மினி லயன் காமிக்ஸ் லிஸ்ட்

இதுவரை வெளிவந்த மினி லயனில் வெளிவந்த புத்தகங்களின் பட்டியல் கீழே வெளியிடப்பட்டுள்ளது. 1. துப்பாக்கி முனையில்-ஜோன்ஸ் 2. மரண சர்க்கஸ்-மேசன் 3. கருப்பு பாதிரி மர்மம்-புயல் வேக இரட்டையர்கள் 4. கானக மோசடி-சூப்பர் பைலட் டைகர் 5. சொர்க்கத்தின் சாவி-அலிபாபா 6. ஆர்டிக் நரகம்-சூப்பர் பைலட் டைகர் 7. கோப்ரா தீவில் ஸ்பைடர்-ஸ்பைடர் 8. ஸ்பைடர் படை-ஸ்பைடர் 9. விற்பனைக்கு ஒரு ஷெரீப்-சிக் பில் 10. ஒரு கள்ளப்பருந்தின் கதை-சார்லி 11. விசித்திர ஜோடி-ஜெர்ரி&ஷர்மா 12. வெள்ளைப் பிசாசு-அலிபாபா 13. ஒரு நாணயப் போராட்டம்-அங்கிள் ஸ்குருஜ் 14. சம்மர் ஸ்பெஷல்-ஸ்பெஷல் 15. பயங்கரப் பயணம்-சுஸ்கி&விஸ்கி 16. மாயத்தீவில் அலிபாபா-அலிபாபா 17. நீலப்பேய் மர்மம்-சிக் பில் 18. புரட்சித் தீ-லக்கி லுக் 19. ராஜா ராணி ஜாக்கி-சுஸ்கி&விஸ்கி 20. விண்வெளியில் ஒரு எலி-சிக் பில் 21. பிசாசுப் பண்ணை-லக்கி லுக் 22. ஹாலிடே ஸ்பெஷல்-ஸ்பெஷல் 23. நடுக்கடலில் எலிகள்-அங்கிள் ஸ்குருஜ் 24. இரத்த வெறி -லக்கி-லுக் 25. பயங்கரப் பொடியன்-லக்கி ல...