ராணி காமிக்ஸ் லிஸ்ட்





01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ]
2.பாலைவனத்தில் தண்ணீர்! தண்ணீர் ![கௌபாய் ]
3.மந்திரியைக் கடத்திய மாணவி  [ஜேம்ஸ் பாண்ட் ]
4.தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்]
5.காதலியை விற்ற உளவாளி  [ஜேம்ஸ் பாண்ட் ]
6.நாலாவது பலி [கௌபாய் ]
7.சுறா வேட்டை  [ஜேம்ஸ் பாண்ட் ]
8.மர்ம முகமூடி [கௌபாய் ]
9.மந்திரத் தீவு  [ஜேம்ஸ் பாண்ட் ]
10.சாட்டையடி வீரன் [கௌபாய் ]
11.மிஸ்டர் ABC  [ஜேம்ஸ் பாண்ட் ]
12.மின்னல் வீரன் [கௌபாய் ]
13.அழகிய ஆபத்து  [ஜேம்ஸ் பாண்ட் ]
14.விசித்திர விமானம் [ ஜுலி ]
15.மர்ம ராக்கெட்  [ஜேம்ஸ் பாண்ட் ]
16.மரணப் பரிசு [கார்ஸன் ]
17.கடல் கொள்ளை  [ஜேம்ஸ் பாண்ட் ]
18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ]
19.டாக்டர் நோ  [ஜேம்ஸ் பாண்ட் ]
20.ராட்சத பல்லி [நிக்,டான்] 
21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]
22.இரும்பு மனிதன்  [இந்திரஜித் ]
23.இரத்தக் காட்டேரி  [ஜேம்ஸ் பாண்ட் ]
24.புரட்சி வீரன் [கௌபாய் ]
25.எரி நட்சத்திரம்   [ஜேம்ஸ் பாண்ட் ]
26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை]
27.கவச உடை  [ஜேம்ஸ் பாண்ட் ]
28.பழிக்குப் பழி [கௌபாய் ]
29.கதிர் வெடி  [ஜேம்ஸ் பாண்ட் ]
30.மரக் கோட்டை [கார்ஸன்]
31.மனித பலூன் [டைகர் ]
32.ஷெரிப் ஆவி [கௌபாய் ]
33.நரபலி [பீமா]
34.அழகி வீட்டுக் கொலை [ஆசாத்]
35.பொன் தேவதை  [ஜேம்ஸ் பாண்ட் ]
36.ஒற்றர் படை [கௌபாய் ]
37.மீன் படை [டைகர்]
38.கொள்ளைக் கூட்டம் [ஆசாத்] 
39.கடல் பூதம்  [ஜேம்ஸ் பாண்ட் ]
40.மேஸ்திரி கொலை [கௌபாய் ]
41.நடிகை சுரேகா [ஆசாத்]
42.ஜெயில் கைதி [கௌபாய் ]
43.மர்ம விபத்து [டைகர்]
44.மந்திர மண்டலம் [நிக்,டான்]
45.கொலைகாரக் கொரில்லா  [ஜேம்ஸ் பாண்ட் ]
46.பர்மாவில் பாட்சா [டைகர்] 
47.மிஸ்டர் K  [ஜேம்ஸ் பாண்ட் ]
48.கூர்க்கா வீரன் [இராணுவக் கதை ]
49.இயந்திர மனிதன் [டைகர்]
50.பூனைத் தீவு [டேவிட் ]
51.வைரச் சுரங்கம்  [புரூஸ்லீ   ]




