தமிழ் சித்திரக் கதைகளில் எம்ஜியார்
புரட்சித்தலைவர் எம்ஜியார் 17,01,1917 ல் ஸ்ரீலங்காவில் உள்ள கண்டி என்னும் ஊரில் பிறந்தார். அவரது முழுப் பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்பதாகும். நாடகத்துறை மூலம் தன்னை மேம்படுத்திக் கொண்டு பிறகு சினிமாத்துறையிலும் கால் பதித்து  பெரும் நடிகராகவும்  உயர்ந்தார். மக்கள் மத்தியில் கிடைத்த மாபெரும் வரவேற்பின் மூலமாக, சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலிலும் நுழைந்து, தமிழகத்தின் முதலமைச்சராகவும் மூன்று முறை ஆனார். தனது எழுபதாவது வயதில் (24,12,1987) இம்மண்ணை விட்டு பிரிந்தார், அவர் மறைந்தாலும் அவரது புகழ் இன்னும் மறையாமல் உள்ளது. இவரது புகழுக்கு பல சாட்சியங்கள் உள்ளன. அதில் ஒன்றாக சித்திரக்கதை வாயிலாகவும் தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு திரு, முல்லை தங்கராசன் ( கண்மணி காமிக்ஸ் –1969) அவர்களால் திரு, எம்ஜியார் அறியப்பட்டுள்ளார்.      எம்ஜியார் அவர்களைக் கொண்டு. மொத்தம் ஏழு   சித்திரக்கதைகளை உருவாக்கியுள்ளனர். அதில் ஒன்றினை  உங்களது பார்வைக்காக கீழே தொகுத்துள்ளேன்…      இம்மாத (ஜூலை) புத்தகங்கள் ஒரு பார்வை...


 

Comments

 1. அருமையான பதிவு . திரைபடங்களில் MGRஇன் சாகசங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் காமிக்ஸ் உலகிலும் சாகசம் புரிந்திருக்கிறார் என்பது எனக்கு புதிய மகிழ்ச்சியான செய்தி. அவர் இலங்கையில் பிறந்தார் என்பது பலருக்கு தெரியாது. பதிவுக்கு நன்றிகள் பல கலீல் சார்

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் எனது நன்றிகள் சார்...

   Delete
 2. Excellent post. Please try to post other MGR - Kanmani comics issues also [if possible in CBR format].

  ReplyDelete
  Replies
  1. மீதமுள்ள புத்தகங்களையும் வரும் மாதங்களில் அப்லோட் செய்ய உள்ளேன் சார். வரும் மாதங்களில் cbr file லிங்க் கை தனியாகவும் தர முயற்சித்து வருகிறேன். ஆலோசனைக்கு நன்றி.

   Delete
 3. Thank you so much. Was waiting for this gem for a long time! If possible, please post the other books of this series too...

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக வரும் மாதங்களில் மற்ற இதழ்களும் ஒவ்வொன்றாக வெளியிடப்படும். தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.

   Delete
  2. மிகவும் மகிழ்ச்சியான சேதி! மிக்க நன்றி!

   Delete
 4. கலக்கிட்டீங்க நண்பா!

  ReplyDelete
 5. Mmmmmm verithanam.... MGR kathaya vachi neenga hero aayiteengale..😊

  ReplyDelete
  Replies
  1. நன்றி நன்றி நண்பா :)

   Delete
 6. Thank you so much for publishing MGR comics. I request you to add watermark. Your hard work is much appreciated. For the last one and half months my mother was sick and hospitalized and she died this June 20th, not able to check your blog. It will great if you contact me through my email. I want to know more about you sir.

  Thanks my email id is replytomgr@live.in

  ReplyDelete
 7. இது ஒரு பொக்கிஷம். இதனைப் பகிர்ந்து கொள்ள முன்வந்த உங்களை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. இன்னும் பகிர்ந்தால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

ராணி காமிக்ஸ் லிஸ்ட்

இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)