கானக வீரன் டார்ஜான்

ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் வெற்றி பெற்ற டார்ஜான் கதைகள் ஏனோ தமிழில் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. ஒரு சில காமிக்ஸ் பத்திரிக்கைகள் மட்டும் டார்ஜான் சித்திரக்கதைகளை தமிழில் வெளியிட்டுள்ளனர். அதில் உள்ள ஒரு கதை உங்கள் பார்வைக்காக. பின் குறிப்பு... இம் மாதத்து புத்தகங்கள் இன்று மாலை முதல் வழக்கமாக விற்பனையாகும் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.