vagam comics list (வகம் காமிக்ஸ் லிஸ்ட்)
அன்பு நண்பர்களே! நீண்ட இடைவெளிக்குப் பிறகு நமது முதலைப்பட்டாளத்தில் பதிவு போடுகிறேன்! வகம் காமிக்ஸ் தொடங்கப்பட்டு, அதில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால், இதில் தலைகாட்ட முடியவில்லை! எப்போதாவது இதிலும் தலைகாட்ட வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவை இங்கு பதிவு செய்கிறேன்! பொதுவாக, ஏதாவது பதிவை போட்டு எண்ணிக்கையை கூட்ட வேண்டுமென்பது எனது விருப்பமல்ல! நாம் பகிரும் பதிவு நாலு பேருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்! வகம் காமிக்ஸ் தொடங்கப்பட்டு முப்பத்தியாறு புத்தகங்கள் வெளிவந்து விட்டது! அதனுடைய வரிசைப்பட்டியலை இங்கு கொடுத்தால், பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காகவே இப்பதிவை பதிவு செய்கிறேன்! படித்து (பார்த்து) விட்டு உங்கள் எண்ணங்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்! நன்றி! 1. மரண ஒப்பந்தம் பல வருங்களுக்கு முன்பு வேறு நிறுவனத்தில் வெளிவந்த கதையிது, இந்தக் கதையுடன் வெளிவராத ஒரு பத்து பக்க புதுக் கதையையும் சேர்த்து இரண்டு கதைகளாக வெளியிடப்பட்டுள்ளது! நிறைய uncut pages இருக்கும். கதைகளை கத்திரி போடாமல் அப்படியே சுவை மாறாமல் கொடுக்க்கப்பட்டுள...
அடடே! கலீல் சார்.சூப்பர்.!
ReplyDeleteநன்றி சார் :0
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதெளிவாக படீக்க முடியவில்லையே..
ReplyDeleteஇமேஜ் சைஸை குறைத்ததால் படிக்க சிரமமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்தமுறை ஒரிஜினல் சைஸ்ஸையே இங்கே பதிவிடுகிறேன்.
Deleteநன்றி உங்களுடைய கருத்துக்கு!
தெளிவாக படீக்க முடியவில்லையே..
ReplyDeleteதெளிவாக படிக்க முடியவில்லையா???
Deleteஅட்டகாசம் கலீல் சார்!
ReplyDeleteஅட்டகாசம் கலீல் சார்!
ReplyDeleteநன்றி சார் :)
Deleteசூப்பர் கலீல் சார்.
ReplyDeleteஒவவொரு இமேஜையும் கிளிக்கினால், ஃபுல் சைஸ் போட்டோ + எழுத்துக்கள் தெளிவாக உள்ளன.
நன்றி. இன்னும் நிறையா எதிர்பார்க்கிறேன்.
நன்றி ஹசன் சார். உங்களை நேரில் சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும் அது போன்ற சந்தர்ப்பம் வாய்க்குமா என்றால் கஷ்டம்தான். உங்கள் உடல்நிலை தற்போது தேவலாமா?
Deleteசூப்பர் கலீல் சார்.
ReplyDeleteஒவவொரு இமேஜையும் கிளிக்கினால், ஃபுல் சைஸ் போட்டோ + எழுத்துக்கள் தெளிவாக உள்ளன.
நன்றி. இன்னும் நிறையா எதிர்பார்க்கிறேன்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இது போன்றே தர முயற்சிக்கிறேன்! நன்றி
DeleteI am very happy to read rip kirby in tamil.
ReplyDeleteThankyou kaleel ji..
நன்றி ஜி :)
Delete@ கலீல்
ReplyDeleteதாமதமான வருகைக்கு மன்னிக்கவும், fb சில நாட்களாகவே ஒரே தகராறு.இப்போதுதான் புருப் கொடுத்து சரியாகி வருகிறது,உங்க பதிவு பத்தின தகவல் தாமதமாவே கிடைத்து பார்த்தேன். அருமை அடுத்த ரிப்கெர்பி கதை எப்போதோ..???
இந்த கதைக்கு அட்டைபடம் கிடைக்கவில்லையா கலீல்..?
மன்னிப்பெல்லாம் நமக்குள் எதற்கு நண்பரே! அடுத்த ரிப் கதை விரைவில்! இதன் அட்டை படத்தையும் டவுன்லோட் பண்ணி பதிவேற்றி விட்டேன்! இடையில் எப்படியோ மிஸ்ஸிங் ஆகி விட்டது. நானும் அதை கவனிக்கவேயில்லை! தற்போது பார்க்கும் போதுதான் கவர் இல்லாத குறையை பார்த்தேன்! உடனே மீண்டும் அப்லோட் பண்ணி விட்டேன் நண்பரே! :)
Delete