எஸ் டி ஆர் சசித்திர கதை

கேரளாவின் கொச்சின் பகுதியிலிருந்து எஸ்.டி.ஆர் பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட இதழ் எஸ்.டி.ஆர். சசித்ரகதைகள் என்பதாகும். தாதாபுரம் சுகுமாரன் என்பவரால் வெளியிடப்பட்ட இவ்விதழில் கேரளாவின் நாட்டுப்புறக் கதைகள் சித்திரக்கதை வடிவில் வெளிவந்தன. மாதம் இருமுறையாக வெளியான இவ்விதழில் படங்கள் யாவும் இருவண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளன. 1986 ல் தொடங்கி, 1988 மே மாதத்துடன் இவ்விதழும் நின்றுவிட்டது. எஸ் டி ஆர் பிரசுரம் வெளியிட்டுள்ள கதைகளின் தலைப்புகள் + படங்கள் கீழே வரிசைப் பிரகாரமாக தொகுக்கப்பட்டுள்ளன! 1. வஞ்சகக் கனல் (பிப்ரவர் / 1986 ) 2. வீர மங்கை (மார்ச் / 1986) ...