எஸ் டி ஆர் சசித்திர கதை
கேரளாவின் கொச்சின் பகுதியிலிருந்து எஸ்.டி.ஆர் பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட இதழ் எஸ்.டி.ஆர். சசித்ரகதைகள் என்பதாகும்.  தாதாபுரம் சுகுமாரன் என்பவரால் வெளியிடப்பட்ட இவ்விதழில் கேரளாவின் நாட்டுப்புறக் கதைகள் சித்திரக்கதை வடிவில் வெளிவந்தன.  மாதம் இருமுறையாக வெளியான இவ்விதழில் படங்கள் யாவும் இருவண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளன.  1986 ல் தொடங்கி, 1988 மே மாதத்துடன் இவ்விதழும் நின்றுவிட்டது. 

எஸ் டி ஆர் பிரசுரம் வெளியிட்டுள்ள கதைகளின் 

தலைப்புகள் + படங்கள் கீழே வரிசைப் பிரகாரமாக 

தொகுக்கப்பட்டுள்ளன!                      


                               1. வஞ்சகக் கனல் (பிப்ரவர் / 1986 )

                               2. வீர மங்கை (மார்ச் / 1986)

                                           3. அதிசிய பீமன் (ஏப்ரல் /1986)

                              4. சதி  (மே/1986)

                              5.   யானையோ யானை (ஜுன் /1986)

                              6.  விசித்திரக் கோட்டை (ஜுலை /1986)

                              7.   பனைச்சிப் பாறை மோகினி (ஆகஸ்ட் /1986)

                              8. வீர சபதம் (செப்டம்பர் /1986)

                              9.  சம்ஹாரம் (அக்டோபர் /1986)

                             10.  விடுதலைப் புலி (நவம்பர்/1986)

                             11. கோவில் யானை (டிசம்பர் /1986)

                             12.   மலைகோட்டை இளவரசி (ஜனவரி /1987)

                             13.   மருந்தும் மந்திரமும் (பிப்ரவரி /1987)

                             14.   இரத்தத் துளிகள் (மார்ச் /1987)

                              15.   நாக பஞ்சமி (ஏப்ரல் /1987)

                              16.   அக்னிப் பரிட்சை (மே /1987)

                              17.  படைத் தளபதி  (ஜுன் /1987)

                             18.   மந்திரவாதி  (ஜுலை /1987)

                             19.   யானைப் பகை   (ஆகஸ்ட் /1987)

                             20.   அதிசியப் பெண்   (செப்டம்பர் /1987)

                             21.   விக்ரமாதித்தனின் புதல்வர் (அக்டோபர் /1987)

                             22.   மந்திரவாதிப் பாதிரியார் (நவம்பர் /1987)

                             23.   விஜய சிங்கன் (டிசம்பர் /1987)

                             24.   கொங்கு நாட்டுப் படை (ஜனவரி /1988)

                            25.   பழிக்குப் பழி (பிப்ரவரி /1988)

                            26.   பறக்கும் மனிதன் (மார்ச் /1988)

                            27.   பாஞ்ச ஜன்யம் (ஏப்ரல் /1988) 

                            28.   ????? 

                   

       எஸ் டி ஆர் சசித்திர கதைகளின் அட்டைப்படங்கள் சிலது பார்வைக்காக                  


 

Comments

 1. சூப்பர் அண்ணா😍😍😍😍

  ReplyDelete
 2. Arumai sir anaithu pasangalum parpathu ithuve muthal murai

  ReplyDelete
 3. அருமையான தொகுப்பு. நீங்கள் ஒரு காமிக்ஸ் டிக்சனரி. :-)

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார் (ஏதோ கலாய்க்றீங்கன்னு மட்டும் தெளிவா புரியுது 😂

   Delete
 4. 'சசித்திரம்' என்ன ஒரு அழகான புதிய சொல்.

  அருமை கலீல். இத்தொடரில், ஒன்று இரண்டு அட்டைகளை பார்த்திருக்கிறேன்... இப்படி ஒட்டுமொத்தமாக பார்ப்பது முதல் முறை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ மற்ற விடுபட்ட அட்டைப்படங்களையும் தொகுக்க பார்க்கிறேன்! அப்போதான் இந்த பதிவு முழுமை (நிறைவு) அடையும்

   Delete
 5. அருமையான தொகுப்பு!!!

  ReplyDelete
 6. அருமையான தொகுப்பு!!!

  ReplyDelete
 7. Superb annav ..

  இதில் நான்கைந்து தவிர மற்றவை என்னிடமில்லை

  கொடுத்து உதவவும் ... 😉😉😉

  ReplyDelete
 8. சித்திரக்கதைகளுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் [வாசிப்பவர்கள்] இருக்கும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை. எனக்கே ஆவலாக இருக்கின்றது. சித்திரக்கதைகள் மீது மோகம் வருகிறது. புதுவைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பெண் ஆய்வாளர் இக்கதைகள் குறித்து ஆய்வு செய்யும்போது கூட இதன் மீது அவ்வளவாக ஈடுபாடு இருக்கவில்லை. நல்லாத்தான் இருக்கின்றன சித்திரக் கதைகள். உங்களுக்கு நன்றி.

  அன்புடன்,
  குறிஞ்சி மைந்தன்
  புது தில்லி

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே சித்திரக்கதை காதலர்கள் ஏராளமானோர்கள் உள்ளனர்! சிறுவயதில் வாசிக்க ஆரம்பித்த ஏராளமானோர்தான் இன்னும் அதை கைவிடாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றனர்! அப்புறம் காமிக்ஸ் பற்றி பிஎச்டி பண்ண பெண்மணி எனது சகோதரி போன்றவர்தான்

   Delete
 9. சித்திரக்கதைகளுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் [வாசிப்பவர்கள்] இருக்கும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை. எனக்கே ஆவலாக இருக்கின்றது. சித்திரக்கதைகள் மீது மோகம் வருகிறது. புதுவைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பெண் ஆய்வாளர் இக்கதைகள் குறித்து ஆய்வு செய்யும்போது கூட இதன் மீது அவ்வளவாக ஈடுபாடு இருக்கவில்லை. நல்லாத்தான் இருக்கின்றன சித்திரக் கதைகள். உங்களுக்கு நன்றி.

  அன்புடன்,
  குறிஞ்சி மைந்தன்
  புது தில்லி

  ReplyDelete
 10. ஐயா...இந்த புத்தகம் இப்போது கிடைக்குமா...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்

இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)