vagam comics list (வகம் காமிக்ஸ் லிஸ்ட்)
அன்பு நண்பர்களே! நீண்ட இடைவெளிக்குப் பிறகு நமது முதலைப்பட்டாளத்தில் பதிவு போடுகிறேன்! வகம் காமிக்ஸ் தொடங்கப்பட்டு, அதில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால், இதில் தலைகாட்ட முடியவில்லை! எப்போதாவது இதிலும் தலைகாட்ட வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவை இங்கு பதிவு செய்கிறேன்! பொதுவாக, ஏதாவது பதிவை போட்டு எண்ணிக்கையை கூட்ட வேண்டுமென்பது எனது விருப்பமல்ல! நாம் பகிரும் பதிவு நாலு பேருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்! வகம் காமிக்ஸ் தொடங்கப்பட்டு முப்பத்தியாறு புத்தகங்கள் வெளிவந்து விட்டது! அதனுடைய வரிசைப்பட்டியலை இங்கு கொடுத்தால், பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காகவே இப்பதிவை பதிவு செய்கிறேன்! படித்து (பார்த்து) விட்டு உங்கள் எண்ணங்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்! நன்றி! 1. மரண ஒப்பந்தம் பல வருங்களுக்கு முன்பு வேறு நிறுவனத்தில் வெளிவந்த கதையிது, இந்தக் கதையுடன் வெளிவராத ஒரு பத்து பக்க புதுக் கதையையும் சேர்த்து இரண்டு கதைகளாக வெளியிடப்பட்டுள்ளது! நிறைய uncut pages இருக்கும். கதைகளை கத்திரி போடாமல் அப்படியே சுவை மாறாமல் கொடுக்க்கப்பட்டுள...
சூப்பர்!! :)
ReplyDeleteமுடியல பாஸ் :)
Deleteநன்றி
ReplyDeleteவருகைக்கு நன்றி :)
Deletekalakkaringa nanba! udane thookkida vendiyathuthaan!! hee hee hee
ReplyDeleteவாவ்! கண்களுக்கு விருந்து!! கூடவே கொஞ்சம் ஏக்கப் பெருமூச்சும்...
ReplyDeleteஉங்கள் ஏரியா பக்கம் தான் நிறைய புத்தகங்கள் நடமாடுவதாக கேள்விப்பட்டேன். அதுல சிலவற்றை பிடித்துப் போட்டால் ஏக்கங்கள் காணாமல் போய் விடும் நண்பரே :)
Deleteஉங்களால தூக்க முடியாது சைமன் ஜி! நான் கொஞ்சம் வெயிட்
ReplyDeleteஹி ஹி ஹி :)
சூப்பர் வெய்யிலில் சூடான கண்களுக்கு குளிர்ச்சியான அட்டை படங்கள். கலக்கீட்டீங்க நண்பரே. இந்த புத்தகங்கள் எல்லாமே நேரில் காண ஆசை. அப்படியே மற்ற லயன் , முத்து , திகில் ட்ரை பண்ணுங்க நண்பரே.
ReplyDeleteஉங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்கிறேன் நண்பரே :)
ReplyDeleteசூப்பர் ...சூப்பர் ..சூப்பர் .....
ReplyDeleteஇதில் ஒரு 4 ..,5 புத்தகம் என்னிடம் இருப்பது மகிழ்ச்சி என்றால் அனைத்தும் இருந்தால் ...ஹும்...புத்தகம் இல்லாத குறையை இதை பார்த்தவுடன் ஒரு மகிழ்ச்சி .நன்றி நண்பரே ...
இதே போல " திகில் " காமிக்ஸ் அட்டை படங்களை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் .
உங்களின் ஆவலை, விரைவில் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன் தோழரே :)
Deletegreat sir hardwork thanks for this useful post
ReplyDeleteஇதே போல " திகில் " காமிக்ஸ் அட்டை படங்களை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் .
ReplyDeleteநன்றி பழனிவேல்! உங்கள் ஆவலை விரைவில் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்!
ReplyDeletesuper..onnu kooda illaa...reprint thavirthu...
ReplyDeleteHats off to your effort bro
ReplyDelete