52.புரட்சிப் பெண் ஷீலா [ ஷீலா]
53.சீன உளவாளி  [ஜேம்ஸ் பாண்ட் ]
54.பீரங்கிக் கோட்டை [ஜூலி]
55.கார் பந்தயம்  [புரூஸ்லீ ]
56.நடுக் கடலில் [நெல்சன்]
57.எகிப்திய மம்மி [தியோ ]
58.காஷ்மீரில் 007[ஜேம்ஸ் பாண்ட் ]
59.கடல் கன்னி [ஜேம்ஸ் பாண்ட் ]
60.உயிர் காத்த வீரன் [கார்சன் ]
61.திசை மாறிய கப்பல்  [புரூஸ்லீ ]
62.மரண தண்டனை [ஆசாத்]
63.உல்லாசக் கப்பல்  [ஜேம்ஸ் பாண்ட் ]
64.மரணப் பயணம் [டைகர்]
65.ரகசிய மாநாடு I [ஜேம்ஸ் பாண்ட் ]
66.ரகசிய மாநாடு II [ஜேம்ஸ் பாண்ட் ]
67.சட்ட விரோதி [கௌபாய் ]
68.மர்ம வீரன் [பில்லி]
69.துப்பறியும் பெண் [ராயன்]
70.ஓர் இரவு  [கௌபாய் ] 
71.ராஜாளி ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]
72.திமிங்கல கப்பல் [நெல்சன்]
73.மணக்கும் அபாயம் [ஜேம்ஸ் பாண்ட் ]
74.துரோகி  [கார்சன் ]
75.பாம்புப் பாடகி [ஜேம்ஸ் பாண்ட் ]
76.விஷ ஊற்று [கௌபாய் ]
77.போதை மருந்து  [ஜேம்ஸ் பாண்ட் ]
78.சூதாட்ட விடுதி [கௌபாய் ]
79.தொடரும் அபாயம் [ ஜானி ]
80.பாம்புக்கடவுள் [ஆசாத் ]    
81.பனிமலைப் பிணம்   [ஜேம்ஸ் பாண்ட் ]
82.கோழைக் கேப்டன் [கௌபாய் ]
83.ஜனாதிபதி கொலை [ராயன்]
84.இரு ஷெரீப்கள் [கௌபாய் ]
85.பெட்ரோல் அதிபர் [ஜேம்ஸ் பாண்ட் ]
86.புத்தாண்டு விருந்து [இன்ஸ்பெக்டர் ஈகிள் ]
87.ராட்சதப் பறவை [ஜேம்ஸ் பாண்ட் ]
88.இதயக் கனி [கௌபாய் ]
89.இசைப் பெட்டி [ஜேம்ஸ் பாண்ட் ]
90.படகோட்டி [ஜேம்ஸ் பாண்ட் ]
91.தலை மட்டும் [ஜேம்ஸ் பாண்ட் ]
92.மர்ம ரோஜா [ஜேம்ஸ் பாண்ட் ]
93.கொள்ளையர் ராஜ்ஜியம் [ஜேம்ஸ் பாண்ட் ]
94.பாதி இரவில் ஒரு பறக்கும் தட்டு [ஜேம்ஸ் பாண்ட் ]
95.பத்தாவது இரவு [ஜானி ]
96.புரட்சிக்காரி [ஜேம்ஸ் பாண்ட் ]
97.துடிக்கும் துப்பாக்கி [தில்லான்]
98.பாயும் புலி [பில்லி] 
99.மொட்டைத் தலை ஒற்றன் [ஜேம்ஸ் பாண்ட் ]
100.வேட்டை நாய் [தில்லான்]





101.நள்ளிரவு 12 மணி [ஜேம்ஸ் பாண்ட் ]
102.கொலைகார கேப்டன் [ராயன்]
103.பறக்கும் எதிரி [ஜேம்ஸ் பாண்ட் ]
104.துப்பாக்கி மங்கை[பக் ஜோன்ஸ்]
105.இரகசிய கொள்ளைக்காரன்[கௌபாய் ]
106.சதிகார சாமியார்[கௌபாய் ]
107.நிழல் மனிதன்[லேடி ஜேம்ஸ் பாண்ட் ஜோன்]
108.சூப்பர் கார் [தியோ ]
109.பூனைக் கண் மனிதன்[நிக் , டான்]
110.இரும்பு மனிதன்[கிட் கார்சன்]
111.கில்லாடிக்கு கில்லாடி [பில்லி] 
112.இரத்தப் பலி [தில்லான்] 
113.ஒற்றனுக்கு ஒற்றன் [ஜேம்ஸ் பாண்ட் ]
114.மண்டை ஓட்டு மர்மம் [பீமா] 
115.கப்பலைக் காணோம்[ஜேம்ஸ் பாண்ட் ]  
116.விமானத்தில் வெடிகுண்டு [ஜானி ]
117.வேட்டைக்காரி [ஜேம்ஸ் பாண்ட் ]
118.கொலைகார நகரம் [கௌபாய் ]
119.கவர்ச்சி நடிகை [ ஜானி ]
120.துப்பாக்கி வீரன் [சிஸ்கோ]
121.காட்டில் விழுந்த விமானம் [ கில்டேர்]
122.குத்துச் சண்டை வீரன் [பீட்டர் ]
123.முரட்டுக் காளை[பில்லி] 
124.கொலைகாரக் கூட்டம்[நிக்,டான் ]
125.பேய் மனிதன் [சிஸ்கோ]
126.மர்மக் கடிதம் [ ஜானி ]
127.கோட்டைக்குள் குத்துவெட்டு [கிட் கார்சன்]  
128.நான் யார் [சுனில் ]
129.அழகி வேட்டை [சிஸ்கோ]
130.குழந்தைக்காக [தில்லான்] 
131.குள்ளநரியில் ஒரு கள்ளநரி[ஜானி ]
132.பேய்த் தீவு [நிக்,டான்]
133.பெண் C.I.D [ மாடஸ்டி ]
134.பணப் பெட்டி மறைந்த மர்மம் [சிஸ்கோ]
135.வல்லவனுக்கு வல்லவன் [கௌபாய்]
136.மர்மக் கொள்ளைக்காரன்[தில்லான்] 
137.மர்மக் கோட்டை [ மாடஸ்டி ]
138.புதையல் வேட்டை [ராய்]
139.ரெயில் கொள்ளை [சிஸ்கோ]
140.வயிரக் கண் பாம்பு [மாடஸ்டி  ]
141.இரகசிய போலிஸ் 000 [மாயாவி ]
142.மாய உலகில் மர்ம மனிதர்கள் [பிளாஷ் கார்டன் ]
143.பேய்க் காடு[மாயாவி ]
144.புதையல் வேட்டையில் பூகம்பம் [மாடஸ்தி ]
145.இருண்ட உலகின் இரும்பு மனிதன்[வெலிங்டன் ]
146.இரத்தக் காட்டேரி [மாயாவி ]
147.வெடி குண்டு மாளிகை [மாண்ட்ரேக் ]
148.மண்டை ஓட்டு மாளிகை  [மாயாவி ]
149.துப்பாக்கிப் பெண் [ஜோன்  ]



