ராணி காமிக்ஸ் (COMPLETE) அட்டைப்படங்கள் - (1 - 500)

 சிறுவயதில் நாம் வாசித்த காமிக்ஸ்களில் ராணி காமிக்ஸுக்கு எப்போதுமே  நம் மனதில் அதற்கென ஓர் தனி இடமுண்டு! எண்ணற்ற நாயக, நாயகியர்கள் அறிமுகப்படுத்தியது, மாதந்தவறாமல் (இறுதிவரை) மாதத்திற்கு இரண்டு புத்தகங்களை வெளியிட்டது என பல மறக்க முடியாத விஷயங்களை அவர்கள் செய்திருந்தாலும், ஆரம்பத்தில் காட்டிய ஆர்வத்தையும், அக்கறையையும் தொடர்ந்து காட்டியிருந்தால், இன்னும் அவர்களது காமிக்ஸ் சாம்ராஜ்யம் சரியாமலேயே இருந்திருக்கும்! அவர்கள் வெளியிட்ட மொத்த எண்ணிக்கையான 500 புத்தகங்களின் அட்டைப்படங்களையும் ( 1984  முதல் 2005) கீழே தொகுத்து கண்களுக்க விருந்தளிக்க எண்ணியுள்ளேன்! இடமிருந்து வலமாக வரிசையாக பார்த்து செல்லவும்!  இப்பதிவு பலருடைய குழந்தைப் பருவத்தை  மீட்டெடுக்கும் என்றே நம்புகிறேன்! ஓய்வு நேரத்தில் இதைப்
பார்த்து விட்டு உங்கள் எண்ணங்களை தெரியப்படுத்தினால்,
பட்ட சிரமத்திற்கு மகிழ்வடைவேன்!  நன்றி! 


                                                                                                                  
                                              

                            
                                                                                                     
                                                                                                                            

                  பின் குறிப்பு -

இதோட முழுநீளப்பட்டியல்( ராணி காமிக்ஸ் - 1  டூ 500 ) வேண்டுவோர் சர்ச் பாரில் ராணி காமிக்ஸ் லிஸ்ட் என்று டைப் செய்தால் இதோட முழுமையான பட்டியலும் கிடைக்கும் - நன்றிComments

 1. அருமை ண்ணா

  இதெல்லாம் செய்ய ரொம்ப பொறுமை வேணும் ..


  ஹேட்ஸ் அப் ..
  🙌🙌🙌

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக சகோ ஏறக்குறைய மொத்தமாக பத்து நாட்களை விழுங்கி விட்டது
   நன்றி

   Delete
  2. பத்து நாட்கள் 😱😱😱 ..

   கொரோணா வுக்குத்தான் நன்றி சொல்லணும்

   Delete
 2. சார் அருமை அதுவும் 1 லிருந்து 150 வரையில் உள் ள அட்டையி கள் மனதை என்னமோ செ ய் கின்றன சார் ரொம்ப நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ந்ததற்கு மகிழ்ச்சி சார்

   Delete
 3. இது எப்படி உங்களால முடியுது

  ReplyDelete
  Replies
  1. எதையாவது வித்தியாசமா (யாரும் செய்யாததை) செய்ய வேண்டுமென்கிற ஆவல்தான் இதையெல்லாம் செய்வதற்கு உந்துதலாக இருக்கின்றன நண்பரே

   Delete
 4. அருமையான முயற்சி.. பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்

  ReplyDelete
 5. அப்பாடா!
  லிஸ்ட் படங்களை பார்த்து முடிக்கிறதுக்கே பிரமிப்பா இருக்கு!

  இதை தொகுத்தீர்களே, எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை!

  மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உங்களது பாராட்டுக்கு நன்றி சார்

   Delete
 6. I want to buy this full books. Where will i get it ?

  ReplyDelete
  Replies
  1. யாராவது கலெக்டர்ஸ் தாங்கள் சேகரித்து வைத்ததை கொடுக்க முன் வந்தால், கிடைக்கும்! ஆனால், நீங்கள் இதற்கு ஒரு பெரிய தொகை ஏறக்குறைய 1 முதல் ஒன்னரை இலட்சம் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்

   Delete
 7. நல்ல முயற்சி...
  நன்றாக வந்துள்ளது..
  பாராட்டுக்கள் ஜி.

  கீழே உள்ள இரண்டு புத்தகங்களும் விடுபட்டுள்ளது.
  அத்தனையும் சேர்த்துவிடுங்கள் ஜி.


  122. குத்து சண்டை வீரன்
  208. கடலில் கவிழ்ந்த கப்பல்

  நன்றி....

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்

இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)