சக்தி காமிக்ஸ் & இம்மாத முத்துக்கள்






சிறுவர்களைக் கவரும் விதமாக முத்து மினி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் வாரமலர், வரிசையில் சக்தி காமிக்ஸையும் (1985) வெளியிட்டு வந்தனர் முத்து காமிக்ஸ் நிறுவனத்தினர். ஆனால்? சிறுவர்களுக்கான சித்திரக் கதைகளுக்கு( அப்போதைய காலகட்டத்தில்) போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் அவர்களுடைய முயற்சிக்கள் சில மாதங்களிலியே நிறைவு பெற்று விட்டன. அவர்கள் வெளியிட்டுள்ள சக்தி காமிக்ஸின் முகப்பு அட்டைகளை கீழே தொகுக்கப் பட்டுள்ளன.

 1.   மடாலய மர்மம் ( மேக்ஸ்வெல் )
  2.   காணாமல் போன சிறுவன் ( டேவிட் க்ரீன் )



 
 3.   கொலைகாரக் குதிரை ( இன்ஸ்பெக்டர் ஈகிள் )

4.   எரிமலைத்தீவில் சிந்துபாத் ( சிந்துபாத் )
 5.   ராட்சத சிலை மர்மம் ( ஓலக் )


   6.   சவாலுக்குச் சவால் ( இன்ஸ்பெக்டர் விக்ரம் )




இவை தவிர சிறுவர்களுக்காக பல இதழ்கள் தொடங்கப்பட இருந்த நேரத்தில் எதன் காரணத்தினாலேயோ வெறும் விளம்பரங்களகவே பல இதழ்கள்  நிறுத்தப்பட்டு விட்டன. அதன் விளம்பரங்கள்:    







இம்மாதம் ( மார்ச் ) வெளிவந்துள்ள புத்தகங்கள் :  





















பின்  குறிப்பு : 

இம்மாதம் வெளிவந்துள்ள புதிய புத்தகங்கள் வழக்கமாக விற்பனையாகும் கடைகளில் இன்று முதல் (07-03-14) விற்பனைக்கு கிடைக்கும்.  
 
விண்வெளிக் கொள்ளையர் (இரும்புக்கை மாயவி) வெளியிடு எண்-144 புத்ததகத்தில் வெளிவந்துள்ள விளம்பரம்.
மடாலய மர்மம்(காரிகன்) வெளியிடு எண் -45   புத்தகத்தின் முகப்பு அட்டை
                          சக்தி காமிக்ஸில் வெளிவந்துள்ள முகப்பு அட்டை
 
  


Comments

  1. 'சக்தி காமிக்ஸ்' என்பதும் முத்துக் காமிக்ஸ் வெளியீடே என்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன். நல்ல தகவல்கள். அட்டைப்படங்கள் அருமை.
    நன்றி கலீல் அவர்களே!

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் வெளியிட்ட புத்தகம் தான் விஜய்... தங்களுடைய கருத்துக்கு நன்றி.

      Delete
  2. சக்தி காமிக்ஸ் என்பது முத்து காமிக்ஸின் வெளியீடு என்பது தவறான தகவல் என்று நம்புகிறேன். எப்படி என்பதை கூடிய விரைவில் விளக்குகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு எதுக்கு சிரமம் ராஜா அண்ணே... மேலே உங்களுக்காக சரியான தகவலை அப்லோட் செய்து உள்ளேன். பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். யார் வெளியிட்டுள்ளார்கள் என்று? யாருக்காக வெளியிட்டார்கள் என்பது நமக்கு தேவையில்லாத விஷயம். யார் வெளியிட்டார்கள் என்பது தான் நமக்கு தேவையான விஷயம் இல்லையா? விளக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி அண்ணா...

      Delete
    2. போனஸ் தகவல்...
      முத்து காமிக்ஸில் வெளிவந்த மடாலய மர்மம் ( பிலிப் காரிகன்) (1975) கதையின் அட்டை படமும் சக்தி காமிக்ஸில் வெளிவந்த மடாலய மர்மம் அட்டை படமும் ஒன்று தான்...

      Delete
  3. சக்தி காமிக்ஸையும் (1985) வெளியிட்டு வந்தனர் முத்து காமிக்ஸ் நிறுவனத்தினர். sir new news for me thanks

    ReplyDelete
  4. tiktak videos il blueberry movie dvd sno 413 3in 1 other movies hidalgo-open range-blueberry ple kedaikkuma sir..?i lost that dvd

    ReplyDelete
    Replies
    1. கிடைத்தால் வாங்கி அனுப்புகிறேன் நண்பா;)

      Delete
  5. சூப்பர் நண்பரே!

    ReplyDelete
  6. நன்றி தோழரே...!

    ReplyDelete
  7. இவையெல்லாம் 10 வருடங்களுக்கு முன்பு பார்த்த நியாபகம் நன்றி சகோதரரே

    ReplyDelete
  8. அதகளம் செய்கிறீர்கள் தோழர்!!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்