இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 2 (1980 to 1983)
  

ண்டாவது  தொகுப்பில் வெளிவந்த   இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - (1980 - 1983)


1
Phantom
கடலடி ரத்தின களவு நாடகம்
ஜூலை 1, 1980
2
Flash Gordon
ஆகாயச் சூதாடிகளுக்கு அதிரடி
ஜூலை 15, 1980
3
Phantom
முரடர் பிடியில் மோகனப் பூங்கா
ஆக 1, 1980
4
Mandrake
மாயக்கோட்டை மதிள்
ஆக 15, 1980
5
Phantom
வைரத்தின் நிழல்
செப் 1, 1980
6
Bahadur
பாலைவனக் கடத்தல்
செப் 15, 1980
7
Phantom
22 வது வேதாளன் I
அக் 1, 1980
8
Phantom
22 வது வேதாளன் II
அக் 15, 1980
9
Phantom
கொள்ளி வைத்த கொள்ளையர்
நவ 1, 1980
10
Mandrake
பூதங்களின் மோதல்
நவ 15, 1980
11
Phantom
கானகப் பொன்
டிச 1, 1980
12
Bahadur
கொள்ளையர் பள்ளத்தாக்கு
டிச 15, 1980
13
Phantom
அடிமை விற்பனைக்கு இடி I
ஜன 1, 1981
14
Phantom
அடிமை விற்பனைக்கு இடி II
ஜன 15, 1981
15
Phantom
வைரக் களவாணிகள்
பிப் 1,1981
16
Phantom
கானக அரங்கில் களவு
மார் 1,1981
17
Bahadur
தலையில்லாப் பேய் மர்மம்
மார் 15,1981
18
Phantom
சிறைக்கோட்டை சீமாட்டி
ஏப் 1,1981
19
Flash Gordon
பஸ்மாயுத வல்லி
ஏப் 15,1981
20
Phantom
வானரப் பிடியில் வனிதையர் கப்பல்
மே 1,1981
21
Bahadur
தொடர் கொள்ளையர் படார்
மே 15, 1981
22
Mandrake
பாதகப் பரம்பரை I
ஜூன் 1, 1981
23
Mandrake
பாதகப் பரம்பரை II
ஜூன் 15, 1981
24
Buz Sawer
அதிபதி கொலைச்சதி
ஜூலை1,1981
25
Phantom
குண்டர் மண்டலி
ஜூலை 15, 1981
26
Kerry Drake
மரணப் பிடியில் மழலைப் பிஞ்சுகள்
ஆக 1, 1981
27
Mandrake
பூதப் புரட்டு
ஆக 15, 1981
28
Phantom
மோகினியின் கோட்டை
செப் 1, 1981
29
Bahadur
குற்ற மயக்கு
செப் 15, 1981
30
Mike Nomad
தில்லு முல்லன் தீவு
அக் 1, 1981
31
Flash Gordon
மரணச் சுழல்
அக் 15, 1981
32
Phantom
அதிகார வெறியனின் ஆட்டம் I
நவ 1-7, 1981
33
Phantom
அதிகார வெறியனின் ஆட்டம் II
நவ 8-14,1981
34
Buz Sawer
பழி சுமந்த பரம சாது
நவ 15-21, 1981
35
Kerry Drake
முகம் மாறும் மோசடி
நவ 22-28,1981
36
Mandrake
சொக்குப்பொடி சுந்தரி
நவ 29-டிச 5, 1981
37
Phantom
கள்ளக் கடத்தல் அரசு I
டிச 06-12, 1981
38
Phantom
கள்ளக் கடத்தல் அரசு II
டிச 13-19, 1981
39
Buz Sawer
அனுகுண்டு அடாவடியர்
டிச 20- 26, 1981
40
Flash Gordon
மாயாஜால வாள்
டிச 27-ஜன 2, 1982
41
Phantom
காட்டின் குரல்
ஜன 3-9, 1982
42
Bahadur
கூடாரத்தில் கேடிக்கூத்து
ஜன 10-16, 1982
43
Buz Sawer
அறுந்த நரம்புகள்
ஜன 17-23, 1982
44
Mandrake
மோகனாங்கி அலீனா I
ஜன 24-30, 1982
45
Mandrake
மோகனாங்கி அலீனா II
ஜன 31- பிப் 6, 1982
46
Rip Kirby
மெழுகுப் பொறி
பிப் 7-13, 1982
47
Phantom
திரிசங்கு நிலையம் I
பிப் 14-20, 1982
48
Phantom
திரிசங்கு நிலையம் II
பிப் 21-27, 1982
49
Rip Kirby
கன்னி மாயக் கண்ணி
பிப் 28-மார் 6, 1982
50
Flash Gordon
சுறாமீன் செல்வன்
மார் 7-13, 1982
51
Bahadur
கடல் கலக்கிக் காவாலிகள்
மார் 28-ஏப் 3, 1982
52
Phantom
கொள்ளையன் கூண்டுக்கிளி I
ஏப் 4- 10, 1982
53
Phantom
கொள்ளையன் கூண்டுக்கிளி II
ஏப் 11-17,1982
54
Buz Sawer
கம்பி நீட்டிய கள்ளி
ஏப் 18-24, 1982
55
Mike Nomad
தங்க வேட்டை
ஏப் 26-மே1, 1982
56
Phantom
வனச்சட்ட விரோதிகள்
மே 2-8, 1982
57
Kerry Drake
ஜீன்ஸ் பாவைக் கூத்து
மே 9-15, 1982
58
Mandrake
கொலைக்களக் குறி 8
மே 16-22, 1982
59
Phantom
கெட்டுத் திரிந்த பட்டத்தரசு I
மே 23-29, 1982
60
Phantom
கெட்டுத் திரிந்த பட்டத்தரசு II
மே 30, 1982
61
Phantom
கெட்டுத் திரிந்த பட்டத்தரசு III
ஜூன் 6-12, 1982
62
Kerry Drake
பிடாரிப் பிடி
ஜூன் 13-19, 1982
63
Rip Kirby
புதையல் தீவில் புரட்டு வேலை
ஜூன் 20-26, 1982
64
Buz Sawer
ராஜாளி ராஜாப்பயல்
ஜூன்27-ஜூலை3, 1982
65
Phantom
சிறை உடைப்பு
ஜூலை 4-10,1982
66
Bahadur
வழிப்பறி வல்லடி
ஜூலை 11-17, 1982
67
Garth
சைத்தான் தூது
ஜூலை 18-24, 1982
68
Buz Sawer
வல்லாயுத சடுகுடு
ஜூலை 25-31, 1982
69
Mandrake
எலியரக்கர் பொறி
ஆக 1-7, 1982
70
Kerry Drake
டாக்டர் மறைந்த மர்மம்
ஆக 8-14, 1982
71
Flash Gordon
மனித எந்திரப் படையெடுப்பு
ஆக 15-21, 1982
72
Rip Kirby
பழங்கலை நகரில் பகல் மயக்கம்
ஆக 22-28, 1982
73
Mike Nomad
தீவைப்புத் திலகம்
ஆக 29-செ4, 1982
74
Phantom
கானக வளக் காவலன்
செப்5-11, 1982
75
Buz Sawer
கழுகுக் கூடு
செப் 12-18,1982
76
Garth
ஆட்டி வைத்த பேய்
செப் 19-25, 1982
77
Kerry Drake
முகமூடி எத்தன்
செப் 26 அக் 2, 1982
78
Mandrake
ஜனாதிபர் ஜாலம் I
அக் 3-9, 1982
79
Mandrake
ஜனாதிபர் ஜாலம் II
அக் 10-16, 1982
80
Bahadur
சரணாலயத்தில் மரணாபத்து
அக் 17-23, 1982
81
Flash Gordon
செவ்வாய் மண்டல சோதனை
அக் 24-30, 1982
82
Rip Kirby
கழுதையின் அடிச்சுவட்டிலே
அக்31-நவ6, 1982
83
Phantom
போதையேறிய நீதியாளர் I
நவ 7-13, 1982
84
Phantom
போதையேறிய நீதியாளர் II
நவ 14-20, 1982
85
Phantom
போதையேறிய நீதியாளர் III
நவ 21-27, 1982
86
Bahadur
கேடிக் கோமானைத் தேடி
நவ 28-டிச 4, 1982
87
Buz Sawer
பேய் மனை
டிச5-11, 1982
88
Kerry Drake
சூழ்ச்சிக் கோட்டை
டிச 12-18, 1982
89
Phantom
மாயாத்மாவின் வினோத வனம்
டிச 19-25, 1982
90
Flash Gordon
அண்டவெளியில் அசுர சாகசம்
டிச 26-ஜன 1, 1983

