இன்ஸ்பெக்டர் ஈகிள்!

வட இந்தியாவில் உருவான இன்ஸ்பெக்டர் ஈகிள், முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ், சக்தி காமிக்ஸ், இன்னும் பல காமிக்ஸ் மூலமாக தமிழில் அறியப்பட்டுள்ளார். இவரது கதைகளில் ஒன்றான கொலைகாரக் குதிரையை உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கிறேன் நன்றி...