புதிய லயன் காமிக்ஸ் வெளிவந்துள்ளது !


வணக்கம் நண்பர்களே!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ! பல மாதங்களாகியும் வெளிவராமல் இருந்த காமிக்ஸ் புத்தகம் , புதிய வருடத்தில் புதிய பொலிவுடன் Come back ஸ்பெஷல் ஆக (லயன் காமிக்ஸ் ) வெளி வந்துள்ளது. இதில் மொத்தம் 5 சித்திரக் கதைகள் உள்ளன.
1 . ஒற்றர்கள் ஓராயிரம் (லக்கி லுக் - கலர் )
2 . கனகதில் களேபரம் (பிரின்ஸ் - கலர்)
3 . டாக்டர் மாக்னோ (மாயாவி)
4 . சிறையில் ஒரு சீமாட்டி (காரிகன் )
5 . கண்ணாமூச்சி...ரே..ரே..! (மாயாவி)
மேற்கண்ட 5 சித்திர கதைகளுடன்100 ருபாய் விலையில் வெளிவந்துள்ளது.
தற்போது சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் ஸ்டால் எண்.372 இல் இந்த புத்தகங்கள் விற்பனை செய்யபடுகிறது. மேலும் விபரங்களுக்கு www.lion-muthucomics.blogspot.com பார்க்கவும்.




அன்புடன்,
ப்ருனோ...........!
ப்ரூனோ... இந்த ஸ்கான்கள் எல்லாம் உங்கள் பிரதியில் இருந்து எடுத்தவையா? ... அப்படி என்றால் புத்தகங்கள் முன்பதிவு செய்தவர்களுக்கு முகவரிக்கு அனுப்ப ஆரம்பிக்கபட்டு விட்டதா ?
ReplyDeletebruno.. Could you please give the list of lion comics that have been issued so far.
ReplyDeleteDear Mr. Aavudayappan,
DeleteI will issue the list in my blog shortly..
Thanks for the update... When are you publishing your new post?
ReplyDeleteavlO comics padichirukkengalA?? nice to u!
ReplyDelete