பாண்டிச்சேரியில் லயன் காமிக்ஸ்
பாண்டிச்சேரி (அ) புதுச்சேரி காமிக்ஸ் வாசகர்களுக்கு ஒரு இனிய செய்தி. இம் மாதம் (அக்டோபர் 2012 ) முதல் லயன் காமிக்ஸ் குழுமம் வெளியிடும் அனைத்து காமிக்ஸ் இதழ்களும், சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் ( லயன் காமிக்ஸ் ) இதழ் முதல். இனி காலந்தவறாமல் புதிய லயன் & முத்து காமிக்ஸ்கள் இதழ்கள் அனைத்தும் கீழே குறிப்பிட்டுள்ள கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 1. சிந்து சௌமியா டிரேடர்ஸ் எண்- 43 . ஏர்போர்ட் ரோடு (குளினி ஸ்கூல் அருகில்) லாஸ்பேட் புதுச்சேரி - 8 சிந்து சௌமியா ட்ரேடர்ஸ் 2.M.V. ஸ்டோர் எண் - 117 மகாத்மா காந்தி ரோடு புதுச்சேரி-1 M.V. Store 3. அப்துல் ஹாமிது எண் - 144 மிஷன் வீதி ( நேரு வீதி சந்திப்பு) புதுச்சேரி -1 Abdul Hameed Shop மேலும் படிக்க மட்டும் விரும்பும் வாசக, வாசகிகள் லாஸ்பேட்டையில் நடராஜ் லெண்டிங் லைப்ரரியில் நமது லயன் & முத்து காமிக்ஸ் புத்தக...