பெங்களூர் காமிக் கான் புத்தக திருவிழா-2013

                                     

பெங்களூரில் நடைபெற்ற காமிக் கான் புத்தக திருவிழா. எதிர்பார்த்தது போலவே மிகச் சிறப்பாக நடைபெற்றது. சென்ற வருடத்தை விட ஸ்டால்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தாலும், வாசக, வாசகிகளின் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது, பலர் காமிக்ஸ் நாயகர்களின் தோற்றங்களில் வந்து அசத்தினார்கள். பல பழைய, புதிய நண்பர்களை சந்திக்க வாய்ப்பாக அமைந்தது அந்த புத்தக திருவிழா. மொத்தத்தில் எங்கள் அனைவருக்கும் (நான், செந்தில் குமார், பிரபாவதி,
ராஜ கணேஷ்) அது ஒரு இனிய பயணமாக அமைந்தது.   
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சிலவற்றை இங்கே தொகுத்துள்ளேன்.
                                      
                          ராஜ கணேஷ், அஸ்லம் பாஷா, நான், செந்தில் குமார்
                                   
                                      
பிரபாவதி, நான், அகமது பாஷா
பிரபாவதி, எடிட்டர், ஜூனியர் 

 நான், சுப்ரமணி, குமார், ஷல்லும் பெர்னாட்ஸ்,சுந்தரவரதன்

                                         டிராஸ்கி மருது, அவரது துணைவியார்
                                                    பிரசன்னா, எடிட்டர், பிரபாவதி


எடிட்டர், ராஜ கணேஷ்

குட்டி சூப்பர் மேன்

வேலு , ராதா கிருஷ்ணன்

 நான், பழனிவேல் ராஜன் 
அகமது பாஷா,சுப்ரமணி,எடிட்டர்,கிரிதரன்பிரபாவதி,ஸ்ரீராம்,பிரசன்னா,செந்தில் குமார்


கார்த்திக் சோமலிங்கா, கிரிதரண்,


ரபீக், நான்
பிரசன்னா, ராகவன்

                                                              குட்டி டெக்ஸ் வில்லர்

Comments

 1. சூப்பர் அசத்தல் அட்டகாசம். :)

  ReplyDelete
 2. Beautiful memories, Thanks for sharing the photos Khaleel :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி கிரிதரன். பெங்களூரில் சில இன்னல்களை நாம் சந்தித்திருந்தாலும், அனைத்தும் மறக்க முடியாத சந்தோஷ நிகழ்வாகவே அமைந்து விட்டது.

   Delete
  2. Yup great memory .. hope we repeat next year !

   Delete
 3. பதிவு மற்றும் படங்களுக்கு நன்றி நண்பரே !! பெங்களூர் வர முடியாத குறைய உங்களது பதிவு தீர்த்து விட்டது ...

  ReplyDelete
 4. Thanks for the pictures, very good coverage.

  ReplyDelete
 5. Nice collection khaleel...beautiful memories.... miss u

  ReplyDelete
 6. இருக்கும் இடத்திலிருந்தே காமிக்-கானை எட்டிப்பார்த்த நிறைவு! சூப்பர்! :)

  ReplyDelete
 7. பெங்களூர் வர முடியாத குறைய உங்களது பதிவு தீர்த்து விட்டது ...

  s.jayakanthan,punjai puliampatti

  ReplyDelete
 8. Thanks for compiling a wonderfull post Kaleel... nice post on Comic Con the sad part is Comic Con lost its charm in terms of comics stalls as franchise and other stuff took major portion.. and became a place only for Cos Players... Anyways nice memories...

  ReplyDelete
 9. நன்றி சார் பழனி

  ReplyDelete
 10. தமிழ் வாழ்க.....!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

ராணி காமிக்ஸ் லிஸ்ட்

இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)