Comments

 1. நான் இரண்டு இரண்டாக வந்தது என்று சொன்னது என்னவென்றால் சிலர் “Malar 23 Issue 50 & 51 துயில் அரக்கன் பாகம் 1&2” யையும் “Malar 23 Issue 50 & 51 விலங்கிட்ட வேதாளர் பாகம் 1&2” தனித்தனியாக பகிர்ந்து இருந்தார்கள். அதனை சரி செய்யவே நான் இரண்டு கதைகளின் பெயரையும் சேர்த்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்துடன் நான் எனது லிஸ்டை இணைத்து அனுப்ப்புகிறேன் சரி பார்க்கமுடியுமா?

  கீழ்கண்ட புத்தகங்கள் அட்டை இல்லாமல் வரிசை எண் இல்லாமல் பகிர பட்டு உள்ளன:
  IJC மரணக் குகை-பாகம் 1&2
  IJC மந்திரக்கள்ளி மாயம்
  IJC விடாக் கொண்டன் பாகம் 1 & 2
  IJC விண்ணக வஞ்சகம் பகுதி 1 2 & 3
  IJC-கடலடி கலவரம்
  IJCவீண் பழி
  மேலே உள்ளவற்றின் வரிசை எண் சொல்ல முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. இதெல்லாம் இரண்டாவது கதையாக வெளிவந்த கதைகளின் தலைப்புகளாக இருக்கலாம்!

   Delete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

ராணி காமிக்ஸ் லிஸ்ட்

இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)