150.அவள் தொடுத்த அம்பு [மாயாவி ]
151.செவ்வாய் கிரகத்து மனிதன்[பிளாஷ் கார்டன் ]
152.தங்கத் துப்பாக்கி [ஜேம்ஸ் பாண்ட் ]
153.உளவுக் கப்பல் [மாடஸ்தி ]
154.ஆழ்கடலுக்கு அடியில்  [மாயாவி ]
155.இரத்தம் குடிக்கும் பேய் [ஹாரர்]
156.விசித்திரப் பறவைகள்  [மாயாவி ]
157.வாராயோ வைர நெக்லஸ் [ரிப் கிர்பி ]
158.முதலைத் தீவு  [மாயாவி ]
159.எத்தனுக்கு எத்தன் [கௌபாய் ]
160.மாய முரசு  [மாயாவி ]
161.மோகினி பேய் [மாண்ட்ரேக் ]
162.சூனியக் கிழவி  [மாயாவி ]
163.கடல் கோட்டை [ராபர்ட் ]
164.தப்பி ஓடிய கைதிகள்  [மாயாவி ]
165.வாத்தியாருக்கு வாத்தியார் [ஜேம்ஸ் பாண்ட் ]
166.மாணவியைக் காணோம்  [மாயாவி ]
167.பெண் புலி [கௌபாய் ]
168.நெருப்பு கக்கும் கழுகு  [மாயாவி ]
169.மயக்கும் மோகினி [மாண்ட்ரேக் ]
170.அதிரடிப் பெண்  [மாயாவி ]
171.மர்மத் தீ [கௌபாய் ]
172.சிலந்தி வலை  [மாயாவி ]
173.கடல் நகரம் [பிளாஷ் கார்டன் ]
174.பனிக் கரடி [ஜேம்ஸ் பாண்ட் ]
175.கறுப்புப் பிசாசு [துப்பறியும் நாய் டைகர் ]
176.கடத்தப்பட்ட நடிகை [மாயாவி ]
177.முரட்டுப் பெண் [ஜேம்ஸ் பாண்ட் ]
178.பழி வாங்கும் கொரில்லா  [மாயாவி ]
179.மரண அறை [மாண்ட்ரேக் ]
180.அறை எண் 7 [மாயாவி ]  
181.வில்லனுக்கு வில்லன் [கௌபாய் ]
182.குதிரை வேட்டை [மாயாவி ]
183.கடல் அரக்கன் [பிளாஷ் கார்டன் ]
184.உயிர் குடிக்கும் மலை [மாயாவி ]
185.செவ்விந்திய வீரன் [கௌபாய் ]
186.வெள்ளை இளவரசி [மாயாவி ]
187.அபாயக் குரல் [பிளாஷ் கார்டன்]
188.மீன் மனிதன் [மாயாவி ]
189.சதிகாரர் நகரம் [மாயாவி ]
190.கோடாரிக் கொம்பன் [கௌபாய் ]
191.யானைப் பையன் [மாயாவி ]
192.மர்மக் கல்லறை [கௌபாய் ]
193.தங்கத் தீவு [கார்த் ]
194.மரணக் கடல்  [மாயாவி ]
195.பழி வாங்கும் நாய்கள் [கௌபாய் ]
196.மாயமாக மறைந்த விமானம் [மாயாவி ]
197.பாலைவனப் புயல் [ கார்த் ]
198.கடத்தப் பட்ட இளவரசி [மாயாவி ]
199.அபாயக் கோள்[விண்வெளிக் கதை]
200.விசித்திர  குள்ளர்கள் [மாயாவி ]




