பழங்கலை நகரில் பகல் மயக்கம் - ரிப் கெர்பி

இந்திரஜால் காமிக்ஸில் நிறைய ரிப் கெர்பி கதைகள் வெளிவந்திருந்தாலும் 1980 - களில் வெளிவந்திருந்த 1. மெழுகுப் பொறி 2. கன்னி மாயக்கண்ணி 3. கழுதையின் அடிச்சுவட்டிலே 4. புதையல் தீவில் புரட்டு வேலை 5. பழங்கலை நகரில் பகல் மயக்கம் ஆகிய ஐந்து கதைகள் மட்டும் ஒரளவுக்கு புரியும் படியான மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. அதில் ஏற்கனவே மூன்று கதைகளை இங்கே தொகுத்துள்ளேன். நான்காவது கதையாக பழங்கலை நகரில் பகல் மயக்கம் இந்த வாரம் தொகுத்துள்ளேன்! கடைசி கதையான கன்னி மாயக்கண்ணி விரைவில் தொகுக்கப்படும். நன்றி