இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)






இந்திரஜால் சித்திரக்கதையின் தோற்றம்
          
டைம்ஸ் ஆப் இந்தியா என்னும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியா முழுவதும் வெளிவந்துகொண்டிருந்தது. இதனை பென்னெட்&கோல்ட்மென் நிறுவனத்தாரால் முதன் முதலில் 28 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது.  உலகநாடுகளில் சித்திரக்கதைகளின் வணிகத்தரத்தை அறிந்திருந்த இந்நிறுவனம் இந்தியச் சூழலில் அவற்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது. அதனால் கிங் பீச்சர்ஸ் சிண்டிகேட்டிடமிருந்து சித்திரக் கதைகளுக்கான உரிமங்களை வாங்கியது. ஆங்கிலத்தில் இருந்த அக்கதைகளை அப்படியே இந்திரஜால் காமிக்ஸ் என்ற பெயரில் 1964 மார்ச் மாதம் தனி இதழாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. 1936-ல் அமெரிக்காவில் லீபாஃக் என்பவர் எழுதிய தி பேண்டம் என்னும் முகமூடி வேதாளத்தின் கதையான வேதாளனின் புதையல் கதையை 1965 ஆம் ஆண்டு ஜனவரி முதல்  60 பைசா விலையில் தமிழில்  முழுவண்ணத்தில் வெளியிட்டது. (இந்தக் கதை ராணி காமிக்ஸில் மண்டை ஓட்டு மாளிகை என்ற பெயரில் வெளிவந்துள்ளது)

அதனைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட மந்திரவாதி மாண்ரேக் கதைகளையும் வெளியிட்டது.  மேலும், பிளாஷ் கோர்டன், பஸ்ஸாயர், மைக் நமாடி, ரிப் கிர்பி, பிலிப் காரிகன்,  கார்த், பகதூர், ஆதித்யா, புரூஸ்லீ, வால்டிஸ்னியின் கதைகள் (ராபின் ஹுட்) போன்ற நாயகர்களின் கதைகளையும் வெளியிட்டுள்ளது.  குறிப்பாக, தமிழ், இந்தி, தமிழ் உள்ளிட்ட சில இந்திய மொழிகளில் இந்திரஜால் காமிக்ஸ் வெளியிடப்பட்டது.   சித்திரக்கதை உலகில் வேதாளன் கதைகள் மூலமே இந்திரஜால் காமிக்ஸ் தனித்து அடையாளம் காணப்பட்டது.

1965-ஜனவரி மாதம் முதல் தமிழில் மாதம் ஒரு இதழ் என்ற வரிசையில் சித்திரக்கதைகள் வெளியிடப்பட்டன. முதல் 24 இதழ்கள் வரை, ஒரு மாயவிளக்கு அருகே ஒரு சிறுவன் உட்கார்ந்து இருப்பது போலவும், அந்த மாய விளக்கிலிருந்து வெளியாகும் புகை அவனைச் சுற்றி இருப்பது போலவும் லோகோவை அமைத்து வெளியிட்டனர். 25 வது இதழுக்குப் பின்னர் வெளிவந்த இதழ்களிலிருந்து வெறும் மாயவிளக்கு (அலாவூதீனின் அற்புத விளக்கு போன்று) மட்டுமே லோகோவாக வெளியிட்டனர். 1967-ஜனவரி முதல் மாதம் இருமுறை இதழாகவும், 1983-ஜனவரி மாதம் முதல் வார இதழாகவும் மாற்றப்பட்டது.  இவற்றைப் பார்க்கும்போது தமிழ்ச்சூழலில் இவ்விதழுக்கு இருந்த வரவேற்பினை அவதானிக்க முடிகின்றது. 1965 முதல் 1988 வரை {1989  வரை வெளிவந்ததாக சொல்லப்பட்டாலும் அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை) 204 + 90 +  278 -மொத்தம் 572 கதைகளை தமிழில் வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம்.  
          