201.மர்ம மாளிகை [கார்த்]
202.அதிரடிச் சிறுவன்  [மாயாவி ]
203.பாலைவனப் போர் [கௌபாய் ]
204.காட்டிலே கலாட்டா [மாயாவி ]
205.இரத்த வெறி [கௌபாய் ]
206.மரணக் குகை [மாயாவி ]
207.சூனியக்காரி [பிளாஷ்]
208.கடலில் கவிழ்ந்த கப்பல் [மாயாவி ]
209.முகமூடி கொள்ளைக்காரன் [கௌபாய் ]
210.நள்ளிரவுக் கொள்ளை [மாயாவி ]
211.கொலைகாரக் கும்பல் [கார்த்]
212.காட்டு மனிதன் [மாயாவி ]
213.கை மாறிய பெட்டி [மாடஸ்டி]
214.வன மோகினி[மாயாவி ]
215.மனித வேட்டை [பிளாஷ் கார்டன்]
216.கடல் புதையல் [மாயாவி ]
217.மர்மப் பெட்டி [மாடஸ்டி]
218.புலி வேட்டை  [மாயாவி ]
219.மாயச் சிலை [மாடஸ்டி]
220.கடத்தல் கூட்டம்  [மாயாவி ]
221.கவச மனிதர்கள் [பிளாஷ் கார்டன்]
222.வைரக் கொள்ளை [மாயாவி ]
223.கள்ள நோட்டுக் கும்பல் [ஜோ]
224.கோட்டைக்குள் வேட்டை  [மாயாவி ]
225.புலிப் பெண் [கார்த்]
226.காரில் வெடிகுண்டு  [மாயாவி ]
227.மாய வாள்[பிளாஷ் கார்டன்]
228.கடத்தல் வேட்டை  [மாயாவி ]
229.முகமூடிப் பெண் [மாடஸ்டி]
230.அபாயப் பயணம்  [மாயாவி ]
231.வால் நட்சத்திரம் [கார்த்]
232.வங்கிக் கொள்ளை  [மாயாவி ]
233.பனிமலை மனிதன்[பிளாஷ் கார்டன்]
234.பேய் தீவு   [மாயாவி ]
235.அடிமைப் பெண் [கார்த்]
236.கொலைகாரக் குள்ளன்  [மாயாவி ]
237.கொலை மிரட்டல் [மாடஸ்டி]
238.தலை வெட்டிக் கூட்டம்  [மாயாவி ]
239.மரணக் குகை [பிளாஷ் கார்டன்]
240.காட்டுக்குள் புதையல்  [மாயாவி ]
241.பொற்காசுப் புதையல் [கார்த்]
242.மாய முத்திரை  [மாயாவி ]
243.நண்டு மனிதன் [கார்த்]
244.கடல் கோட்டை  [மாயாவி ]
245.மரணப் பாதையில் [கௌபாய் ]
246.சூனியக்காரன்  [மாயாவி ]
247.பட்டிணத்தில் டைனோசர் [பிளாஷ் கார்டன்]
248.கள்ளனுக்கு கள்ளன்  [மாயாவி ]
249.குள்ளர் குகை [ஜானி & பீட்டர்]
250.பேய்க் கோட்டை [மாயாவி ]
251.தங்க வேட்டை [கௌபாய் ]
252.அபாயக் கப்பல் [மாயாவி ]
253.இரும்புக்கை  மனிதன் [கௌபாய் ]
254.வானவெளி அரக்கன் [மாயாவி ]
255.மனிதக் குரங்கு [பிளாஷ் கார்டன்]
256.மோசடி கூட்டம் [மாயாவி ]
257.பறக்கும் தட்டு [பிளாஷ் கார்டன்]
258.தங்க மணல் [மாயாவி ]
259.பூதம் காத்த புதையல் [ரிப் கிர்பி ]
260.கம்பி நீட்டிய கைதிகள் [மாயாவி ]
261.வேட்டைக்காரன் [மாயாவி ]
262.கொலைகாரப் படை [மாயாவி ]
263.எலும்புக்கூடு [மர்மக் கதை]
264.கப்பல் கொள்ளையர் [மாயாவி ]
265.அபாயக் கைதிகள் [மாயாவி ]
266.மாய முத்திரை [மாயாவி ]
267.உயிர் குடிக்கும் மாயச் சிலை [மாயாவி ]
268.மீண்டும் டைனோசர் [மாயாவி ]
269.கடல் புதையல் [ ஜான் & பீட்டர் ]
270.தீயில் எரியும் பெண் [மாயாவி ]
271.தங்கக் கொள்ளை [கெளபாய்]]
272.கூலிப் படை [மாயாவி ]
273.உடைந்த விமானம் [பிளாஷ் கார்டன்]
274.இரும்புக் கூண்டு [மாயாவி ]
275.கொலைகாரன் கோட்டை [கௌபாய் ]
276.கப்பல் கொள்ளையர் [மாயாவி ]
277.காணாமல் போன ராக்கெட் [மாயாவி ]
278.வேட்டைக்காரன்  [மாயாவி ]
279.துப்பாக்கிப் பெண் [கௌபாய் ]
280.மரணப் புகை  [மாயாவி ]
281.குதிரை வீரன் [கௌபாய் ]
282.மர்மச் சிலை  [மாயாவி ]
283.யார் அந்த முகமூடி [கௌபாய் ]
284.கொலைகாரக் குரங்கு  [மாயாவி ]
285.வஞ்சக எதிரி   [மாயாவி ]
286.போலிக் கடிதம்  [மாயாவி ]
287.எரிமலை மிருகங்கள் [பிளாஷ் கார்டன்]
288.கார் குண்டு  [மாயாவி ]
289.மரண நிழல் [கரும் புலி ]
290.பாம்பு பெண்  [மாயாவி ]
291.கூலிப் படை [பிளாஷ் கார்டன்]
292.எங்கே இளவரசி?  [மாயாவி ]
293.கள்ளனுக்குள் குள்ளன் [கௌபாய் ]
294.இளவரசனைக் காணோம்  [மாயாவி ]
295.தங்கத் தீவு  [மாயாவி ]
296.கொலைவெறிக் கூட்டம்  [மாயாவி ]
297.மர்மக் கடிதம்  [மாயாவி ]
298.மர்மக் கும்பல்  [மாயாவி ]
299.ஆவி உலகம் [கரும் புலி]
300.இரட்டைக் கொலையாளி  [மாயாவி ]
301.இரகசியப் பயணம் [ஜானி]




