vagam comics list (வகம் காமிக்ஸ் லிஸ்ட்)
அன்பு நண்பர்களே! நீண்ட இடைவெளிக்குப் பிறகு நமது முதலைப்பட்டாளத்தில் பதிவு போடுகிறேன்! வகம் காமிக்ஸ் தொடங்கப்பட்டு, அதில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால், இதில் தலைகாட்ட முடியவில்லை! எப்போதாவது இதிலும் தலைகாட்ட வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவை இங்கு பதிவு செய்கிறேன்! பொதுவாக, ஏதாவது பதிவை போட்டு எண்ணிக்கையை கூட்ட வேண்டுமென்பது எனது விருப்பமல்ல! நாம் பகிரும் பதிவு நாலு பேருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்! வகம் காமிக்ஸ் தொடங்கப்பட்டு முப்பத்தியாறு புத்தகங்கள் வெளிவந்து விட்டது! அதனுடைய வரிசைப்பட்டியலை இங்கு கொடுத்தால், பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காகவே இப்பதிவை பதிவு செய்கிறேன்! படித்து (பார்த்து) விட்டு உங்கள் எண்ணங்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்! நன்றி! 1. மரண ஒப்பந்தம் பல வருங்களுக்கு முன்பு வேறு நிறுவனத்தில் வெளிவந்த கதையிது, இந்தக் கதையுடன் வெளிவராத ஒரு பத்து பக்க புதுக் கதையையும் சேர்த்து இரண்டு கதைகளாக வெளியிடப்பட்டுள்ளது! நிறைய uncut pages இருக்கும். கதைகளை கத்திரி போடாமல் அப்படியே சுவை மாறாமல் கொடுக்க்கப்பட்டுள...
Wow super na
ReplyDeleteஇது கொஞ்ச காலத்துக்கு முன்பே வந்திருக்க வேண்டியது
காலம்கடந்தாலும் சும்மா நச் சென்று பதிவு போட்டிருக்கீங்க
உண்மைதான் ப்ரோ. நண்பர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பே கேட்டது, அதற்கான சந்தர்ப்பம் இப்போது தான் வாய்த்தது
Deletesir vanakam na oru horror books paithiyam neinga poaturuka front page tamil horror books pdf kedaikuma?
Deletethis is what's app number : +91 9677347219
waiting for your replay
Pdf lam ketkathinga bro...
Deleteமுடிஞ்சா புக்கா வாங்கி படிங்க
அண்ணண் ஏதோ ஆர்வத்தில செய்யறாரு அதையும் த(கெ)டுத்திடாதீங்க
அருமையான பதிவு.அட்டகாசமான அட்டைபடங்கள்.சூப்பர்....!
ReplyDeleteநன்றி நண்பரே...
DeleteSuper Ji :)
ReplyDeletethanks ji
DeleteArumai
ReplyDeletethanks ji
Deleteபார்க்கும் போதெல்லாம் பால்ய நினைகளில் நான் லயித்து போகும் பொக்கிஷங்கள் இவை.
ReplyDeleteஇவற்றில் பல இதழ்களில் என் பெயர் இடம்பெற்றது என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்குகிறது.
நன்றி கலீல் பாய்..
நம் நினைவுகள் எல்லாவற்றிலும் இருப்பது கிடையாது ஒரு சிலதில் மட்டுமே! அதில் நம் ஆதர்ஸ நாயகர்களும் அடக்கம் இது மறுக்க முடியாத உண்மை தான் பாய்....
DeleteSuper...super...karruppu kizhavi..
ReplyDeletethanks... ha ha karuppu kizhaviya marakka maattinga pola ;)
DeleteNostalgic books
ReplyDeleteyes, marakkayiyala ninaivugal nanba
Deleteஅருமை அண்ணா நன்றி
ReplyDeleteநன்றி சகோ :)
Deleteமகிழ்ச்சி!
ReplyDeleteமகிழ்ச்சியோ மகிழ்ச்சி :)
Deleteஅருமையான அட்டைபட அணிவகுப்பு.! ஸூப்பர் கலீல்.!! ஸூப்பர்.!!
ReplyDeleteநன்றி நண்பரே...
DeleteVery interesting.. Thanks.. Does anyone know the Engilish version's name for the BatMan's "Pournami vettai"?
ReplyDeleteநன்றி... பவுர்ணமி வேட்டையோட(ஆங்கிலம்) பெயர் தற்போது தெரியவில்லை. விரைவில் உங்களுக்கு அதோட பெயரை சொல்கிறேன் நண்பரே.
Deleteநன்றி என்ற வார்த்தை நாங்கள் அல்லவா சொல்ல வேண்டும். இப்படி பட்ட முயற்சிக்கு நன்றி நன்றி 🙏🙏🙏🙏
ReplyDeleteமகிழ்ச்சி நண்பா :)
Delete