புதிய லயன் காமிக்ஸ் வெளிவந்துள்ளது !

வணக்கம் நண்பர்களே! அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ! பல மாதங்களாகியும் வெளிவராமல் இருந்த காமிக்ஸ் புத்தகம் , புதிய வருடத்தில் புதிய பொலிவுடன் Come back ஸ்பெஷல் ஆக (லயன் காமிக்ஸ் ) வெளி வந்துள்ளது. இதில் மொத்தம் 5 சித்திரக் கதைகள் உள்ளன. 1 . ஒற்றர்கள் ஓராயிரம் (லக்கி ...