மினி லயன் காமிக்ஸ் லிஸ்ட்இதுவரை வெளிவந்த மினி லயனில் வெளிவந்த புத்தகங்களின் பட்டியல் கீழே வெளியிடப்பட்டுள்ளது.

1. துப்பாக்கி முனையில்-ஜோன்ஸ்
2. மரண சர்க்கஸ்-மேசன்
3. கருப்பு பாதிரி மர்மம்-புயல் வேக இரட்டையர்கள்  
4. கானக மோசடி-சூப்பர் பைலட் டைகர்
5. சொர்க்கத்தின் சாவி-அலிபாபா
6. ஆர்டிக் நரகம்-சூப்பர் பைலட் டைகர்  
7. கோப்ரா தீவில் ஸ்பைடர்-ஸ்பைடர்
8. ஸ்பைடர் படை-ஸ்பைடர்
9. விற்பனைக்கு ஒரு ஷெரீப்-சிக் பில் 
10. ஒரு கள்ளப்பருந்தின் கதை-சார்லி
11. விசித்திர ஜோடி-ஜெர்ரி&ஷர்மா
12. வெள்ளைப் பிசாசு-அலிபாபா
13. ஒரு நாணயப் போராட்டம்-அங்கிள் ஸ்குருஜ்
14. சம்மர் ஸ்பெஷல்-ஸ்பெஷல்
15. பயங்கரப் பயணம்-சுஸ்கி&விஸ்கி 
16. மாயத்தீவில் அலிபாபா-அலிபாபா
17. நீலப்பேய் மர்மம்-சிக் பில்
18. புரட்சித் தீ-லக்கி லுக்
19. ராஜா ராணி ஜாக்கி-சுஸ்கி&விஸ்கி 
20. விண்வெளியில் ஒரு எலி-சிக் பில் 
21. பிசாசுப் பண்ணை-லக்கி லுக் 
22. ஹாலிடே ஸ்பெஷல்-ஸ்பெஷல்
23. நடுக்கடலில் எலிகள்-அங்கிள் ஸ்குருஜ் 
24. இரத்த வெறி -லக்கி-லுக் 
25. பயங்கரப் பொடியன்-லக்கி லுக்
26. தேவை ஒரு மொட்டை-சிக் பில்
27. சிவப்பு மலை மர்மம்-துப்பறியும் மூவர் 
28. பயங்கரப் பாலம்-சிக் பில்
29. கொள்ளைக்கார கார்-சுட்டி&நட்டி  
30. கொலைகார காதலி-சிக் பில்
31. எழுந்து வந்த எலும்புக்கூடு-ஷெர்லக் ஹோம்ஸ் 
32. விற்பனைக்கு ஒரு பேய்-ஷெர்லக் ஹோம்ஸ் 
33. இரும்பு கௌபாய்-சிக் பில் 
34.காமெடி கர்னல்-கர்னல் கிளிப்டன் 
35. அதிரடிப் பொடியன் -2-லக்கி லுக்
36. வின்டர் ஸ்பெஷல்-லக்கி லுக்
37. காசில்லா கோடீஸ்வரன்-ரிப் கிர்பி 
38. மாயாஜால மோசடி-ரிப் கிர்பி  
39. ஒரு காவலனின் கதை-சார்லி
40. விசித்திர ஹீரோ-சிக் பில்

ஜூனியர் லயன் காமிக்ஸ்1. சூப்பர் சர்க்கஸ்-லக்கி லுக்
2. உலகம் சுற்றும் அலிபாபா-அலிபாபா
3. அதிரடி மன்னன்-சிக் பில்
4. புதிர் குகை-ஜெர்ரி


Comments

 1. Hiya,

  mini lion comics seems to be the flavour of the month. eagerly waiting for these stories.

  me the forst this time.

  ReplyDelete
 2. நண்பரே,

  ஆவலைத்தூண்டி விட்டீர்கள், ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

  உற்சாகத்துடன் தொடருங்கள்.

  ReplyDelete
 3. முதலை பட்டாள நண்பரே,

  நான் படித்த முதல் மினி லயன் காமிக்ஸ் இந்த விண்வெளியில் ஒரு எலி. முதன் முறையாக படிக்கும் போது எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

  கதை நாயகர்களின் பின்புலம் தெரியாமல் இருந்தது ஒரு காரணம் ஆக இருக்கலாம். மீள் வாசிப்பின் போதுதான் இதனுடைய அருமை எனக்கு புரிந்தது. அற்புதமான கதை இந்த விண்வெளியில் ஒரு எலி.

  தாமதம் செய்யாமல் உடனடியாக வெளி இடுங்கள்.

  கிங் விஸ்வா.

  ReplyDelete
 4. அய்யா,

  //24. இரத்த வெளி// எழுத்து பிழை உள்ளது. இது இரத்த வெறி என்ற பெயரில் வந்தது.

  மேலும் இந்த வரிசை தவறாகும்.

  அம்மா ஆசை இரவுகள் விசிறி.

  ReplyDelete
 5. அய்யா,

  உங்கள் பட்டியலில் பிழையுள்ளது! என்னைத் தொடர்பு கொண்டால் பிழைகளைத் திருத்திக் கொள்ள நாம் இருவருமே முயற்சிக்கலாம்!

  பக்காவான பட்டியல் ஒன்றைத் தயார் செய்ய நானும் பல நாட்களாக முயற்சித்து வருகிறேன். இருவரும் இனைந்தால் இது நடக்கும்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 6. List koduthellam OK.. Intha bookellam eppo kudukka poreenga..?!?!?!?

  ReplyDelete
 7. From The Desk Of Rebel Ravi:

  bruno brazil,

  enthusing post.

  doctor = he is right. instead of giving the list to him, you can give the books. it would be of great help to him.

  bruno = have supported you. 50 - 50. ok?

  Rebel Ravi,
  Change is the Only constant thing in this world.

  ReplyDelete
 8. BOSS I AM REALLY PROUD TO BE UR FRIEND. ITS REALLY SAD THATS WE ARE NOT GETTING QUALITY CARTOON BOOKS LIKE MINI&JUNIOR LION NOW. PLS VIJAYAN SIR WE REQUEST YOU TO DO SOMETHING.

  ReplyDelete
 9. உலகம் சுற்றும் அலிபாபா
  வெள்ளைப்பிசாசு
  கதைகளின் கதாநாயகனான அலிபாபாவின் ஆங்கில கேரக்டரின் காமிக்ஸ்/பெயர் தெரியுமா ?. நிறைய பேரைக் கேட்டுவிட்டேன். யாருக்கும் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

ராணி காமிக்ஸ் லிஸ்ட்

இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)