வண்ணங்களை இதழ்களுக்குள் பயன்படுத்தி வாசக ஈர்ப்பினை ஏற்படுத்தும் போக்கினை இதழியல் வரலாற்றில் காணமுடிகின்றது. குறிப்பாக விளக்கப்படங்களாகப் பயன்படுத்தப்பட்ட ஓவியங்களைப் பல்வண்ணங்களில் வெளியிட்ட பத்திரிகைகள், சித்திரக்கதைகளைப் பொறுத்தவரை இரு வண்ணங்களையே பயன்படுத்தி வந்தன. சிறப்பு இதழ்களில் மட்டுமே பலவண்ணங்கள் பயன்படுத்தப்பட்டன.  இப்போக்கினை மாற்றித் தமிழில் முழுக்க முழுக்க பலவண்ணத்தில் சித்திரக்கதைகளை வெளியிட்டது இந்திரஜால் காமிக்ஸ். வெளியிடப்பட்ட முதல் சித்திரக்கதை இதழாகவும், மொழிபெயர்ப்புச் சித்திரக்கதை இதழாகவும் சித்திரக்கதை வரலாற்றில்  இடம்பிடித்துள்ளது.


இந்திரஜால் மூன்று வித  காலகட்டமா வெளிவந்துள்ளது -
1965 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது முதல் இதழை  60பைசா விலையிலும், அதன் பிறகு 70 பைசா, 1 ரூபாய் விலை மாற்றத்துடன் மொத்தம் 204 இதழ்களுடன் 1974 ம் வருடம் வரை வெளிவந்துள்ளது..
சில வருட இடைவெளிக்குப் பிறகு, அதே அகல்விளக்கு லோகோவுடன் 1980 ம் வருடம் முதல் 150 விலையுடன் வேதாளரின் கதையான கடலடி ரத்தினக் களவு நாடகம் மூலமாக தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த்து.  1.50, 2.00 விலையில் அதே அகல்விளக்கு லோகோவைப் பயன்படுத்தி 1982 டிசம்பர் வரை 90 இதழ்களை வெளியிட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து  அகல்விளக்கு லோகோ இல்லாமல் மலர் 1 இதழ் 1 என்றும் அகல்விளக்கு லோகோவிற்குப் பதில் அந்தந்த கதையின் நாயகரின் உருவப்படத்தையே பயன்படுத்தி 2 ரூபாய் விலையிலும். பிறகு, 3 ரூபாய் விலையிலும் 1988 வரை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளனர். அதன் பிறகு எதன் காரணத்தினாலோ இந்த இதழ்கள் நிறுத்தப்பட்டது. ஏறக்குறைய 23 வருடங்கள் வரை வெளியிட்டுள்ளனர்.

இந்திரஜால் தமிழ் பட்டியலை  இதுவரை யாரும் தொகுத்து போடவில்லை என்கிற ஆதங்கம் இருந்தது. இதனை நாமளாவது தொகுத்து போடுவோமே என்ற எண்ணத்தில் எழுந்த முயற்சிதான் இது. இதன் மொத்த பட்டியலையும் கொடுக்க ஆசைதான் ஆனால், இதை தொகுக்கவே பல வருடங்கள் ஓடி விட்டது. இனிமேல் விடுபட்ட சில கதைகளின் பெயர் தெரியவரும் போது அதை இணைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இந்த பட்டியலை  கீழே தொகுத்து கொடுத்துள்ளேன். பார்த்து விட்டு இதிலுள்ள நிறைகுறைகள் ஏதேனும் இருந்தால் சங்கடப்படாமல் தெரியப்படுத்துங்கள்.  


இத்தொகுப்பு உருவாக மிக முக்கிய காரணமாயிருந்த சகோதரி திருமதி பிரபாவதி அவர்களுக்கும், ஆக்கத்திற்கு உயிர் கொடுத்து உதவிய எனது நண்பர் இரா.தி. முருகன் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பட்டியலுக்கு தங்களால் இயன்ற உதவிக்கரம் நீட்டிய  கெளதம், அஸ்லம் பாஷா, பெங்களூர் சுப்பிரமணி, திருப்பூர் குமார், மாயாவி சிவா, சுரேஷ் சந்த், ஜானி. அலெக்ஸாண்டர் வாஸ் ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!   
   


