Posts

Showing posts from April, 2013

முத்து மினி காமிக்ஸ் லிஸ்ட்

Image
1972-ம் வருடம், முத்து காமிக்ஸ் தொடங்கப்பட்டு, இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் & டேவிட், ஜானி நீரோ என மும்மூர்த்திகளின் கதைகளாக வெளிவந்து, சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்த தருணத்தில். சிறுவர்களுக்காவே(1974-ல்) தொடங்கப்பட்டது தான் முத்து மினி காமிக்ஸ். மும்பையில் உருவான சில சித்திரக் கதைகளை தேர்ந்தெடுத்து வெளியிட்டு வந்தனர் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனம். அவர்களது கடைசி இதழில் மட்டும்(1977) அயல் நாட்டுக் கதைகளில் ஒன்றான வேதாளர் கதையை முதல் வேதாளனின் கதை என்ற தலைப்பில் வெளியிட்டு, விட்டு  அத்துடன் முத்து மினி காமிக்ஸின் சகாப்தத்தையும் முடித்துக் கொண்டனர். அவர்கள் வெளியிட்டுள்ள புத்தகங்களின் விவரங்கள்- 1. வாயு வேக வாசு – வாசு ( நவம்பர் - 1974)   2. படகு வீடு மர்மம் – வாசு ( டிசம்பர் - 1974)   3. புதையல் தீவு மர்மம் - பிரபு ( பிப்ரவரி - 1975)   .4. சூரப்புலி சுந்தர் – சுந்தர் ( மே - 1975)   5. காந்த மலை மர்மம்- பிரபு ( அக்டோபர் - 1975)   6. தபால் தலை மர்மம்- பிரபு ( ஏப்ரல் - 1976)   7. இன...