சிறுவர்களைக் கவரும் விதமாக முத்து மினி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் வாரமலர், வரிசையில் சக்தி காமிக்ஸையும் (1985) வெளியிட்டு வந்தனர் முத்து காமிக்ஸ் நிறுவனத்தினர். ஆனால்? சிறுவர்களுக்கான சித்திரக் கதைகளுக்கு( அப்போதைய காலகட்டத்தில்) போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் அவர்களுடைய முயற்சிக்கள் சில மாதங்களிலியே நிறைவு பெற்று விட்டன. அவர்கள் வெளியிட்டுள்ள சக்தி காமிக்ஸின் முகப்பு அட்டைகளை கீழே தொகுக்கப் பட்டுள்ளன. 1. மடாலய மர்மம் ( மேக்ஸ்வெல் ) 2. காணாமல் போன சிறுவன் ( டேவிட் க்ரீன் ) 3. கொலைகாரக் குதிரை ( இன்ஸ்பெக்டர் ஈகிள் ) 4. எரிமலைத்தீவில் சிந்துபாத் ( சிந்துபாத் ) 5. ராட்சத சிலை மர்மம் ( ஓலக் ) 6. சவாலுக்குச் சவால் ( இன்ஸ்பெக்டர் விக்ரம் ) இவை தவிர சிறுவர்களுக்காக பல இதழ்கள் தொடங்கப்பட இருந்த நேரத்தில் எதன் காரணத்தினாலேயோ வெறும் விளம்பரங்களகவே பல இதழ்கள் நிறுத்தப்பட்...