தமிழ் சித்திரக்கதைகளில் எம்ஜியார் - 2

கண்மணி காமிக்ஸின் இரண்டாவது இதழ். இந்த மாதம் உங்கள் பார்வைக்காக. இதன் மூன்றாவது இதழ் அடுத்த மாதம் வெளியிடப்படும். இதன் நிறை, குறைகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பற்றி தெரியப்படுத்தினால் மேலும் சிறப்பாக பணி புரிய உதவும். நன்றி.