பார்வதி சித்திரக் கதைகள் லிஸ்ட்


நிறுத்திக் கொண்டனர்.
1992 முதல் 1995-ம் வருடம் வரை
அவர்கள் வெளியிட்டுள்ள புத்தகங்களின் விவரங்கள்-
1. பவழத் தீவு
2. ஓநாய்க் கோட்டை
3. மூன்று மந்திரவாதிகள்
4. சிலையைத் தேடி
5. நந்து சுந்து மந்து
6. அறிவின் விலை ஒரு கோடி
7. பலே பாலு
8. சிறுத்தைச் சிறுவன்
9. வீர விஜயன்
10. பூதத் தீவு
11. பலேபாலு-பாட்டில் பூதம்
12. கபீஷ் கதம்பம்-1
13. டயல்-100
14. ஷீலாவைக் காணோம்
15. கனவா? நிஜமா?
16. அவள் எங்கே?
17. காளியின் கலாட்டா
18. கழுகு மனிதன் ஜடாயு
19. குஷிவாலி ஹரீஷ்
20. வீராதி வீரன்
21. திகில் தோட்டம்
22. சர்க்கஸ் சங்கர்
23. அங்கதன் கோட்டை அதிசியம்
24. கபீஷ் கதம்பம்-2
25. கரடிக் கோட்டை
26. கற்கண்டுச் சிறுகதைகள்
27. தூங்காத துப்பாக்கி
28. சாண்டோவுக்கு ஒரு சவால்
29. பலி பீடம்
30. வேட்டைக்கார வேம்பு
31. கபீஷ் கதம்பம்-3
32. மலையில் மறைந்த மனிதன்
இதன் பிறகு கங்கை பதிப்பகம்
1998 – ம் வருடத்தில்
1.மரகதச் சிலை & ரத்தின
புரி ரகசியம் ஆகிய இரு கதைகளையும் ஒரே இதழாக வெளியிட்டனர்.
பிறகு அதே வருடத்தில் (1998)
2. கரடிக் கோட்டை & கழுகு
மனிதன் ஜடாயு கதைகளை இரண்டாவதாக வெளியிட்டுள்ளனர். மீண்டும் 2008- ம்
வருடத்தில் பலே பாலுவின் கதைகளை தொகுத்து மர்ம மாளிகையில் பலே பாலு என்ற தலைப்பிலும் வெளியிட்டுள்ளனர்.
வழக்கம்போல் தங்கள் பாணியில் நல்ல தொகுப்பு. இதில் நான் எதையும் படித்ததில்லை. சிலவற்றைக் கேள்விப்பட்டதோடு சரி.
ReplyDeleteஹாய் நண்பா! தீடீரெனப் பதிவிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்திட்டிங்க! வாழ்த்துக்கள்! பாதிகூட படிச்சதில்ல! பாலு கலக்குவான்!
ReplyDeleteமேலதிக விவரங்களுக்கு நன்றி நண்பரே :))
ReplyDelete.
Hi,
ReplyDeleteWhere can I get these books??
Please anyone let me know.
Thank you.
rgds,
Kiri
இது வெளிவந்த தருணத்தில் ஒவ்வொன்றையும் கடைகளில் வாங்கிய புண்ணியத்தால் கைவசம் உள்ள இதழ்கள். பார்வதி சித்திர கதைகளும், பூந்தளிரும் ஒரே சமயத்தில் நின்று போனதாக நியாபகம். சரியா ?
ReplyDeleteyes.correct.But Poonthalir alone republishhed after some time and again stopped.
Deleteமரகதச் சிலை, ஓநாய்க் கோட்டை, சிலையைத் தேடி மறக்கவே முடியாது.நூல் நிலையமே கதி என்றிந்த பொற்காலம்.வாழ்க கல்கி மற்றும் வாண்டு மாமாவின் புகழ்.
DeleteThis comment has been removed by the author.
Deleteஅருமையான விசயம்..
ReplyDeleteஉண்மை தான் அப்பாவை நச்சரிச்சு வாங்கிய புத்தகங்கள்....
ஒவ்வொரு நாளும் அப்பா வரும் போதும் வாங்கி வந்தீர்களா என்று தொலைத்து எடுத்த ஞாபகங்கள் வருகின்றன..
அனைத்தையும் தொலைத்து விட்டேன்..வீடு மாறும் போதும்.. வாங்கியவர்கள் திருப்பி கொடுக்காததாலும்...
Does anybpdy know where can we get these books?
ReplyDeletethanks.... nice post
ReplyDeleteYou can get the last 3 books(gangai puthaga nilayam) at their office in T nagar.
ReplyDeleteAddress: No 13, Deenadayalu Street, T Nagar, Chennai - 600017
Landmark: Opp To Pondy Bazaar Post Office