302.கொலைகார ராணி [மாயாவி ]
303.அதிரடி அழகி [ஜேம்ஸ் பாண்ட் ]
304.வேதாள மரம் [மாயாவி ]
305.புலிப் பெண் [ரீனா ]
306.யார் பையன் [மாயாவி ]
307.இளவரசியைத் தேடி[மாடஸ்டி]
308.இரட்டைத் துப்பாக்கி [மாயாவி ]
309.மாயக்காரி [மாயாவி ]
310.அபாய நகரம் [மாயாவி ]
311.நாயைத் தேடி [சிஸ்கோ]
312.உயிர் காக்கும் முத்திரை   [மாயாவி ]
313.வீரச் சிறுவன் [தோர்கல்]
314.மரணப் பள்ளத்தாக்கு  [மாயாவி ]
315.நடக்கும் சிலை[ மர்மக் கதை ]
316.உயிர் குடிக்கும் செடி [மாயாவி ]
317.கத்திக்கு கத்தி [கௌபாய் ]
318.வழிப்பறிக் கொள்ளைக்காரன் [மாயாவி ]
319.கடல் நகரம் [விண்வெளிக் கதை]
320.பேய் வீடு [மாயாவி ]
321.இரட்டை எதிரிகள் [கௌபாய் ]
322.இரத்தக் காட்டேரி [மாயாவி ]
323.கொலை கும்பல் [கரும் புலி]
324.கடலில் மிதந்த இளவரசி [மாயாவி ]
325.வீர வாள்[கார்த்]
326.தங்க வேட்டை[மாயாவி ]
327.கில்லாடி வீரன் [கௌபாய் ]
328.தேர்தலில் கொள்ளைக்காரன் [மாயாவி ]
329.டைனோசர் உலகம் [விண்வெளிக் கதை]
330.மொட்டைத்தலை மந்திரவாதி [மாயாவி ]
331.கழுகு மனிதன் [கழுகு மனிதன் ]
332.சுறா வேட்டை [மாயாவி ]
333.தலை வெட்டி மன்னன் [மாயாவி ]
334.பேய் மனிதன் [மாயாவி ]
335.இரகசியச் சாவி [கோல்பி ]
336.தங்க மலை இரகசியம் [மாயாவி ]
337.வெடி குண்டு கும்பல் [ரீட்டா ]
338.இரத்தம் குடிக்கும் சிறுத்தை [மாயாவி ]
339.ரோபோட் நகரம் [கார்த்]
340.விசித்திரத் தீவு [மாயாவி ]
341.லேடி C.I.D [ செல்லி ]
342. ரவுடி ராஜா [மாயாவி ]
343.பாலைவனக் கொள்ளை [கௌபாய் ]
344.சிங்கச் சிறுவன் [மாயாவி ]
345.கோவில் கொள்ளையர்கள் [கரும் புலி]
346.யார் அந்த சிறுவன் [மாயாவி ]
347.குதிரை வீரன் [கௌபாய் ]
348.இரகசியச்சிலை [மாடஸ்டி]
349.மரணப் பள்ளத்தாக்கு [தில்லான்]
350.அபாய நகரம் [மாடஸ்டி]