  முதல்  தொகுப்பில் வெளிவந்த   இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - (1965 - 1974)


கதைநாயகர்

 தலைப்புக்கள்
    எண்
 வருடம்
Phantom
வேதாளன் புதையல்
1
ஜன 1965
Phantom
வேதாளன் கட்டுண்டார்
2
பிப் 1965
Phantom

சூனியக்காரியின் சாபம்
3
மார் 1965
Phantom

கிலுகிலுப்பை மர்மம்
4
ஏப் 1965
Phantom
மர்மத் தளபதி
5
மே 1965
Phantom

அலக்ஸாந்தரின் வைரக்கோப்பை
6
ஜூன் 1965
Phantom
மர்மப் பிரயாணி
7
ஜூலை 1965
Phantom

தங்க ராஜாத்தி
8
ஆக 1965
Phantom
மந்திரவாதி மூகூ
9
செப் 1965
Phantom
பாங்குக் கொள்ளை
10
அக் 1965
Phantom
பித்து ராஜா பெப்பே
11
நவம் 1965
Phantom

களவு போன முத்துமாலை
12
டிசம் 1965
Phantom
குங்கும சூனியக்காரி
13
ஜன 1966
Phantom
மனித விலங்கு
14
பிப் 1966
Phantom

விண்வெளிப் பயணம்
15
மார் 1966
Phantom
வனக் காவல்
16
ஏப் 1966
Phantom

காண்டார் மர்மம்
17
மே 1966
Phantom
பேசும் மிருகம்
18
ஜூன் 1966
Phantom
நகேபர் கோட்டை மர்மம்
19
ஜூலை 1966
Phantom

மீன்கொத்தி ராஜா
20
ஆக 1966
Phantom

சதுப்பு நகரம்
21
செப் 1966
Phantom
ஊகூரு பிடாரி
22
அக் 1966
Walt Disney

புதையல் தீவு
23
நவம் 1966
Phantom
அசுரக் குரங்குகள்
24
டிசம் 1966
Walt Disney

ராபின் ஹூட்
25
ஜன 1, 1967
Phantom
கண்ணாம்பூச்சி ஆட்டம்
26
ஜன 15, 1967
Walt Disney

வீரன் ஜாரோ
27
பிப் 1, 1967
Walt Disney

விண்வெளி மனிதன்
28
பிப் 15, 1967
Phantom

வம்பா அருவிச் சாவடி
29

Walt Disney

ராப் ராய்
30

Phantom
திரைமுகி எரிமலை
31

Walt Disney

விமானந்தாக்கிக் கப்பல் மறைந்த மர்மம்
32

Phantom

காற்றோடு வந்த காரிகை
33

Walt Disney

காலப் பூட்டு
34

Phantom
வேதாளனும் மரணவலையும்
35

Mandrake
யுகநாச யோகி
36

Phantom
வீர மங்கை வேதாளவதி
37

Phantom
சூனிய மருத்துவரின் சதி
38

Phantom

 வேதாள மாயாத்மாவின் மர்மங்கள்
39

Mandrake
கருப்பு மாயாவி
40

Phantom
ஆற்றுக் கள்ளர்கள்
41

Phantom
வெள்ளைத் தேவதை
42

Mandrake

பட்டிணப் பூங்காவில் பயங்கரக் கொள்ளை
43

Phantom

மாபெரும் விடுகதை
44

Phantom
முரட்டு வில்லனின் கைவரிசை
45
டிச 1 1967
Phantom

வஞ்சகியின் வலை
46

Phantom

பயங்கரப் புலி
47

Phantom


48

Phantom

கண்விழித்த கானகபூதம்
49

Phantom

50

Phantom
கேசரி
51

Phantom

போலிப் பதுமை
52

Mandrake

மோசக்கார மருத்துவர்
53

Phantom
டயானாவின் பயங்கரப் பயணம்
54

Phantom

முத்து மாளிகை
55
may 1 1968
Mandrake

பொம்மைப் புதிர்
56
may 15 1968
Phantom

வீர வேதாளன்-கடற் கடவுள்
57

Mandrake
கூடு பாய்ந்த கொடும் பூதம்
58

Phantom
விபரீத வேட்டை
59
june 1 1968
Mandrake

விண்வழி வந்த விடுகதை
60
july 15 1968
Phantom
பாழ்மனை மர்மம்
61
august 1 1968
Flash Gordon

மரண வீரப் போட்டி
62
august 15 1968
Phantom
இரட்டை கரடியர்கள்
63
september 01 1968
Phantom
காவு கேட்ட காட்டேரி
64
september 15 1968
Mandrake
நாசக்கார நமன்
65

