கானக வீரன் டார்ஜான் - 2

மேலை நாடுகளில் புகழ் பெற்ற சித்திரக்கதைகளில் டார்ஜான் கதைகளும் ஒன்றாகும். தமிழில் ரத்னா காமிக்ஸ், வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸ், ரத்ன பாலா, என ஒரு சில இதழ்களில் டார்ஜான் கதைகள் வெளிவந்திருந்தாலும் ஏனோ டார்ஜான் கதைகள் தமிழில் அவ்வளவாக பிரபலமாகவில்லை. தமிழில் வெளிவந்துள்ள டார்ஜான் கதைகளில் ஒன்றை ஏற்கனவே இங்கே தொகுத்துள்ளேன். இரண்டாவதாக வைரக் கடத்தல்காரர்களை இன்று தொகுத்துள்ளேன், படித்து விட்டு உங்கள் எண்ணங்களை தெரியப்படுத்துங்கள், மற்றும் கண்மணி காமிக்ஸில் வெளிவந்திருந்த எம்ஜியார் சித்திரக்கதைகள் விரைவில் புத்தகங்களாக ( மறுபதிப்பாக ) வெளிவரப்போவதாக நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். புத்தக வடிவில் வருவது எனக்கும் மகிழ்ச்சியே. அதனால் தான் எம்ஜியார் (கண்மணி) காமிக்ஸின் மூன்றாவது இதழை இங்கே தொகுக்கப்படவில்லை. நன்றி… பின் குறிப்பு - இம்மாதம் (ஆகஸ்ட்) வெளிவந்துள்ள லய...