காமிக்ஸ் கிளாசிக்ஸ் லிஸ்ட்
லயன் & முத்து காமிக்ஸில் வெளிவந்திருந்த சிறந்த ( கிளாசிக்
) கதைகளை தேர்ந்தெடுத்து காமிக்ஸ் கிளாசிக்ஸ் என்ற தலைப்பில் மறுபதிப்பாக வெளியிட்டு
வந்தனர் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தினர்.
1999 முதல் 2012 வரை தொடர்ந்து வெளிவந்த காமிக்ஸ் கிளாசிக்ஸ்
2012 க்கு பிறகு நிறுத்தப்பட்டது, அதன் பிறகு ( 2013 ) மறுபதிப்பு
(கிளாசிக்) கதைகளை முழு வண்ணத்தில் சன்ஷைன் லைப்ரரி என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
(கிளாசிக்) கதைகளை முழு வண்ணத்தில் சன்ஷைன் லைப்ரரி என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
1999 முதல் 2012 வரை வெளிவந்துள்ள காமிக்ஸ் கிளாசிக்ஸ்
பட்டியலை இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
1. டாக்டர் டக்கர் & பாதாள நகரம் (ஸ்பைடர்
& மாயாவி) 1999
2. சதிகாரர் சங்கம் & சிறைப்பறவைகள்
(ஜானி நீரோ& லாரன்ஸ்) 1999
(ஜானி நீரோ& லாரன்ஸ்) 1999
3. பாம்புத் தீவு & கடத்தல் குமிழிகள் (மாயாவி & ஸ்பைடர்)
1999
4. பழிவாங்கும் பாவை & கொலைக்கரம்
( டெக்ஸ் & ஜானி நீரோ)2000
( டெக்ஸ் & ஜானி நீரோ)2000
5. கல் நெஞ்சன் & இரும்புக்கை மாயாவி
( ஸ்பைடர் & மாயாவி ) 2000
( ஸ்பைடர் & மாயாவி ) 2000
6. ஃபிளைட் –731 & ஜானி in இலண்டன்
(லாரன்ஸ்&ஜானிநீரோ) 2000
(லாரன்ஸ்&ஜானிநீரோ) 2000
7. சிறுபிள்ளை விளையாட்டு & இமயத்தில் மாயாவி
( ஸ்பைடர் & மாயாவி - 2001)
( ஸ்பைடர் & மாயாவி - 2001)
8. துருக்கியில் ஜானி நீரோ & மஞ்சள் பூ மர்மம்
( ஜானி நீரோ& லாரன்ஸ் ) 2001
( ஜானி நீரோ& லாரன்ஸ் ) 2001
9. கொள்ளைக்கார
பிசாசு ( மாயாவி ) 2001
10. தவளை எதிரி
& கடத்தல் முதலைகள்
( ஸ்பைடர் & ஜானி நீரோ ) 2002
( ஸ்பைடர் & ஜானி நீரோ ) 2002
11. பார்முலா x – 13 & திசைமாறிய கப்பல்கள்
( லாரன்ஸ் & லாரன்ஸ் ) 2002
12. நியூயார்க்கில் மாயாவி & மர்மத் தீவு
( மாயாவி & ஆர்ச்சி ) 2003
( லாரன்ஸ் & லாரன்ஸ் ) 2002
12. நியூயார்க்கில் மாயாவி & மர்மத் தீவு
( மாயாவி & ஆர்ச்சி ) 2003
13. கொலைப்படை
& நடுநிசிக்கள்வன்
( ஸ்பைடர் & மாயாவி ) 2004
( ஸ்பைடர் & மாயாவி ) 2004
14. தலைகேட்ட தங்கப்
புதையல் & ஜானி in ஜப்பான்
( லாரன்ஸ் & ஜானி நீரோ ) 2004
( லாரன்ஸ் & ஜானி நீரோ ) 2004
15. கொலைகாரக் கலைஞன்
& விண்ணில் மறைந்த விமானம்
( ஜானி நீரோ & லாரன்ஸ் ) 2005
( ஜானி நீரோ & லாரன்ஸ் ) 2005
16. கொள்ளைக்கார
மாயாவி & பழிவாங்கும் பொம்மை
( மாயாவி & ஸ்பைடர் ) 2005
( மாயாவி & ஸ்பைடர் ) 2005
17. மைக்ரோ அலைவரிசை
– 848 & தங்க வேட்டை
( ஜானி நீரோ & ஆர்ச்சி ) 2005
( ஜானி நீரோ & ஆர்ச்சி ) 2005
18. பறக்கும் பிசாசு
& பாதாளப் போராட்டம்
( மாயாவி & ஸ்பைடர்) 2005
19. திகிலூட்டும் நிமிடங்கள் & மர்மத்தீவில் மாயாவி
( லாரன்ஸ் & மாயாவி ) 2006
( மாயாவி & ஸ்பைடர்) 2005
19. திகிலூட்டும் நிமிடங்கள் & மர்மத்தீவில் மாயாவி