Phantom

தளபதி மர்மம்
66

Mandrake
சதிகாரச் சங்கம்
67

Phantom

நட்சத்திரக் கடத்தல்
68

Flash Gordon
மரண மண்டலம்
69

Phantom
முகமூடி மேதாவி
70

Mandrake
அசுரப் பல்வவி
71

Phantom
தங்க மயிலறகு மர்மம்
72

Mandrake
அண்டவெளி கடந்து வந்த ஆபத்து
73

Phantom

கடலடிக் குகை மர்மம்
74

Flash Gordon
மிலேச்சன் மிசிங்கு
75

Phantom
நீலக்காலிக் கும்பல்
76

Phantom

குரங்குப் பூச்சாண்டி
77

Mandrake

ஆளவந்த அசுர எந்திரம்
78

Phantom
கம்பி நீட்டிய கைதிகள்
79

Mandrake

கைதியின் வஞ்சம்
80

Phantom
எதிர் நீச்சல்
81

Mandrake

பூதப் பூச்சி
82

Phantom
சவால் விட்ட சடலம்
83

Phantom
மோகன புரி
84

Phantom
கவர்னரின் பிரச்சினை
85
10.1. 1969
Phantom
வேதாள வேட்டை
86

Phantom

புலி மகள்
87

Phantom
கேள்விமுறையற்ற கேடிகும்பல்
88

Flash Gordon

சூனியக்கார ராணி
89

Phantom

மாண்டாரா மாயாத்மா?
90

Phantom
மர்மப் பை
91
1. 1. 1970
Flash Gordon

இரட்டை உடல் அரக்கன்
92
15. 1. 1970
Phantom

குற்றவாளிகளின் கோட்டை
93
1.2. 1970
Phantom
பேய்க் குளம்
94
15.2. 1970
Phantom
டமார போதை
95
1. 3. 1970
Phantom
புதிர்ப் பொம்மை
96
15. 3. 1970
Phantom

கூலி கொடுக்க வந்த குரங்கு
97
1. 4 . 1970
Flash Gordon

படர்ந்து வரும் பயங்கரம்
98
15. 4. 1970
Phantom

முடிவு தெரியாத காட்டாறு
99
1. 5. 1970
Phantom
அக்னி பரிட்சை
100
15. 5. 1970
Flash Gordon

வெட்டுக்கிளியர் அட்டூழியம்
101
1. 5. 1970
Phantom

திருமண பாரம்
102
15. 6. 1970
Phantom
வேதாளக் கோப்பை
103
1. 7. 1970
Phantom
ஐம்பதாம் தாரம்
104
15.7.1970
Phantom

மரண பூமி
105
1. 8. 1970
Phantom
தீவட்டிக் கும்பலின் திருவிளையாடல்
106
15. 8. 1970
Phantom
இரும்பு பூதம்
107
1. 9. 1970
Phantom

முகமூடி நடனம்
108
15. 9. 1970
Phantom
ஒற்றர் சதி
109

Phantom

இரு கொலையாளிகள்
110

Mandrake

மாண்டான் சூனிய வலை
111

Phantom

மலைப் பீட மர்மம்
112
15. 11. 1970
None


113

None


114

Phantom

போலிச் சுவடு
115

Phantom

தப்பி வந்த தறுதலைகள்
116

Mandrake

கடலில் நடந்த கூத்து
117
1. 2. 1971
Mandrake

அபாய மூட்டை
118
15.2.1971
Phantom

பறிபோன பதுமை
119
1. 3. 1971
Phantom

கோப்பைக் கொள்ளை
120
15.3.1971
Phantom

ஆட்கொல்லி அரங்கம்
121
1. 4. 1971
Mandrake

கலைஞர் கடத்தல்
122
15.4.1971
Phantom
பல தலை பயங்கரம்
123
1. 5. 1971
Phantom

குற்றப் பாடசாலை
124
15. 5. 1971
Phantom

பொன் வேட்டை
125
1.6.1971
Phantom

எத்து-தத்து-சொத்து
126
15.6.1971
Phantom

மழை தடுத்தவன்
127
1.7. 1971
Mandrake
வெறிநாய் வேட்டை
128
15. 7. 1971
Phantom

வெறியனின் வேட்டை
129
1. 8. 1971
Phantom

யானை மயக்கி 
130
15. 8. 1971
Phantom

பிணம் புரட்டி முனை
131
1. 9. 1971
Mandrake

சாத்தான் தர்பார்
132
15. 9. 1971
Phantom

மாயக் கருங் கொள்ளை
133
1. 10. 1971
Mandrake
எட்டாம் இடத்தில் சனி
134
15. 10. 1971
Phantom