351.ராஜாத் தீவு  [டைசன்]
352.காணாமல் போன கப்பல்[மாடஸ்டி]
353.நடிகையைத் தேடி [தில்லான்]
354.கடத்தல் தவளை [மாடஸ்டி]
355.கப்பல் வேட்டை [கரும் புலி]
356.இரகசிய லாக்கர்[மாடஸ்டி]
357.இருண்ட நகரம்[மாயாவி ]
358.பேய்க் குதிரை [ ரீனா ]
359.புதை குழி [தில்லான்]
360.மரணக் கிணறு [விண்வெளிக் கதை]
361.இராட்சத மனிதன்[மாயாவி ]
362.மரண விளையாட்டு [அக்னிபுத்ரா ]
363.கொலைகாரக் கைதி [தில்லான்]
364.மர்மக் குகை [விண்வெளிக் கதை]
365.இரகசிய பங்களா[மாடஸ்டி]
366.அபாயக் கதிர் [அக்னிபுத்ரா]
367.வீரப்பன் [டைசன்]
368.கொள்ளையர் குகை[தில்லான்]
369.மனித வேட்டை [மாடஸ்டி]
370.கொலைகார ரோபோட் [ஜேம்ஸ் பாண்ட் ]
371.மாய துப்பாக்கி[அக்னிபுத்ரா]
372.கார் வேட்டை [ ரீனா ]
373.முரட்டுக் குதிரை [தில்லான்]
374.கொள்ளையர் படை[கரும் புலி]
375.கடத்தல்காரர்கள் [மாடஸ்டி]
376.யார் குற்றவாளி [மாயாவி ]
377.மாயக் கோட்டை [அக்னிபுத்ரா]
378.இரட்டையர்கள் [தில்லான்]
379.இரகசிய பயணம்[விண்வெளிக் கதை ]
380.பறக்கும் தட்டு [கரும் புலி]
381.கடத்தல் டைனோசர்  [மாயாவி ]
382.ஓநாய் மனிதன் [கரும் புலி]
383.மரண இரவு  [மாயாவி ]
384.சிறைக் கைதிகள் [அக்னிபுத்ரா]
385.இரகசியப் பெட்டி [மாடஸ்டி ]
386.பாலைவனத் தீவு [கரும் புலி]
387.மரண விளையாட்டு [மாடஸ்டி ]
388.மாய வலை[கழுகு மனிதன்]
389.கில்லாடிக்கு கில்லாடி [தில்லான்]
390.பாம்புக் கோட்டை [மந்திரக் கதை]
391.வெடி குண்டு [மாயாவி ]
392.மர்மப் பந்து [அக்னிபுத்ரா]
393.கில்லாடிப் பெண் [தில்லான்]
394.எலி மனிதன் [டைசன்]
395.கொள்ளையர் படை [மாடஸ்டி ]
396.இராட்சதப் பறவை [டைசன்]
397.அதிரடிப் படை [ ஜோன்ஸ் ]
398.இரகசியத் தீவு [ஜான் ]
399.கரடிக் கோட்டை [கரும் புலி]
400.மர்மப் பூனை [துப்பறியும் கதை]




401.மயக்கும் மோகினி [அக்னிபுத்ரா]
402.டும் ..டும்..டும்..டும்  [மாயாவி ]
403.ரவுடிக்கு ரவுடி [மாடஸ்டி ]
404.பழி வாங்கும் பாம்பு [கரும் புலி]
405.மயக்க ஊசி [ஜேம்ஸ் பாண்ட் ]
406.முரட்டுக் காளை [அதிரடி வீரன் ஜோ ]
407.ஆவி உலகம் [பேய்க் கதை ]
408.கல் கோட்டை  [மாயாவி ]
409.வவ்வால் மனிதன் [கருடன்]
410.செவ்வாயை நோக்கி [விண்வெளிக் கதை ]
411.எலிப் பொறி [மாடஸ்டி ]
412.கஞ்சா கும்பல் [ஜேம்ஸ் பாண்ட் ]
413.பேய்க் கூட்டம்  [மாயாவி ]
414.இராட்சத மனிதன் [கரும் புலி]
415.மரணத் தீவு [காரிகன்]
416.போலி சாமியார் [மாடஸ்டி ]
417.பறக்கும் மனிதன் [ஜடாயு]
418.மாயக் குதிரை [தில்லான்]
419.பேய் மனிதன் [ ஹாரார் ]
420.கடல் பூதம் [கரும் புலி]
421.தீவிரவாதிகள்  [மாயாவி ]
422.கருப்பு முத்து [மாடஸ்தி ]
423.இந்திய டார்ஜான் [கிங்காங்]
424.போலி மன்னன்  [மாயாவி ]
425.கடத்தல்காரன் [தில்லான்]
426.வெடித்துச் சிதறிய இரட்டைக் கோபுரம் [கரும் புலி]
427.கள்ளனுக்குக் கள்ளன் [ஜேம்ஸ் பாண்ட் ]
428.வண்டு மனிதன் [ஜடாயு]
429.கொலைகாரக் கொரில்லா [மாயாவி ]
430.துப்பாக்கிக் கும்பல் [தில்லான்]
431.மலைக் கழுகு [டைசன்]
432.மண்டை ஓட்டு மனிதன் [ஜடாயு]
433.கும்மாங் குத்து [மாடஸ்டி ]
434.காட்டுப் பேய் [மாயாவி ]
435.அணுகுண்டு திருடன் [ஜடாயு]
436.துப்பாக்கி மங்கை [மாடஸ்டி]
437.மர்மத் தாடி [கரும் புலி]
438.மாயக் குதிரை [ஜேம்ஸ் பாண்ட் ]
439.பேய் வீடு [ ஹாரார் ]
440.ஹெலிகாப்டர் கொள்ளையர் [மாயாவி ]
441.துப்பாக்கி முனையில் [ஜேம்ஸ் பாண்ட் ]
442.தங்கக் காளை [மாயாவி ]
443.காபரே ஆட்டக்காரி [ஜேம்ஸ் பாண்ட் ]
444.அம்மன் சிலை [கரும் புலி]
445.மின்னல் தாக்குதல் [ விண்ட்ரிக் ]
446.கொலைகாரன் [ஜேம்ஸ் பாண்ட் ]
447.மனிதப் பேய் [மாயாவி ]
448.சர்வாதிகாரி [கௌபாய் ]
449.ஆபத்தான அழகிகள் [ஜேம்ஸ் பாண்ட் ]
450.பெண் மாயாவி [மாயாவி ]




