மினி லயன் & ஜூனியர் லயன் காமிக்ஸ் முகப்பு அட்டைகள்


மினி லயன் & ஜூனியர் லயனில் வெளிவந்துள்ள அனைத்து
முகப்பு அட்டை படங்களையும்  இங்கே தொகுத்துள்ளேன்.
                                                    
மினி லயன் காமிக்ஸ்.




















































 ஜூனியர் லயன் காமிக்ஸ்.




 

 

Comments

  1. kalakkaringa nanba! udane thookkida vendiyathuthaan!! hee hee hee

    ReplyDelete
  2. வாவ்! கண்களுக்கு விருந்து!! கூடவே கொஞ்சம் ஏக்கப் பெருமூச்சும்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஏரியா பக்கம் தான் நிறைய புத்தகங்கள் நடமாடுவதாக கேள்விப்பட்டேன். அதுல சிலவற்றை பிடித்துப் போட்டால் ஏக்கங்கள் காணாமல் போய் விடும் நண்பரே :)

      Delete
  3. உங்களால தூக்க முடியாது சைமன் ஜி! நான் கொஞ்சம் வெயிட்
    ஹி ஹி ஹி :)

    ReplyDelete
  4. சூப்பர் வெய்யிலில் சூடான கண்களுக்கு குளிர்ச்சியான அட்டை படங்கள். கலக்கீட்டீங்க நண்பரே. இந்த புத்தகங்கள் எல்லாமே நேரில் காண ஆசை. அப்படியே மற்ற லயன் , முத்து , திகில் ட்ரை பண்ணுங்க நண்பரே.

    ReplyDelete
  5. உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்கிறேன் நண்பரே :)

    ReplyDelete
  6. சூப்பர் ...சூப்பர் ..சூப்பர் .....

    இதில் ஒரு 4 ..,5 புத்தகம் என்னிடம் இருப்பது மகிழ்ச்சி என்றால் அனைத்தும் இருந்தால் ...ஹும்...புத்தகம் இல்லாத குறையை இதை பார்த்தவுடன் ஒரு மகிழ்ச்சி .நன்றி நண்பரே ...

    இதே போல " திகில் " காமிக்ஸ் அட்டை படங்களை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஆவலை, விரைவில் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன் தோழரே :)

      Delete
  7. great sir hardwork thanks for this useful post

    ReplyDelete
  8. இதே போல " திகில் " காமிக்ஸ் அட்டை படங்களை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் .

    ReplyDelete
  9. நன்றி பழனிவேல்! உங்கள் ஆவலை விரைவில் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்!

    ReplyDelete
  10. super..onnu kooda illaa...reprint thavirthu...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்