மறைமுகப் பிரயாணி
135
1. 11. 1971
Mandrake

நாகப் புற்று
136
15. 11. 1971
Phantom

வாலில்லாப் புதிர்
137
1. 12. 1971
Phantom

கோமகனின் கொட்டம்
138
15. 12. 1971
Phantom

சூனிய மருத்துவன் ஜுலாங்கா
139
1. 1. 1972
Mandrake

தங்க பகாசுரன்
140
15. 1. 1972
Phantom

கல்லுளி மங்கன் சாபம்
141
1.2.1972
Phantom
யானையின் வஞ்சம்
142
15. 2. 1972
Mandrake

களிமண் ஒட்டகம்
143
1. 3. 1972
Phantom

விமானக் கடத்தல்
144
15. 3. 1972
Mandrake

பறக்கும் தட்டு
145
1. 4. 1972
Phantom

தங்கப் பணயம்
146
15. 4. 1972
Phantom

எண்ணெய் ஸ்வாஹா
147
1. 5. 1972
Mandrake

பணம் உறிஞ்சும் சுறா
148
15. 5. 1972
Phantom

மயான குகை
149
1. 6. 1972
Phantom

எட்டாத கபாலக் குகை
150
15. 6 . 1972
Mandrake
கால ரதம்
151
1. 7. 1972
Phantom

எரிமலை ஆவிகள்
152
15. 7. 1972
Mandrake

எமக்குறி-8
153
1. 8 . 1972
Mandrake

மர்மச் சிறுமி
154
15. 8 . 1972
Phantom

வலை மூடிய நாடு
155

Phantom

விசித்திர சவாரி
156

Phantom

எந்திரப் பூச்சிகள்
157

Phantom

மரண ஓலை
158

Mandrake

கொள்ளை மாயம்
159

Phantom
கப்பலேறிய களவு 
160

Phantom
நாமம் போட்ட கழுகுகள்
161
1. 12. 1972
Flash Gordon
கடலடிக் கொள்ளை
162
15. 12. 1972
Phantom

தங்கவால் தாரகை
163
1. 1. 1973
Phantom
சூனிய மோகினி
164
1. 15. 1973
Phantom

பாம்பு மாரி
165
1. 2. 1973
Mandrake
பூதப் பிறவி
166
15. 2 . 1973
Flash Gordon

எந்திரக் குடும்பம்
167
1. 3. 1973
Phantom

விதியின் சிற்பி
168
15. 3. 1973
Phantom

நாயகியின் டோபா
169
1. 4. 1973
Mandrake
மந்திரப் படிகம்
170
15. 4. 1973
Phantom

தலைகாத்த முத்திரை
171
1. 5. 1973
Phantom

தங்க மலர்
172
15. 5. 1973
Phantom
வைர வழிபறி
173
1. 6. 1973
Phantom

மூளை ஏலம்
174
15. 6 . 1973
Flash Gordon

போதை மருந்து மோசடி
175
1. 7. 1973
Phantom

டாங்கர் டணார்ர்
176
15. 7. 1973
Mandrake

கொலைகார வெறியாட்டம்
177
1. 8. 1973
Phantom

தங்க ரிஷபம்
178
15. 8. 1973
Mandrake

செவ்வாய் பூச்சாண்டி
179
1. 9. 1973
Mandrake

சூ! சேவல் நாகம்
180
15. 9. 1973
Phantom


முரட்டுத் தோல் பூதம்
181
1. 10. 1973
Mandrake
டாக்டர் கமகம...
182
15. 10. 1973
Phantom

வெள்ளுலோக சமாதி
183
1. 11. 1973
Phantom

கஞ்சாப் பாறை விவகாரம்
184
15. 11. 1973
Mandrake

அஷ்ட துஷ்டன்
185
1. 12. 1973
Phantom

கழுகு இறக்கை காருடம்
186
15.12.1973
War

எழுதி வைத்த யம குண்டு
187
1.1.1974
Phantom

அடக்குவாரற்ற மந்தை
188
15.1.1974
War

பாலம் தகர்த்த படை
189
1.2.1974
Phantom
அண்டவெளி அசுர எலியார்
190
15. 2. 1974
Phantom

மரணச் சதுப்பு
191
1. 3. 1974
War

சுகா நல்லா டாங்குப் போர்
192
15. 3. 1974
War

போர் முனையிலே பொக்கிஷம்
193
1. 4. 1974
Phantom
கேடியின் மகன்
194
15. 4. 1974
Phantom
கூண்டுக்குள் வாண்டுராணி
195
1. 5 .1974
War

