தலைமையகத்திலிருந்து அறிவிப்பு

வலையுலகில் இருக்கின்ற நிறைய தீவிரவாத குழுக்களை ஒடுக்குவதற்காக இந்த முதலைப்பட்டாளத்தை சேர்ந்த நாங்கள் இனி பாடுபடபோகிறோம். பின்னுட்டங்களில் நீங்கள் எது சொன்னாலும் அது உங்களுக்கு எதிராக திருப்பப்படும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்கிறோம்.
தற்சமயம் தீவிரவாத குழுக்களை கணக்கெடுப்பதில் ஈடுபட்டிருப்பதால், கூடிய விரைவில் அடுத்த அறிவிப்பினை கொடுக்கின்றோம்.
Comments

 1. தலைவா,

  சீக்ரமா நீ வா. இங்க ஏகப்பட்ட தீவிரவாத கும்பல்கள் இப்போ வந்து விட்டது.

  எ கோ தீ க, க கோ க கூ ன்னு என்னனமோ சொல்லி கழுத்த அறுக்குறாங்க.

  நீயும் வந்து அவங்கள என்கௌண்டேர் பண்ணு.

  ReplyDelete
 2. டேய் ப்ரூனோ பிரேசில்,

  நீ யாரு, எந்த ஊரு, எந்தந்தந்த நேரத்துக்கு எப்படிஎப்படிஎல்லாம் ரியாக்ஷன மாத்துவே எல்லாம் எனக்கு தெரியுண்டா! இருடி, உனக்கு இருக்கு!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 3. என்னையா, ஒரு மூணு நாள் வலைப்பதிவை படிப்பதில் பின் தங்கி விட்டேன் என்று நினைத்து கொண்டு வந்தால், நேத்து பெயந்த மழையில் முளைத்த காளான்கள் போல், எங்கு நோக்கினும் வலை பூவாக பூத்து இருக்கிறது....

  ஆமா... இந்த வலைப்போவுக்கு பின்னாடி யாரு ???

  நக்கல் ஒரு பக்கம் இருந்தாலும், தொடர்ந்து உங்கள் பக்கம் கதையையும் பதியலாமே....

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல் - "ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்"

  ReplyDelete
 4. நண்பரே ப்ருனோ பிரசீல்,

  உங்கள் சகோதரனை போட்டதும் இதை போல ஒரு கும்பல் தான் என்பதை மறந்து விடாதீர்கள். எனவே, இதை போன்ற தீவிரவாத, பிரிவினைவாத கும்பல்களிடம் உங்களின் சீரிய பணியால் ஒடுக்க வேண்டும் என பணிவன்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

  பின்னுட்டங்களில் நான் எது சொன்னாலும் அது எனக்கு எதிராக திருப்பப்படும் என்பதை உணர்ந்தே நான் எவ்வாறாக கூறுகிறேன்.

  கிங் விஸ்வா.

  ReplyDelete
 5. முதலைப் பட்டாளத் தலைவரே!
  காமிக்ஸ் தீவிரவாதிகளை ஒடுக்குவது அவ்வளவு சுலபமல்ல என்பதை கூடிய விரைவில் எங்களின் 'கழகத் தலைவர்' - பயங்கரவாதி டாக்டர் செவன் உணர்த்துவார்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

கம்பேக் ஸ்பெஷல் முதல்...

லயன் காமிக்ஸ் லிஸ்ட்