எங்களுக்கும் இந்த காமிக்ஸ் புத்தகங்களை ரொம்ப பிடிக்கும். அதனால புத்தகங்களின் பேர மட்டும் போடாம புத்தக விமர்சனங்களையும் போடுங்க, உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்.
அன்பு நண்பர்களே! நீண்ட இடைவெளிக்குப் பிறகு நமது முதலைப்பட்டாளத்தில் பதிவு போடுகிறேன்! வகம் காமிக்ஸ் தொடங்கப்பட்டு, அதில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால், இதில் தலைகாட்ட முடியவில்லை! எப்போதாவது இதிலும் தலைகாட்ட வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவை இங்கு பதிவு செய்கிறேன்! பொதுவாக, ஏதாவது பதிவை போட்டு எண்ணிக்கையை கூட்ட வேண்டுமென்பது எனது விருப்பமல்ல! நாம் பகிரும் பதிவு நாலு பேருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்! வகம் காமிக்ஸ் தொடங்கப்பட்டு முப்பத்தியாறு புத்தகங்கள் வெளிவந்து விட்டது! அதனுடைய வரிசைப்பட்டியலை இங்கு கொடுத்தால், பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காகவே இப்பதிவை பதிவு செய்கிறேன்! படித்து (பார்த்து) விட்டு உங்கள் எண்ணங்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்! நன்றி! 1. மரண ஒப்பந்தம் பல வருங்களுக்கு முன்பு வேறு நிறுவனத்தில் வெளிவந்த கதையிது, இந்தக் கதையுடன் வெளிவராத ஒரு பத்து பக்க புதுக் கதையையும் சேர்த்து இரண்டு கதைகளாக வெளியிடப்பட்டுள்ளது! நிறைய uncut pages இருக்கும். கதைகளை கத்திரி போடாமல் அப்படியே சுவை மாறாமல் கொடுக்க்கப்பட்டுள்ளது. முழு வண்ணம் + பக்கம்
ப்ருனோ பிரேசில் சாரே,
ReplyDeleteஎங்களுக்கும் இந்த காமிக்ஸ் புத்தகங்களை ரொம்ப பிடிக்கும். அதனால புத்தகங்களின் பேர மட்டும் போடாம புத்தக விமர்சனங்களையும் போடுங்க, உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்.
கிங் விஸ்வா.
"BEST WISHES" to Bruno Brazil (One of my favourites)
ReplyDelete