Posts

Showing posts from January, 2012

புதிய லயன் காமிக்ஸ் வெளிவந்துள்ளது !

Image
                                                                                                                வணக்கம்  நண்பர்களே! அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ! பல மாதங்களாகியும் வெளிவராமல் இருந்த காமிக்ஸ் புத்தகம் , புதிய வருடத்தில் புதிய பொலிவுடன் Come back  ஸ்பெஷல் ஆக (லயன் காமிக்ஸ் ) வெளி வந்துள்ளது. இதில்  மொத்தம் 5 சித்திரக் கதைகள்  உள்ளன. 1 . ஒற்றர்கள் ஓராயிரம்  (லக்கி லுக் - கலர் ) 2 . கனகதில் களேபரம் (பிரின்ஸ் - கலர்) 3 . டாக்டர் மாக்னோ  (மாயாவி) 4 . சிறையில் ஒரு சீமாட்டி (காரிகன் ) 5 . கண்ணாமூச்சி...ரே..ரே..! (மாயாவி) மேற்கண்ட 5 சித்திர கதைகளுடன்100 ருபாய் விலையில்  வெளிவந்துள்ளது. தற்போது சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் ஸ்டால் எண்.372 இல் இந்த புத்தகங்கள் விற்பனை செய்யபடுகிறது. மேலும் விபரங்களுக்கு www.lion-muthucomics.blogspot.com பார்க்கவும்.                                                                                                                                                                           

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Image