451.கன்னி வேட்டை [ ஹாரார் ]
452.மன்னன் மகள்  [கெர்ப்]
453.நண்டுத் தீவு  [ஜேம்ஸ் பாண்ட் ]
454.மந்திரக் கோட்டை  [மாயாவி ]
455.மரணப் பிடியில் மாட்டிய மங்கை [ஜேம்ஸ் பாண்ட் ]
456.பாலைவனக் கொள்ளையர் [கௌபாய் ]
457.பாங்கிக் கொள்ளை [ஜடாயு]
458.வில்லேந்திய வீராங்கனை [ஜேம்ஸ் பாண்ட் ]
459.கொலைகாரன் பேட்டை [பாண்டியன்]
460.எலும்புக் கூடு  [மாயாவி ]
461.கள்ள நோட்டு [கௌபாய் ]
462.உளவுப் பெண் [ஜேம்ஸ் பாண்ட் ]
463.மாயாவியைத் தேடிய மங்கை  [மாயாவி ]
464.கடல் பாம்பு [ஜேம்ஸ் பாண்ட் ]
465.சரினா !நீ எங்கே ? [ கரும்புலி ]
466.நடனக் காரி [கௌபாய் ]
467.மின்னல் வீரன் [கௌபாய் ]
468.கப்பல் காதலி [ஜேம்ஸ் பாண்ட் ]
469.அதிர்வெடி அழகி [ஜேம்ஸ் பாண்ட் ]
470.துடிக்கும் துப்பாக்கி [கார்சன்]
471.கொரில்லாப் பிடியில் குமரிப் பெண்  [மாயாவி ]
472.உளவாளியின் காதலி [ஜேம்ஸ் பாண்ட் ]
473.கனவுக் கன்னி  [மாயாவி ]
474.நாக தேவதை [ஜேம்ஸ் பாண்ட் ]
475.பொன் ஓடை [கௌபாய் ]
476.அந்தப்புர ரகசியம் [ஜேம்ஸ் பாண்ட் ]
477.ஆள் விழுங்கிப் பூ [மாயாவி ]
478.கடல் மனிதன் [சாகஸம்]
479.போதை அழகி [ஜேம்ஸ் பாண்ட் ]
480.துப்பாக்கி முனையில் டயானா [மாயாவி ]
481.சூதாட்டக்காரி [கௌபாய் ]
482.பறக்கும் பாவை [மாயாவி ]
483.அதிர்வெடி நகரம் [கௌபாய் ]
484.கொலைக் கூட்டம் [ஜேம்ஸ் பாண்ட் ]
485.முடி சூட்டு விழா [மாயாவி ]
486.பெண் சர்வாதிகாரி [ராயன்]
487.வசியக் காரி [ ரிப் கெர்பி ]
488.மாய வலை [மாயாவி ]
489.சூப்பர் டூப்பர் [ஜேம்ஸ் பாண்ட் ] 
490.கடல் கொள்ளைக்காரி [சிங்கன்]
491.மரணத் தூக்கம் [மாயாவி ]
492.மர்மக் கொலைகாரன் [ ஜானி ]
493.சூப்பர் ஸ்டார் [ஜேம்ஸ் பாண்ட் ]
494.அழகு ராணி [மாயாவி ]
495.புதையல் வேட்டை [கௌபாய் ]
496.மரணப் பிடி [புரூஸ் லீ]
497.பேய்க் கோட்டை [ஜூலி]
498.மர்மப் புதையல் [மாயாவி ]
499.காணாமல் போன அணுகுண்டு [ஜேம்ஸ் பாண்ட் ]
500.கடல் பூதம் [மாயாவி ] 





Comments

  1. நண்பரே,

    இந்தப் பட்டியலைப் பார்க்கையில் இணைய ரெமோ அன்பு நண்பர் ரஃபிக்கின் முகம் என் கண் முன் கபடி ஆடுகிறது :))

    500 தலைப்புக்களையும் ஒரே வீச்சில் பின்னி எடுத்து விட்டீர்கள். இதில் ஆரம்ப இதழ்களை மட்டுமே நான் படித்திருக்கிறேன். ராணியின் அட்டைப்படங்கள்... ஆரம்பகால... கவர்ச்சியில் ராணிகள்தான்.