( லாரன்ஸ் & மாயாவி ) 2006
20. தங்க விரல்
மர்மம் & ஃபார்மூலா திருடர்கள்
( ஜானி நீரோ & லாரன்ஸ் ) 2006
( ஜானி நீரோ & லாரன்ஸ் ) 2006
21. இயந்திரத் தலை
மனிதர்கள் & யார் அந்த மினி ஸ்பைடர்
( மாயாவி & ஸ்பைடர் ) 2007
( மாயாவி & ஸ்பைடர் ) 2007
22. எத்தனுக்கு
எத்தன் & நாச அலைகள்
( ஸ்பைடர் & மாயாவி ) 2007
( ஸ்பைடர் & மாயாவி ) 2007
23. மூளைத்திருடர்கள்
& காற்றில் கரைந்த கப்பல்கள்
( ஜானி நீரோ & லாரன்ஸ் ) 2008
( ஜானி நீரோ & லாரன்ஸ் ) 2008
24. விண்வெளிக்
கொள்ளையர் ( மாயாவி ) 2011
25. களிமண் மனிதர்கள்
( மாயாவி ) 2011
26. கொலைகாரக் கலைஞன்
( ஜானி நீரோ ) 2012
27. தலைவாங்கிக்
குரங்கு ( டெக்ஸ் வில்லர் ) 2012
2. சதிகாரர் சங்கம் & சிறைப்பறவைகள்
( ஜானி நீரோ & லாரன்ஸ் - 1999 )
3. பாம்புத் தீவு & கடத்தல் குமிழிகள் ( மாயாவி & ஸ்பைடர் - 1999 )
(ஸ்பைடர் & மாயாவி - 2001)( ஜானி நீரோ & லாரன்ஸ் - 1999 )

3. பாம்புத் தீவு & கடத்தல் குமிழிகள் ( மாயாவி & ஸ்பைடர் - 1999 )

8. துருக்கியில் ஜானி நீரோ & மஞ்சள் பூ மர்மம் ( ஜானி நீரோ & லாரன்ஸ் - 2001)

12. நியூயார்க்கில் மாயாவி & மர்மத் தீவு ( மாயாவி & ஆர்ச்சி- 2003)
13. தலைகேட்ட தங்கப் புதையல் & ஜானி in ஜப்பான்
( லாரன்ஸ் & ஜானி நீரோ - 2004)
15. கொலைகாரக் கலைஞன் & விண்ணில் மறைந்த விமானம்
( ஜானி நீரோ & லாரன்ஸ் - 2005 )
17. மைக்ரோ அலைவரிசை – 848 & தங்க வேட்டை
( ஜானி நீரோ & ஆர்ச்சி - 2005 )
19. திகிலூட்டும் நிமிடங்கள் & மர்மத்தீவில் மாயாவி ( லாரன்ஸ் & மாயாவி - 2006 )
20. தங்க விரல் மர்மம் & ஃபார்மூலா திருடர்கள்
( ஜானி நீரோ & லாரன்ஸ் - 2006 )
21. இயந்திரத் தலை மனிதர்கள் & யார் அந்த மினி ஸ்பைடர்
23. மூளைத்திருடர்கள் & காற்றில் கரைந்த கப்பல்கள் ( ஜானி நீரோ & லாரன்ஸ் - 2008 )
24. விண்வெளிக் கொள்ளையர் ( மாயாவி - 2011 )
25. களிமண் மனிதர்கள் ( மாயாவி - 2011 )
super
ReplyDeleteகலீல்,
ReplyDeleteபடங்களை அப்லோட் செய்யும்போது அந்த பார்டர் இல்லாமல் செய்யுங்களேன்?
ஏதோ மாதிரியாக அட்டைகளின் அழகை இந்த பார்டர் டிசைன் கெடுத்து விடுகிறது.
நன்றி ஜி. ஒரே புத்தகத்தில் இரண்டு கதைகள். அதனால் இரண்டு முகப்பு அட்டைகளையும் வெளியிட வேண்டிய சூழ்நிலை. அதே சமயம் அதிகமாக இடம் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருப்பதற்காக இந்த நகாசு வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஜி.
ReplyDeleteவித்தியாசமாக இருக்கட்டுமே என்று செய்தது. ஃப்ரீயாக இருக்கும் போது வேண்டுமானால் அதை நீக்க பார்க்கிறேன்.
ReplyDeleteவேண்டாம் விடுங்கள், வீண் வேலை.
ReplyDeleteஅடுத்த தடவை இப்படி ஒரு பார்டர் டிசைன் கொடுப்பதாக இருந்தால் கறுப்பு கலரில் கொடுக்கவும்.
@ கலீல்
ReplyDeleteஅருமை அட்டைபட வரிசைபட்டியல் நண்பரே !
மீண்டும் ஒரு ஆழமான பதிவு,என்றும் பயன்படும்
தகல்கள்,பார்க்க அவ்வளவு சந்தோசமாக உள்ளது !