மலேயாவில் மர்மப் போர்
196
15. 5. 1974
Mandrake
படிக லோகப் பாடல்
197
1. 6. 1974
Phantom

அபசகுணச் சிலை
198
15. 6. 1974
Mythology

இராம சரித மானஸ்
199
1. 7. 1974
Phantom

சுறாத்தீவில் சிக்கிய கைதி
200
15. 7. 1974
Phantom

ஊ... ரத்தக் காட்டேரி
201
1. 8. 1974
History

யாருக்காக மடிந்தனர்
202
15. 8. 1974
Mandrake
குழிபறிக் கொள்ளை
203
1. 9. 1974
Phantom

நள்ளிரவில் கள்ளன்
204
15. 9. 1974

  முதல்  தொகுப்பில் வெளிவந்த   இந்திரஜால் காமிக்ஸ்  ட்டைப்படங்கள்  
(தாரப்படங்கள்) 








Comments

  1. வாவ்...சூப்பர்...!!!!

    ReplyDelete
    Replies
    1. நானும் வேதாளனின் பரம ரசிகன் எனக்கு எல்லா புத்தகங்களும் வேணும். என் mobile ne 94441 12647. எப்படி வாங்குவது என்று சொல்லுங்கள்

      Delete
    2. Enkita indhula iruka oru silla books iruku yaarukavadhu venanuna contact 6382800680

      Delete
  2. மிக கடினமான பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபாட்டோடு செய்துள்ளீர்கள்..
    பாராட்டுக்கள் அண்ணா ��������������

    ReplyDelete
  3. பாராட்ட வார்த்தைகளில்லை.. செம்ம .. ��������

    ReplyDelete
  4. நன்றி ...இனி விட்டுப்போன இந்திரஜால் புத்தகங்களை தேட வேண்டும். :)

    ReplyDelete
    Replies
    1. புயல் தேடிய புதையல் 😝

      Delete
  5. Great Marvelous Hats off well done keep it up

    ReplyDelete
  6. அண்ணா
    150 எட்டாத கபால குகை
    185 அஷ்ட துஷ்டன்

    ReplyDelete
    Replies
    1. Oh! மாற்றி (திருத்திடுவோம்) விடுவோம் ப்ரோ

      Delete
    2. 185 வது " அஷ்ட துஷ்டன் " எனில் அப்ப " எட்டாவது இடத்தில சனி " ன் வரிசை எண் என்ன ?

      Delete
  7. It needs lot of dedication, hats off to your hard and enthusiastic work kaleel ji

    ReplyDelete
  8. அப்ப " எட்டாவது இடத்தில சனி " ன் வரிசை எண் என்ன ?

    ReplyDelete
  9. 185 வது " அஷ்ட துஷ்டன் " எனில் அப்ப " எட்டாவது இடத்தில சனி " ன் வரிசை எண் என்ன ?

    ReplyDelete
  10. பிரம்மிக்க வைக்கும் முயற்சி... வாழ்த்துக்கள்... மரண வலையில் மாயாவி குமுதத்திலும் தொடராக வந்ததாக ஞாபகம்...

    ReplyDelete
    Replies
    1. எப்படி புத்தகத்தை வாங்குவது. Callme 9444112647

      Delete
  11. வரிசை எண் 155 வலை மூடிய மலை நாடு
    வரிசை எண் 181 முரட்டுத்தோல் பூதம்

    மேற்க்கண்ட தங்களது பதிவில் சேர்த்து கொள்ளவும்

    ReplyDelete
  12. முல்லை தங்கராசு நாவல்கள் உள்ளதா சகோ

    ReplyDelete
  13. நானும் வேதாளனின் பரம ரசிகன் எனக்கு எல்லா புத்தகங்களும் வேணும். என் mobile ne 94441 12647. எப்படி வாங்குவது என்று சொல்லுங்கள்

    ReplyDelete
  14. Please add 118 as "அபாய மூட்டை பிப் 15 1971" Mandrake

    ReplyDelete
  15. நான் முகமூடி ரசிகன் ஆரம்பகால இந்திரஜால காமிக்ஸ் எங்கு கிடைக்கும்

    ReplyDelete
  16. அருமையான தொகுப்பு Friend

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்