முத்து மினி காமிக்ஸ் லிஸ்ட்1972-ம் வருடம், முத்து காமிக்ஸ் தொடங்கப்பட்டு, இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் & டேவிட், ஜானி நீரோ என மும்மூர்த்திகளின் கதைகளாக வெளிவந்து, சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்த தருணத்தில். சிறுவர்களுக்காவே(1974-ல்) தொடங்கப்பட்டது தான் முத்து மினி காமிக்ஸ். மும்பையில் உருவான சில சித்திரக் கதைகளை தேர்ந்தெடுத்து வெளியிட்டு வந்தனர் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனம். அவர்களது கடைசி இதழில் மட்டும்(1977) அயல் நாட்டுக் கதைகளில் ஒன்றான வேதாளர் கதையை முதல் வேதாளனின் கதை என்ற தலைப்பில் வெளியிட்டு, விட்டு  அத்துடன் முத்து மினி காமிக்ஸின் சகாப்தத்தையும் முடித்துக் கொண்டனர். அவர்கள் வெளியிட்டுள்ள புத்தகங்களின் விவரங்கள்-

1. வாயு வேக வாசு வாசு ( நவம்பர் - 1974)
 

2. படகு வீடு மர்மம் வாசு ( டிசம்பர் - 1974)
 

3. புதையல் தீவு மர்மம் - பிரபு ( பிப்ரவரி - 1975)
 

.4. சூரப்புலி சுந்தர் சுந்தர் ( மே - 1975)
 

5. காந்த மலை மர்மம்- பிரபு ( அக்டோபர் - 1975)
 

6. தபால் தலை மர்மம்- பிரபு ( ஏப்ரல் - 1976)
 

7. இன்ஸ்பெக்டர் விக்ரம் விக்ரம் ( ஜூலை - 1976 )
 

8. முதல் வேதாளனின் கதை வேதாளர் ( ஜூலை - 1977) 
 

                         இம்மாத விற்பனையில் 
            இரும்புக்கை எத்தன் & பரலோகப்பாதை (மறுபதிப்பு)

Comments

 1. வலத்தள்ங்களில் ஆங்காங்கே சிலவற்றை பார்த்ததுண்டு. ஓரே இடத்தில் முதல்முதலாக அனத்து மினி முத்தையும் பார்க்கும் வாய்ப்பு. சக்தி காமிக்ஸ் லிஸ்ட் தங்களிடம் உள்ளதா நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. விரைவில் அதனையும் (லிஸ்ட்) வெளியிட முயற்சிக்கிறேன் நண்பரே

   Delete
  2. நண்பா எனக்கு மேத்தா காமிக்ஸ் வரிசை வேண்டும்! பதிவுக்கு நன்றி!

   Delete
  3. 14.10.2009 ல் அசோக்/மேத்தா காமிக்ஸ் வரிசைப்பட்டியல்
   என்ற தலைப்பில் மேத்தா காமிக்ஸ் வரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளேன் நண்பரே..

   Delete
  4. நன்றி தலைவரே!

   Delete
  5. நண்பரே எனக்கு மாயாவி,லாரன்ஸ்& டேவிட் ஜானின் & நீரோ புத்தக ங்கள் link or books அனுப்ப் இயலுமா

   என்னுடைய telegram no 9445542873 & 8667494383

   Delete
 2. first time seeing some covers. never read anything. classic post.

  ReplyDelete
 3. காமிக்ஸ் பொக்கிஷ அதிபர் கலீல் அவர்களின் இந்த பதிவு, என்னைபோன்ற காமிக்ஸ் ஏழைகளின் வயிற் எரிச்சலை உண்டுபண்ணுகிறது. :)

  அருமை ! கலக்குங்க !

  ReplyDelete
 4. நன்றி நண்பரே! வலைத்தளத்தில் எங்கு தேடியும் இந்திரஜால் தமிழ் லிஸ்ட் கிடைக்கவில்லை முடிந்தால் அதனையும் பதிவிடுங்கள் மிகவும் உபயோகமாக இருக்கும்

  ReplyDelete
 5. முத்து மினி காமிக்ஸ் வரிசையில் மொத்தமே எட்டு புத்தகங்கள்தானா?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நண்பரே மொத்தம் எட்டு புத்தகங்கள் தான் வெளிவந்துள்ளது.

   Delete
 6. தமிழ் காமிக்ஸ் வலையுலகத்தின் இன்னொரு The First @ முதலைபட்டாளம் :D

  ReplyDelete
 7. நமது காமிக்ஸ் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும்

  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
  .

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

ராணி காமிக்ஸ் லிஸ்ட்

இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)