வலையில் வாழும் பாத்திரங்கள்...

இன்று வெளிவந்துள்ள இந்தியா டுடே வாரப்பத்திரிக்கையில் வலையில் வாழும் பாத்திரங்கள் என்ற தலைப்பில் சித்திரக் கதைகள் பற்றியும், வலைப்பதிவர்கள் பற்றியும் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன் விவரங்கள் கீழே உள்ளன, இதில் பங்கு பெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும். மற்றும் இக்கட்டுரையை வெளியிட்டுள்ள இந்தியா டுடே பத்திரிக்கை நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இம் மாத விற்பனையில்.