சீக்ரெட் ஏஜெண்ட் ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ்                                                                  ராணி காமிக்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்த திரு, எஸ். ராமஜெயம் அவர்கள் அந்நிறுவனத்திலிருந்து விலகிய பின்னர் அவர்  ரகசிய உளவாளி ஜேம்ஸ் பாண்டுக்கு என்று தனியாக சீக்ரெட் ஏஜெண்ட் 
ஜேம்ஸ் பாண்ட்  காமிக்ஸ் என்ற பெயரில் ( தமிழ் & ஆங்கிலம்) 
1988 – ல் ஆரம்பித்தார். தொடர்ந்து ( தமிழில் ) ஆறு இதழ்கள் மட்டும் வெளிவந்ததோடு இந்த இதழும் நிறுத்தப்பட்டு விட்டது. அவர் வெளியிட்டுள்ள புத்தகங்களின் பட்டியலையும் & முகப்பு அட்டை படங்களையும், வெளிவந்த வருடத்தையும் கீழே தொகுத்துள்ளேன்.
1  

                      1.   அதிரடி உளவாளி ( மே, 1988 )

                     2.   ராக்கெட் ரகசியம் ( ஜூன், 1988 )

3  
                   3.   சீனப் புதிர்       ( ஜூலை, 1988 )


4   
                  4.   மர்மக் கோட்டை   ( ஆகஸ்ட், 1988 )

5
                  5.   பறக்கும் குண்டு  ( செப்டம்பர், 1988 )

6
  

            

Comments

 1. சூப்பர்!!!!!!!!!!

  ReplyDelete
 2. நன்றி விஸ்வா ஜி :)

  ReplyDelete
 3. Wonder why this comics didn't do well, as comics in general was in its peak during this time

  Nice to see all the covers in one place

  ReplyDelete
  Replies
  1. இது போன்ற நிறைய நல்ல காமிக்ஸ்களுக்கு, அப்போதைய காலகட்டத்தில் வாசகர்கள் போதிய வரவேற்பு தராத காரணங்களால் பல நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

   Delete
 4. Galeel ji, ennidam Adhiradi ulavaali illai, kidaithaal sollungal.

  ReplyDelete
  Replies
  1. சரிங்க பாஷா பாய் கிடைத்தால் தெரியப்படுத்துகிறேன்.

   Delete
 5. Impressive collection Sir.

  Regarding MGR comics I had commented to you.

  Thank you for publishing MGR related comics. Do you have that MGR comics with you. I am a MGR blogger. It will be a great news for MGR fans and Devotees around the world to see this rare opportunity. Thank you.

  Expecting your reply.

  Thank you.

  ReplyDelete
  Replies
  1. எம்ஜியார் காமிக்ஸ்கள் கண்மணி காமிக்ஸில் மொத்தம் 7 புத்தகங்கள் வெளிவந்துள்ளது. எனது முந்தைய பதிவான காமிக்ஸ் பற்றிய கண்ணோட்டத்தில் எம்ஜியார் காமிக்ஸ் 2 அட்டை படங்களை போட்டுள்ளேன். மற்ற படங்களையும் தொகுத்து விரைவில் பதிவிடுகிறேன். நன்றி சார்.

   Delete
  2. Thank you do you have the comics with you sir. If yes then please contact replytomgr@live.in for further details.

   Regards

   MGR Roop

   Delete
  3. தற்சமயம் என்னிடம் புத்தகம் இல்லை சார். அடுத்த மாதம் உங்களுடைய தளத்தில் தொடர்பு கொள்கிறேன்.

   Delete
  4. Ok Sir thank you for your reply.

   Delete
 6. Excellent article , really appreciate your comics enthusiasm,

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

ராணி காமிக்ஸ் லிஸ்ட்

இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)