சன்ஷைன் லைப்ரரி காமிக்ஸ் லிஸ்ட்

1. டைகர் ஸ்பெஷல் -1 - கேப்டன் டைகர் - மறுபதிப்பு ( ஏப்ரல் - 2013 ) 2. நிலவொலியில் நரபலி - டெக்ஸ் வில்லர் ( ஜூன் - 2013 ) 3. லக்கிலூக் ஸ்பெஷல் - 1 - லக்கிலூக் - ( ஜூன் - 2013 ) 4. மேற்கே ஒரு சுட்டிப்புயல் - லக்கிலூக் ( ஆகஸ்ட் - 2013 ) 5. கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல் - பிரின்ஸ் - மறுபதிப்பு ( செப்டம்பர் - 2013) 6. ஆகாயத்தில் அட்டகாசம் - ப்ளூகோட்ஸ் ( அக்டோபர் - 2013) 7. லயன் தீபாவளி மலர் - டெக்ஸ் வில்லர் ( நவம்பர் - 2013) 8. வேங்கையின் சீற்றம் - கேப்டன் டைகர் ( டிசம்பர் - 2013) 9. காமெடி கெளபாய் ஸ்பெஷல் - சிக்பில்&லக்கிலூக் - மறுபதிப்பு ( டிசம்-13) 10. ஜானி ஸ்பெஷல் - 1 - ரிப்போட்டர் ஜானி - மறுபதிப்பு ( டிசம் - 2013) 11. பயங்கரப் புயல் - பிரின்ஸ் - மறுபதிப்பு ( ஜனவரி - 2014 ) 12. முகமற்ற கண்கள் - ப்ரூனோ பிரேசில் - மறுபதிப்பு ( ஏப்ரல்-2014) 13. பூம் பூம் படலம் - லக்கிலூக் - மறுபதிப்பு ( ஜூன் - 2014) 14. கார்ஸனின் கடந்த காலம் - டெக்ஸ் வில்லர் - மறுபதிப்பு (அக்டோபர்-14) 15. சைத்தான் வீடு - ரிப்போட்டர் ஜானி - மறுபதிப்பு ( நவம்பர் ...