இம்மாத புதிய புத்தகங்கள்
                                           மே மாத வெளியீடுகள்!
சில கருத்துக்கள்: 
ஹாட் n கூல் ஸ்பெஷல் - பார்ட் 2 போல இம்மாதக் கதைகள் 
வந்துள்ளது. ஒன்று அதிரடியிலும் மற்றொன்று காமெடியிலும் 
கலக்கக் கூடியது. இதற்கு முன்பு வெளிவந்திருந்த லக்கிலுக் 
கதைகளை விட இம்மாதம் வெளிவந்துள்ள எதிர் வீட்டீல் எதிரிகள் 
கதை பரவாயில்லை ரகமாக உள்ளது. அடுத்த மாத வரவுகளில் 
டெக்ஸ் வில்லர் கதையும் மறுபதிப்பாக வெளிவரும் 
முகமற்ற கண்கள் ( ப்ரூனோ பிரேசில்) கதையும் எதிர்பார்க்க 
வைக்கின்றது. தோர்கல் கதைக்கு பதில் xiii mystry வரிசையில் 
வந்துள்ள ஸ்டீவ் ரோலாண்டின் காலனின் கைக்கூலியை வெளியிட்டுருக்கலாம். இக்கதையை தள்ளிப் போட்டது 
வியப்பளிக்கிறது. சூப்பர் சிக்ஸ் அறிவிப்புகள் ஏனோ அதிக 
ஆர்வத்தை கிளரவில்லை! 30 ஆண்டு மலர் கதை செலக்‌ஷன் 
ஒகே தான். ஆனால் அதில் ரின் டின் கேன் கதை செலெக்‌ஷனைத் 
தவிர. மற்ற அனைத்து கதைகளும் சூப்பர் ரகமே. இதற்கு முன்பு வெளிவந்திருந்த கம்பளத்தில் கலாட்டா & ஒரு கழுதையின் கதை  
ஆகியஇரண்டு சிக்பில் கதைகளுமே நல்ல வரவேற்பை பெற்ற 
கதைகளாகும். ரின்டின் கேன் கதைக்கு பதில் சிக்பில் கதை ஒன்றை போட்டிருந்தால்?30 வது ஆண்டு மலர் இன்னும் சிறப்பு பெற்றிருக்கும்.     

Comments

  1. அசத்துங்க அண்ணாத்தே..!! :P

    ReplyDelete
  2. சரிங்க அண்ணாச்சி :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

ராணி காமிக்ஸ் லிஸ்ட்

இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)