காமிக்ஸ் அடைமழை - 2016

வணக்கம் நண்பர்களே!  2016 ல் நமது நமது லயன் & முத்து காமிக்ஸில் வெளிவரப் போகும் இதழ்களின் டிரைலர் கீழே கொடுத்துள்ளேன். பார்த்து விட்டு தேவைப்படுவோர் சந்தா கட்டி புத்தகங்களை பெற்றுக் கொள்ளுங்கள். சந்தா கட்டுவதற்கான விளக்கங்களும் கீழே உள்ளது.  புதுவையைச் சேர்ந்த நபர்களுக்கு புத்தகங்கள் தேவையென்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். எனது மொபைல் எண் - 9894692768. நன்றி.


பின் குறிப்பு -
இந்த பதிவில் சிறிய வித்தியாசங்கள் உள்ளது. உன்னிப்பாக
கவனித்தால் அது என்னவென்று தெரியவரும்.

இம்மாத ( நவம்பர் ) விற்பனையில் ...
                
              


Comments

 1. நன்றி நண்பரே

  ReplyDelete
  Replies
  1. நன்றி + நன்றி தோழர் :)

   Delete
 2. ஓ...!கருப்பு வெள்ளையில் வந்த விளம்பரங்கள் வண்ணத்தில்...!சூப்பர்ஜி...!வாழ்த்துகள்...!நன்றி...!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

ராணி காமிக்ஸ் லிஸ்ட்

இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)