லயன் தீபாவளி மலர் ஒரு கண்ணோட்டம்






      1. தீபாவளி மலர்


1. இரும்பு மனிதன் (ஆர்ச்சி)
2. துப்பறியும் கம்ப்யூட்டர் (துப்பறியும் கம்ப்யூட்டர் ஜானி)           லயனில் வெளிவந்த முதல் மலர், பெரிய சைஸில்,             
  இரு வண்ணத்தில் வெளிவந்து மகத்தான                     வெற்றி பெற்ற இதழ், வெளிவந்த வருடம் 1984.                            2. தீபாவளிமலர்
      
1.தலைவாங்கிக் குரங்கு (டெக்ஸ் வில்லர்)
இந்த இதழ் மூலமாகத்தான் டெக்ஸ் வில்லர் அறிமுகமானார். 
கிட், டைகர், கார்ஸன் ஆகிய மூவரும் இல்லாமலும், 
அதிக துப்பாக்கி வெடிச்சத்தம் இல்லாமலும், அழகான 
துப்பறியும் கதையாக அமைந்திருந்தது.  
வெளிவந்த வருடம் 1985. 

3. தீபாவளி மலர்  
        
 பாக்கெட் சைஸில், ஆறு சித்திரக்கதைகளுடன் 
வெளிவந்த இதழ். 
1.தவளை எதிரி (ஸ்பைடர்)   
2.மரண இயந்திரம் (மாடஸ்டி) 
3.இரத்தக் கண்ணீர் (நார்மன்) 
4.திடீர் துரோகி (ஜார்ஜ்&டிரேக்) 
5.ஆழ்கடல் யுத்தம் (லாரன்ஸ்&டேவிட்) 
6.பனி பூதம் (ஆர்ச்சி)   வெளிவந்த வருடம் 1986. 

4. தீபாவளி மலர்






















1. இரத்த முத்திரை (டெக்ஸ் வில்லர்)
2. விசித்திர விடுமுறை (அதிரடிப்படை)
3. எத்தனுக்கு எத்தன் (ஜார்ஜ்&டிரேக்)
4. கெக் தீவு மன்னன் (பீட்டர்)
அதிரடிக்கதையான டிராகன் நகரத்தைப் 
போன்று முத்திரை பதித்த இதழ்.
வெளிவந்த வருடம் 1988.

5. தீபாவளி மலர்

  1. அதிரடிக் கணவாய் (டெக்ஸ் வில்லர்)
  2. ஸபாரி சாகஸம் (பிசாசுப் பட்டாளம்)
  3. ஆபத்தைத் தேடி (சைமன்)
  4. ஜார்ஜ் நோலனுடன் துப்பறியுங்கள் (ஜார்ஜ் நோலன்) பாக்கெட் சைஸில் வெளிவந்த இதழ்,  வெளிவந்த வருடம் 1989.                                  
  5.  தீபாவளி ம்லர்
     

1, மீண்டும் ஸ்பைடர் (ஸ்பைடர்)
2.பாங்க் கொள்ளை (கருடா)
3. மின்னல் மனிதன் (மானிக்ஸ்)
4. நதி அரக்கன் (ஆர்ச்சி)
இதுவும் பாக்கெட் சைஸில் வெளிவந்த இதழ், 
டெக்ஸ் வில்லர் இல்லாமல் ஸ்பைடரை 
முன்னிறுத்தி வெளிவந்த இதழ்
வெளிவந்த வருடம் 1990. 

7. தீபாவளி மலர்
1. கழுகு வேட்டை (டெக்ஸ் வில்லர்)
2. ஒரு வெறியனைத் தேடி (ரிப் கிர்பி)
  வெளிவந்த வருடம் 1992. 

8. தீபாவளி மலர்
 
1. நள்ளிரவு வேட்டை (டெக்ஸ் வில்லர்)
  வெளிவந்த வருடம் 1996. 

9. தீபாவளி மலர்

1. இரத்த நகரம் (டெக்ஸ் வில்லர்)
2. கரைப்பார் கரைத்தால்? (மதியில்லா மந்திரி)
  வெளிவந்த வருடம் - 1999 

10. தீபாவளி மலர்
 
1. மரண தூதர்கள் (டெக்ஸ் வில்லர்)
  பாக்கெட் சைஸ்
  வெளிவந்த வருடம் - 2000. 

11. தீபாவளி மலர்

  




















1. சாத்தான் வேட்டை (டெக்ஸ் வில்லர்)
  வெளிவந்த வருடம் - 2003. 

12. தீபாவளி மலர்





















1. மரண நகரம் மெக்ஸிகோ (டெக்ஸ் வில்லர்)
2. நீதீயின் நிழலில் (டெக்ஸ் வில்லர்)
  வெளிவந்த வருடம் 2013

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவரும் 
தீபாவளி மலர் அதுவும் டெக்ஸ் ரசிகர்களுக்கு 
இந்த தீபாவளி இரட்டை தீபாவளியாக அமைந்துள்ளது.

Comments


  1. இனிய தீபாவளி வாழ்த்துகள் சார் ...

    அழகான தொகுப்பு ...நன்றி .

    ReplyDelete
    Replies
    1. நன்றி பரணி. உங்களுக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் :)

      Delete
  2. Good to see the Deepavali release scans.. Thanks.. Happy Deepavali

    ReplyDelete
  3. வழக்கம்போல சிறப்பானதொரு பதிவு.!

    தீபாவளி வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி செந்தில் சார்...
      என்ஜாய் டெக்ஸ் தீபாவளி... :)

      Delete
  4. சிறப்பானதொரு முயற்சி!
    வாழ்த்துக்கள்
    தொடர்க..

    ReplyDelete
  5. சிறப்பானதொரு தொகுப்பு ...நன்றி .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்