vagam comics list (வகம் காமிக்ஸ் லிஸ்ட்)
அன்பு நண்பர்களே! நீண்ட இடைவெளிக்குப் பிறகு நமது முதலைப்பட்டாளத்தில் பதிவு போடுகிறேன்! வகம் காமிக்ஸ் தொடங்கப்பட்டு, அதில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால், இதில் தலைகாட்ட முடியவில்லை! எப்போதாவது இதிலும் தலைகாட்ட வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவை இங்கு பதிவு செய்கிறேன்! பொதுவாக, ஏதாவது பதிவை போட்டு எண்ணிக்கையை கூட்ட வேண்டுமென்பது எனது விருப்பமல்ல! நாம் பகிரும் பதிவு நாலு பேருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்! வகம் காமிக்ஸ் தொடங்கப்பட்டு முப்பத்தியாறு புத்தகங்கள் வெளிவந்து விட்டது! அதனுடைய வரிசைப்பட்டியலை இங்கு கொடுத்தால், பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காகவே இப்பதிவை பதிவு செய்கிறேன்! படித்து (பார்த்து) விட்டு உங்கள் எண்ணங்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்! நன்றி! 1. மரண ஒப்பந்தம் பல வருங்களுக்கு முன்பு வேறு நிறுவனத்தில் வெளிவந்த கதையிது, இந்தக் கதையுடன் வெளிவராத ஒரு பத்து பக்க புதுக் கதையையும் சேர்த்து இரண்டு கதைகளாக வெளியிடப்பட்டுள்ளது! நிறைய uncut pages இருக்கும். கதைகளை கத்திரி போடாமல் அப்படியே சுவை மாறாமல் கொடுக்க்கப்பட்டுள...
MGR குறித்த நிறைவான ஒரு பதிவு. ஸ்கேன்களும் விருந்து தருகின்றன
ReplyDeleteஉண்மையில் நீங்கள் ஒரு தகவல் களஞ்சியமே
எங்களிடம் காமிக்ஸ் இலாத ஏக்கத்தை நிறையவே தீர்த்து வைக்கின்றன உங்கள் பதிவுகள்.
தொடரும் பதிவுகளுக்காக காத்திருப்பேன்... விரிவான பதிவுக்கு நன்றிகள் கலீல் சார்
உங்களின் கருத்துக்கு நன்றி திருமாவளவன் சார்.
DeleteWow! Excellent scans! Thank you so much for this next issue.
ReplyDeleteநன்றி நண்ரே. இதன் மூன்றாவது கதையை அடுத்த மாதம் வெளியிடுவேன்.
Deletesuper nanbare thodara en vaalthukkal!
ReplyDeleteநன்றி தலைவரே.
Deletesuper sir
ReplyDeleteThank you so much for publishing MGR comics. I request you to add watermark. Your hard work is much appreciated. For the last one and half months my mother was sick and hospitalized and she died this June 20th, not able to check your blog. It will be great if you contact me through my email. I want to know more about you sir.
ReplyDeleteThanks my email id is replytomgr@live.in