நண்பர் கிங்விஸ்வா சொன்னது போல கொஞ்சம்
அழகுபடுத்தி,மெருகுட்டவேண்டுமென்றால், உங்களுக்கு
சந்தோசமாக உதவ காத்திருகிறேன்,நண்பரே !
நன்றி நண்பரே. உங்கள் உதவி எப்போதும் தேவைப்படும். தயாராக இருங்கள்.
DeleteGood interesting post.. Still I could remember the day when I bought 1st CC book. It was really exciting as I had not own a Spider book before this. This post gives me lot of memories.
ReplyDeleteசித்திரக்கதைகள் வெறும் வாசிப்பு அனுபவங்களை மட்டும் வழங்காமல் நிறைய மலரும் நினைவுகளையும் வழங்கியிருக்கிறது.
Deleteஉண்மை!
Deleteஏக்கத்தை உருவாக்கும் பதிவு.இதில் எந்த காமிக்ஸ்உம் நான் படித்ததில்லை.(தலை வாங்கி குரங்கு.களிமண் மனிதர்கள் தவிர)அட்டை படத்தையாவது கண்டு ரசிக்க வைத்த கலீல் சாருக்கு நன்றி
ReplyDeleteநன்றி திருமாவளவன் சார். உங்கள் ஏக்கத்தை போக்கவும் என்னிடம் ஒரு வழி இருக்கு. அதை நேரில் பார்க்கும் போது சொல்கிறேன்.
DeleteHow to meet you sir?
Deleteமுதல் காமிக்ஸ் கிளாசிக்ஸை வாங்கியது இன்றம் ஞாபகம் இருக்கிறது... சூப்பர் ஹீரோ ஸ்பெஷல், க்ரைம் ஸ்பெஷல் என்று வரிசைபடுத்தி வெளியிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteஎனது பாக்கெட் சைஸ் காமிக் கலெக்ஷனில் அதிகம் இடம்பிடித்திருப்பது இவை மட்டுமே...
நேரம் கிடைக்கும்போது, கூகிள் ஸ்லைடில் இந்த பட்டியைலை அனைவருக்குமாக இணைக்கிறேன்.... வெளியீட்டு விவரங்களுடன்... அனைவரும் பங்களிக்க ஏதுவாக இருக்கும்...
சூப்பர் சூப்பர். எது வேண்டுமானாலும் செய்ங்க. ஏதோ ஒரு நாலு பேருக்கு இந்த பதிவு உதவியாக இருந்தால் சந்தோஷம் தான்.
Deleteஅட்டகாசம்! நிறைய CC வெளியீடுகளை எப்படியோ மிஸ் பண்ணிட்டேன். ஹூம்...
ReplyDeleteஇதெல்லாம் கிடைக்கக் கூடிய புத்தகங்களே தானே நண்பரே.
Deleteஅருமை, இந்த லிஸ்ட்-ஐ அப்படியே facebook group document-ல் இணைக்க அனுமதி கிடைக்குமா? :-)
ReplyDeleteதாராளமாக. உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது.
Deleteநன்றி சார் ....
ReplyDeleteநீண்ட நாட்களகாக இந்த காமிக்ஸ் கிளாசிக் அட்டவனையை எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தேன் தங்களிடம் . ஆசை நிறைவேறி விட்டது .
அனைத்து காமிக்ஸ் புத்தகங்களின் பட்டியலையும் வெளியிட ஆசைதான். சமயம் வாய்க்கும் போது ஒவ்வொன்றாக வெளியிட முயற்சித்து வருகிறேன் நண்பரே.
Deleteதிசைமாறிய கப்பல்கள் இரண்டு முறை வெளியிட்டு இருக்கும் போல சார் ஒருமுறை காற்றில் கரைந்த கப்பல் என்று நீங்கள் குறிப்பிட்டு உள்ளீர்களே
ReplyDeleteUsefull info, i didnt know CC was released from 1999.
ReplyDeleteசெம்ம அப்டேட் ஜீ. சூப்பரா இருக்கு ஜீ.
ReplyDeleteஅருமையான தொகுப்பு, கலீல்ஜி. பகிர்வுக்கு நன்றி. சிறுவயதில் இவற்றில் பல கதைகளை வாசித்ததுண்டு.
ReplyDeleteமஞ்சள் பூ மர்மம், பெய்ரூட்டில் ஜானி..
அருமையான தொகுப்பு
ReplyDeleteஇதில் பல நான் 7 வயது முதல் 20 வயது வரை படித்தவை. என் தந்தை வாங்கி வைத்திருந்தவை!
மாண்ட்ரேக் தோன்றும் விசித்திரக் கொள்ளையர் ஒரு மாதம் முன்பு தான் பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் படித்தேன்!
காமிக்ஸ் க்ளாசிக்.நல்ல பயனுள்ள தகவல்கள்.என்று தேடினாலும் காமிக்ஸ் வாசகர்களுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.உங்களால் இந்த காமிக்ஸ் பட்டியல் கலெக்ஷன் முழுவதும் என்னிடம் இருப்பது மகிழ்ச்சி.
ReplyDelete