் வீடு - ரிப்போட்டர் ஜானி - மறுபதிப்பு ( நவம்பர் - 2014)

16. பனி அசுரர் படலம் (ஆர்ச்சி) செப்டம்பர் - 2020

17. நேற்றைய நகரம் (சாகஸ வீரர் ரோஜர்) அக்டோபர் - 2020

18. சர்ப்பத்தின் சவால் (ஸ்பைடர்) நவம்பர் - 2020

19. ஆழ்கடலில் ஆர்ச்சி (ஆர்ச்சி) - ஜனவரி - 2021

20. நியுயார்க்கில் மாயாவி (இரும்புக்கை மாயவி) - ஜனவரி - 2021

21. மரண முள் (டெக்ஸ் வில்லர்) - மறுபதிப்பு - ஜனவரி - 2021

22. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும்புக்கை மாயாவி (மறுபதிப்பு)மே - 2021

Comments

 1. ஹலோ!காமிக்ஸ் உலகின் என்சைக்ளோபீடியா கலில் அவர்களே!உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

  ReplyDelete
 2. i want to buy some comic books, please contact me 9842221943

  ReplyDelete
 3. கலீல் சார்.! ஏன் பதிவே போடமாட்டேன் என்கிறீர்கள்.?சீக்கிரம் ஒரு பதிவை தட்டிவிடுங்கள்.!

  முடிந்தால் முத்து&லயன் காமிக்ஸில் மொத்தம் எவ்வளவு மாடஸ்டி கதைகள் வந்துள்ளது என்று கூறமுடியுமா.?(ஸ்பெஷல் கதைகளில் வந்ததையும் சேர்த்து.! முத்துவில் வந்த கழுகுமலைக்கோட்டையும் சேர்த்து .!)

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

கம்பேக் ஸ்பெஷல் முதல்...

லயன் காமிக்ஸ் லிஸ்ட்