    ReplyDelete
  2. Splendid list. I am one of those lucky few to have most of these books. Threw away the last colored issues. :)

    //இந்தப் பட்டியலைப் பார்க்கையில் இணைய ரெமோ அன்பு நண்பர் ரஃபிக்கின் முகம் என் கண் முன் கபடி ஆடுகிறது :))//

    உமக்கு என்ன ஓய் அவசரம்?இந்த லிஸ்ட் ரஃபிக் ப்ளாக்ல இன்னும் ஒரு நூறு வருசத்தில வந்திடாது? ;)

    என்னது இதுக்கெல்லாம் போஸ்டா? ஹாஹா,உம்ம பேராசைக்கு ஒரு அளவில்ல? :P

    ReplyDelete
  3. வாவ் இத இத இதத்தான் தேடி காத்திருந்தேன்

    மிக்க நன்றி :))
    .

    ReplyDelete
  4. Thanks Friend .Waiting for this for a long time . Bravo .

    ReplyDelete
  5. Bruce lee in comics .Wow . it would been very interesting if some one post a blog on it

    ReplyDelete
  6. அய்யா நாயன்மார்களே, 500 புத்தகத்தையும் ஒரு சேர ஒரே இடத்தில் பட்டியலிட்டு பிண்ணி எடுத்து விட்டீர்கள்.. ஆங்கிலத்தில் இதன் பெயர்களை தட்டச்சு செய்தே வைத்திருந்தேன். இப்போது உங்கள் புண்ணியத்தில் தமிழ் பெயர் காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம் அந்த நீண்ட லிஸ்டில். நன்றிகள் கோடி.

    இலுமி, காதலரே..... மார்க்கண்டேயன் வரம் வாங்கியவுடன் 100வது ஆண்டு பதிவை ஏற்றி விடுகிறேன். கவலையே கொள்ளாதீர்.

    ReplyDelete
  7. thanks for full list - nice work .. i have a few of them...
    seeing the title takes me to old days...

    the later color comics are still available in some old book shops - chennai.

    ReplyDelete
  8. நண்பரே தங்களிடம் உள்ள ராணி காமிக்ஸ் புத்தகங்களில் சிலவற்றை முழு பதிவிட முடியுமா ? வாசித்து மகிழ்வதற்கு .( cyprus இல் இருந்து கிருஷ்ணா )

    ReplyDelete
    Replies
    1. http://johny-johnsimon.blogspot.com/2014/12/rani-comics-total-list.html

      Delete
  9. நண்பரே! பட்டியலில் உள்ள எல்லா ராணி காமிக்ஸ்களும், தங்களிடம் உள்ளதா? என்ன? எல்லா தலைப்புகளையும் சரியான முறையில் எழுதி நினைவு செய்தமைக்கு மிகுந்த நன்றிகள். இதனால் பலருக்கு பல பயன்களுண்டு

    ReplyDelete
    Replies
    1. https://youtu.be/HJqWtbtBXqw
      முகமூடி வீரர் மாயாவியின் சிலந்தி வலை காமிக்ஸ்யை ஒளி ஒலி வடிவமாக youtube ல் கண்டு மகிழுங்கள்

      Delete
  10. மிக்க நன்றி நண்பரே இன்று இந்த பக்கமா லிஸ்ட் காப்பி அடிக்க வந்தேன்! அப்படியே எந்தன் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்! நான் ஒரு முன்னூறு புத்தகங்களுக்கு லிஸ்ட் எழுதி அப்புறம் விட்டு விட்ட சங்கதியும் நடந்தது!

    ReplyDelete
  11. என்னுடைய காமிக்ஸ் காதலை ஆரம்பித்துவைத்தவை ராணி காமிக்சுகள் என்பதே உண்மை, கடினமான காலப்பகுதிகளில் கையில் கிடைத்த ஒவ்வொரு புத்தகத்தையும் புதையல்போலவே சேமித்து வைப்போம்.. இவை வாசிப்பதில் கிடைக்கும் ஆனந்தம் இற்றைவரைக்கும் வேறொன்றிலும் கிட்டில்லா}

    ReplyDelete
    Replies
    1. Youtube channel - mayavi comics
      https://youtu.be/HJqWtbtBXqw
      முகமூடி வீரர் மாயாவியின் சிலந்தி வலை காமிக்ஸ்யை ஒளி ஒலி வடிவமாக youtube ல் கண்டு மகிழுங்கள்

      Delete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்